போதைக்கு அடிமை இல்லை. ஆனால்! என் சீதைக்கு?
முன்னோட்டம்
உன் புருசன் 40 பேரோட ஏல சீட்டு பணத்தை ஒட்டு மொத்தமா ஏமாத்திட்டு ஓடி போயிட்டான். பணத்தை எடுத்து வை இல்லன்னா உன் புருஷனை வர சொல்லு. என கொலை நடுங்கும் குரலில் கூறினார் சதா சிவம்.
சத்தியமா எங்க வீட்டுக்காரர் ஏமாத்திலங்க என சுந்தரமூர்த்தியின் மனைவி விஜயா அழுது கொண்டிருக்க.. நான் உங்க எல்லாரையும் போலீஸ் கம்ப்லைன்ட் பண்ண போறேன் என சுந்தரமூர்த்தியின் மகள் சீதாலட்சுமி ஆவேசமாக வெளியே வர..
சதாசிவம் புன்னகையுடன் நாங்களே போலிஸ கூட்டிட்டு வந்துட்டோம் என மிடுக்குடன் ஜீப்பின் முன் பக்கம் அமர்ந்தார்.
ஹே உள்ளே போடி என விஜயா அழுது கொண்டே கூற..
பணத்தை நான் கொடுக்கிறேன் உன் சீதா என்னை கல்யாணம் பண்ணனும் என வந்து நின்றான் அவன்.
விஜயா அழுத முகத்துடன் நிமிர்ந்து பார்க்க ரகுவரன் நின்றிருந்தான்.
ரகுவரா? என்ன பண்ற என சதாசிவம் தன் மகனை பார்க்க..
இதோ பலி ஆடாக தன் அப்பாவின் கடனை அடைக்க வந்து ரகுவரனின் தாலியை அடிமை போல கழுத்தில் சுமந்தாள் சீதா லட்சுமி.
இதோ சதாசிவத்தின் கட்ட பஞ்சாயத்து செய்யவும் கேன்ஸ்டர் வீட்டில் மருமகளாக ரகுவரனின் வீட்டில் அடி எடுத்து வைத்தாள் சீதாலட்சுமி.
மூத்த மருமகள் ஆனால் வயசுல சின்ன மருமகள். காரணம் ரகுவரன் தான் வீட்டுக்கு முதல் வாரிசு. 10 வருஷ வித்தியாசத்தில் திருமணம்.
சதாசிவம் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, அய்யோ என் பாவம் சும்மாவே விடாது என் பையனை வளைச்சு போட்டுட்டல்ல உன்னை சும்மா விட மாட்டேன் டி என விஜயா வாயில் முனகி சாபமிட்ட படி நின்றிருக்க..
ரகுவரன் சீதாவோட கண்ணுக்கு தான் வில்லன். கட்டாய கல்யாணம் பண்ணிறுருக்கான். ஆனால் நமக்கு ரகுவரன் தான் ஹீரோ.
தொடரும்..