Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
402
ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் என்னை அவமான படுத்துறீங்க நான் இங்கிருந்து ஓடியா போயிட போறேன்? உங்க கண்ணு முன்னாடி தானே இருக்கேன் என்னோட கால் ஒன்னும் ஊனம் இல்ல. எதுக்கு இப்படி தூக்கிட்டு போறீங்க? ரொம்ப அசிங்கமா இருக்கு என முகத்தை திருப்பினாள் சீதாலட்சுமி.

ஏனடா சொன்னோம் என வருத்தப்படும் அளவுக்கு அவளின் முகத்தை உதட்டில் ஆவேசமாக முத்தமிட்டான். சிறிது நேரத்தில் அந்த முத்தத்துக்கே திணறி போனாள் சீதா லட்சுமி. நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று இல்லை. அவனுக்கு சொந்தமான பொருள் அவள். அதனால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். ஹாலில் கூட முதலிரவை நடத்துவான். அது அவனது இஷ்டம்.

இதெல்லாம் எந்த வீட்லயாவது நடக்குமா? இப்படி என் பையன மயக்கிட்டாலே! என கடுகு போல பொரிந்து கொண்டிருந்தாள் சுமதி. கம்முன்னு படு என சதாசிவம் திரும்பி கொண்டார்.

இவள் நல்லாவே இருக்க மாட்டாள்! என் பாவத்தை கொட்டிக்கிறா என முனகி கொண்டே கிடந்தார் சுமதி.

ரகுவரனை பார்த்ததும் உள்ளுக்குள் ஒருவித பதட்டம் பரவியது சீதாவுக்கு. அவன் அறைக்குள் இறக்கி விட்ட அடுத்த நொடி அவனை விட்டு விலகினாள் சீதா.

கதவை தாழ் போட்டவன் அவள் புறம் திரும்ப.. சீதா அவனை விரோதி போல பார்ப்பது தெரிந்தது.

ரகுவரன் அவளை ஆர்பாட்டாமில்லாமல் பார்த்தான். சீதாவின் கண்களுக்கு காமகொடூரன் போல காட்சி கொடுத்தான். அடர்ந்த புருவம். தேன் நிற தேகத்தில் முறுக்கேறிய உடல், வலது கையில் வெட்டு காய தழும்பு. மார்புகள் இரண்டும் தின்னியமாக இருந்தது. அடர்ந்த கேசத்தை அடக்க முடியவில்லை, தாடிக்குள் புலி சிங்கம் கரடி இருக்கும் போல, அவனது ஒரு கையில் நிறைய சாமி கயிறு, கீழ் உதடு கறுத்து இருந்தது. கஞ்சா போடுவான், ஹான்ஸ் போடுவான், குடிப்பான் பெண்கள் சகவாசம் உள்ளவன். என் அருகில் நிற்க இவனுக்கு தகுதி இருக்கிறதா? சுத்தமாக இல்லை. பிடிக்கவில்லை சுத்தமாக இவனை பிடிக்கவில்லை வேண்டாம் கடவுளே என்னை இங்கே இருந்து காப்பாற்று என இதயத்தில் கண்ணீர் வடித்தபடி வேண்டி கொண்டாள் சீதா.

அவளுக்கு எதிரில் சட்டை பட்டனை கலட்டியபடி அமர்ந்தான்.

எட்சிலை கூட்டி விழுங்கியவள் மனதில் தனக்காக தன் தந்தை சிவில் என்ஜினியர் மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறினாரே ஆனால் கடைசியில் என் விதி இந்த காட்டானிடம் வந்து சிக்கி கொண்டேன். என அழுகை வந்துவிட்டது.

பயமா இருக்கா? என ரகுவின் கேள்வியில் தன்னிலை வந்தாள்.

எதோ ஒரு தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை பார்த்தவள். பிளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் என ஆரம்பிக்க..

எனக்கும் அதே தான் ஒரு நிமிசம் கூட உன்னை இப்படி சும்மா பார்க்க முடியல என இழுத்து முத்தமிட்டான். கண் இமைக்கும் கனநேரத்தில்.. வேகமாக பாயை போட்டான் கீழே!..

அந்த முத்தத்தை கூட அவளால் தாங்க முடியவில்லை. இருந்தும் பிரம்ம பிராயத்தனபட்டு மெதுவாக கண்களை திறந்தாள். ஆவேசமாக சட்டையை கழட்டி வீசினான் ரகு. என்ன செய்கிறான் என திகைத்து விழித்தாள்.

ஆம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறையும் காட்டிலும். ஆனால்!.. ஆனால் இப்பொழுது ஏன் தரையில் அதுவும் பாயில் தன்னை படுக்க வைத்திருக்கிறான் என யோசித்தாள். அதற்குள் உதடுகள் இரண்டும் அவனது முரட்டு உதட்டுக்குள் மாட்டி கொண்டது. நீண்ட முத்தங்களுக்கு பிறகு மெல்ல அவளை விட்டு பிரிந்தவன்.

அவளின் முகத்தை உறுத்து பார்த்து, நம்ம ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்டின்னு உனக்கு தெரியும் தான! என ரகு அவளின் தேகத்தை வருட..வதனங்கள் விருப்பமில்லா தொடுதலில் கூடவே சேர்ந்து பயம் தொற்றிக் கொண்டது.

அதே தான் நானும்! என சீதா முத்த யுத்தத்தில் சிவந்து போன அதரங்களை மெல்ல அசைக்க.. உதடுகளை நீவி விட்டவன் வருடிய படி.. "நீயா என் பக்கத்தில் வரணும்! உன்னோட இஸ்டத்தோடு தானே இந்த கல்யாணம் நடந்தது? நீயா விருப்பப்பட்டு தானே என்னை கட்டிக்கிட்ட!"

"சோ இந்த படுக்கையில் நம்ம ரெண்டு பேரும் இஷ்ட பட்டு இணையனும் என்னோட ஒவ்வொரு தொடுதலுக்கும் நீ சினுங்கனும். என்னை கட்டிக்கணும் அணைக்கனும் முத்தம் கொடுக்கணும். அதை விட்டுட்டு விருப்பமே இல்லாத மாதிரி! பிசாசை பார்க்கிற மாதிரி டைப் டைப்பா முகத்தை மாத்தின! என்னோட வேகம் இன்னும் மோசமா இருக்கும். என்னோட வேகத்தோட அளவு எப்டின்னு உன் கையில் தான் இருக்கு இப்போ நீ சொல்லு எதோ சொல்ல வந்தியே!" என்றான் ரகு

"இப்போதைக்கு எனக்கு இதெல்லாம் வேணாம்னு தோணுது! உங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாதே! எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் படிக்கணும். அப்பாவை நினைச்சா கவலையா இருக்கு. எப்டி உடனே உங்க கூட சேர்ந்து வாழ முடியும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என அவனது முகத்தை பார்த்தாள் சீதா.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் சரி அஞ்சு நிமிசம் எடுத்துக்க என்றான்..

அஞ்சு நிமிஷமா? இவன் என்ன பைத்தியமா? நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன சொல்றான்? என விக்கித்து அவனை பார்த்தாள்.

"இங்கே பாரு இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ தான். உன்னை யாரும் இங்கே படிக்க வேணாம்னு சொல்லவே மாட்டாங்க. நீ கேட்கிற அத்தனையும் நீ மனசில நினைக்கிறதுக்கு முன்னாடியே உன்னோட முன்னாடி இருக்கும். நீ படிச்சு முடிக்க இன்னும் ஒன்றரை வருடம் இருக்கு. அது வரைக்கும் என்னால சும்மா இருக்க முடியாது. உன்னை கட்டிட்டு வந்ததே என் அம்மாவுக்கு பிடிக்கல. அவங்களோட மனசை மாத்தனும்னா நமக்கு குழந்தை பொறக்கனும். நீ இந்த குடும்பத்தில் ஒருத்தியாக ஆகணும். அதனால் நமக்குள் இடைவெளி கொஞ்சம் கூட இருக்க கூடாது."

சீதா மவுனமாக இருக்க.. சொல்லு எனக்கு பதிள் வேணும் அவளின் மாராப்பில் கை வைத்தான்.

இனி சொல்ல என்ன இருக்கு? என சீதா அவனை பார்க்க..

இந்த மவுனத்தை என்னோட சம்மதமா எடுத்துக்கிறேன் என புயலாக மாறி இருந்தான் ரகுவரன்.

மென் உதடுகள் இரண்டும் முரட்டு உதட்டுக்குள் மாட்டி கொள்ள.. அவனது வேகம் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. அவளின் ரகசியங்கள் அனைத்தையும் ரகு அவனுக்கு சொந்தமாக்கி கொண்டான். இது தான் மென்மையா? என சீதா விரக்தியாக கீழ் உதட்டை கடித்து கொள்ள.. அதையும் விட்டு வைக்க வில்லை அவன். கீழ் உதடு இப்பொழுது அவளுக்கு புரிந்தது. அவன் ஏன் கட்டிலில் படுக்கவில்லை என. கண்டிப்பாக இவனது வேகத்துக்கு அவசரத்துக்கு கட்டில் இரண்டாக போயிருக்கும்.

இருபத்தி ஓராம் விரல் தொட்டு அவனது மந்திர சாவி முதல் முறை அவளுள் செல்ல.. சுக வேதனை தாங்காமல் அவனை ஆவேசமாக கடித்து வலியை மறந்தாள். நாளை தெரியும் ஏனடா அவனை கடித்தோம் என வருத்தபட போகிறாள். அவள் வலியில் கடித்தது அவனுக்கு இன்னும் போதையை ஏற்ற... விடிய விடிய கட்டாந்தரையில் பாயில் இருக்கும் கோரைகள் கதறும் அளவுக்கு அவளை அவன் வசமாக்கி கொண்டிருந்தான் ரகுவரன்.

அவன் ஒவ்வொரு முறை அவளுடன் இணையும் போதும் சீதாவின் மனதில் என்னிடமே இப்படி இருக்கும் இந்த ரவுடி வெளியில் எத்தனை பெண்களுடன் கெட்ட சகவாசத்தில் இருப்பான் என அவன் மேல் கூடாத எண்ணங்கள் தோன்றியது.

நடு சாமம் கடந்து ரெண்டு மணிக்கு அறை கதவு வேகமாக தட்ட.. முட்டி கொண்டு நிற்கும் பெண் முயலின் முகடை வாயில் இருந்து விடுவித்து அவளை போர்வையில் சுற்றியவன். சிதறி கிடக்கும் உடையை அணிந்து கொண்டு அவளின் உதட்டில் முத்தமிட்ட படி போன் செய்தான்.

அண்ணா அப்பா வர சொன்னாரு! முக்கியமான சம்பவம். நீ தான் வரணும் என சந்துரு சொல்ல..

வரேன் என பீரோவை திறந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு புறப்பட்டான்.

அவன் புறப்பட்டது அனைத்தும் சீதாவின் கண்ணில் தப்பவில்லை. அனைத்தையும் பார்த்தாள்.

பூனைன்னு நினைச்சு புலி வாலை பிடிச்சுட்டனா அப்பா! நான் பெரிய புதை குழியில் சிக்கிட்டேன் பா! ஒரு ரவுடி கிட்ட என்னை ஆயுள் கைதியா கொடுத்துட்டேன் என நினைத்தபடி கதறினாள் சீதா.

அவளின் நினைவுகள் முதன் முதலாக ரகுவை பார்த்த நாட்கள் மண்டைக்குள் ஓடியது. தன் பின்னால் சுற்றிய கிஷோரை மிரட்ட தேவிகாவின் உதவியால் ரகுவின் தங்கை சுபாவை சந்தித்தாள் சீதா.

ஹே சீதா நீ கவலை படாத! எங்க அண்ணன் ஒரு மிரட்டு மிரட்டினால் போதும் அந்த கிஷோர் உன் பக்கம் வரவே மாட்டான். நீ கவலை படாதே! நாளைக்கு காலேஜ் முடிஞ்சதும் நீ எதிரில் இருக்க மாருதி ஜுஸ் கடைக்கு தேவிகா கூட வா! அங்கே நான் என் அண்ணனோட இருக்கேன். அந்த கிஷோர் என்ன ஆகுறான்னு பாரு நீ தைரியமா போயிட்டு வா என கூறினாள் சுபா.

ரொம்ப தேங்க்ஸ் சுபா! தேங்க் யூ சோ மச் என சீதா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. கிஷோர் அவளை விடாமல் தொந்தரவு செய்ய, மாருதி ஜுஸ் கடைக்கு வா கிஷோர் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன். என சீதா சொல்ல..

எனக்கு தெரியும் சீதா! நீ எனக்கானவ டி என கண்ணடித்தபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கிஷோர். ஆனால் அவளை பார்த்து அவன் சிமட்டிய கண் இன்று மாலை வீங்க போவதை அறியவில்லை அவன்.

என்ன தேவி இன்னும் அந்த சுபாவை காணோம் என சீதா நேரத்தை பார்த்தபடி நிற்க.. இரு நான் அவளுக்கு கூப்பிடுறேன் என போனை எடுக்கும் நேரம் மஹிந்திரா தார் கெத்தாக வந்து நின்றது.

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
126
Intha Raghuvaran namma cinema villain Raghuvaranuku mela terror ah irupaan polayeh😳🤭. Achooo Seetha ippadi poonaiku (Kishore) bayanthu Puli ( Raguvaran) ta maatitiyeh kashtam thaan unnoda nilamai😒😖. Story bayangra terror ah but interesting ah poguthunga Sister👌👌👌🔥🔥🔥👍😍. Namma Seetha va konjam save Pannunga Sister paavam ava😔.
 
Top