EPISODE -9
ராணாவின் அணைப்பு அவளை எதிர்வினை கூட ஆற்ற முடியாத அளவுக்கு அழுத்தமாக இருந்தது. அவனை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தாள் முடிய வில்லை. இவ்வளவு நேரமும் இப்படி தன்னுடன் இளகி கொண்டு இருப்பவனிடம் பெரிதாக எந்த உணர்வும் இல்லாமல் போனாலும் அவளிடம் ஒரே ஒரு கேள்வி தான் ஏன் இவ்வாறு நடக்கிறான்? இவனை நாம் பார்த்ததே இல்லையே என யோசித்தாள்.
ஆனால் இப்பொழுது அவன் போனில் பேசிக் கொண்டிருந்த விசயங்களை கேட்டதும் தான் உள்ளுக்குள் எதோ ஒரு மூலையில் சிறு வலியை உணர்ந்தாள். அது எந்த விதமான உணர்வு என தெரிய வில்லை. நிச்சயமாக நேசம் இல்லை. ஏன் என்றால் அவளை பலவந்த படுத்தி உறவு வைத்துக் கொண்டிருக்கிறான். அதனால் நேசம் துளிர் விடாது. மாறாக அவன் போனில் பேசிய விவரங்களை கேட்டதும் உள்ளுக்குள் பூகம்பம் கிளம்பியது.
“உங்களுக்கு தான் மனைவி இருக்காங்களே அப்புறம் எதுக்கு என் கிட்ட இப்படி?” என உதட்டை கடித்தாள். அவள் கடித்த உதட்டை கவ்வி கொண்டவன். மெதுவாக அவளின் முகத்தை பார்த்து “உன்னை பார்த்ததில் இருந்து எனக்கும் இதே கேள்வி தான் அதான் உன் கிட்ட தேடிட்டு இருக்கேன். இதோ இப்படி தேடிட்டு இருக்கேன்” என்றவன் அவளை ஆள தொடங்கினான். முடிய வில்லை அவளால்.
“இது ஒரு பதிலா? ஒரு பொண்ணு கிட்ட இப்படி பலவந்தமாக நடந்துக்குறீங்க? நீங்க எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன்? உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என்னை விட்டுடுங்க பிளீஸ். நான் எங்கேயும் கண் காணாத இடத்துக்கு போயிடுறேன்” என கதறினாள் மிருதியா.
ராணா அவளின் சங்கு கழுத்தை பிடித்தவன். அவளின் முக வெட்டு, மோவாய், அந்த காந்த கண்களை பார்த்தவன். “என்னை விட்டு போகணும்னு நினைச்சா நீ செத்து தான் போகனும். நீ என்னோட பொருள். அதையும் மீறி நீ முயற்சி பண்ணா உன்னோட அப்பா ராமன், உன்னோட அத்தை சுபத்ரா, அவங்க பசங்க கோபி, யமுனா, ஜனனி அப்டின்னு மொத்தமா குடும்பத்தோட மொத்தமா பரலோகம் அனுப்பி விடுவேன்” என்றான்.
மிருதியாவின் கண்களில் நீர் கொட்டியது. ராணா அவளின் கழுத்தை வளைத்து முத்தமிட்டு கொண்டே சிற்றின்ப உணர்ச்சிகளை தூண்டி விட்டவன். எனக்கு நீ வேணும். “சோ என்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா உன்னை சார்ந்தவங்களையும் உன்னையும் நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ உனக்கு பிடிச்ச வேலைக்கு போகலாம் வரலாம். ஆனால் தினமும் என் கூட என் படுக்கையில் நீ வேணும்.”
“இது தப்பு” என அவள் அழுது கொண்டே கூற, “இந்த ராணாவுக்கு தப்பு ரைட்டு எல்லாம் தெரியாது. நான் பண்றது தான் ரைட்டு. எனக்கு பிடிக்காத விஷயம் தான் பொதுவாக தப்பு அதை புறிஞ்சுக்கிட்டு நடந்துக்க நல்லது” என்றவன் எழுந்தான்.
மிருதியா தன்னை கட்டு படுத்திக் கொண்டு “எத்தனை நாளுக்கு நான் இப்படி உங்க கூட இருக்க முடியும்?” என அவள் கேட்க, அவள் பேசுவது அப்படியே குளியல் அறையில் இருக்கும் அவனுக்கு கேட்டது. மென்மையாக கூறினான். “நான் சாகும் வரைக்கும் என்னோட உறக்கம் இந்த கட்டிலில் உன்னோட நெஞ்சில்” என்றான்.
“இந்த உறவுக்கு பெயர் என்ன?” என மிருதியா கேட்க.. “உனக்கு பிடிச்ச பேரை வச்சுக்க” என சொல்லி விட்டு புறப்பட்டான். அவள் உடை இல்லாமல் களைந்த ஓவியமாக கிடந்தாள். “நாளையில் இருந்து பெங்களூர் பிராஞ்ச்ல ஜாயின் பண்ணிக்க.. உன்னை பிக் அப் பண்ண கார் வரும். உன்னோட ஹெல்த் எனக்கு முக்கியம் நீ நல்லா இருந்தால் தான் நான் நல்லா இருக்க முடியும்” என கூறியவன். மகளையும் தியாவையும் அழைக்க சென்று விட்டான் ராணா.
தியா காரில் இருந்து இறங்கியதும் ராஜ மரியாதை பட்டத்து மகாராணி திவ்யா ரணதீரன் அவர்களின் ஒரே வாரிசு கன்வி ஶ்ரீ ரணதீரன் என பெயரே கம்பீரமாக இருந்தது. அவர்களுக்காகவே காத்திருந்தான் ராணா. இந்த அரண்மனை வீட்டுக்கு பக்கத்து அரண்மனையில் தான் மிருதியா இருக்கிறாள். இந்த வீட்டில் இருந்து அந்த வீட்டுக்கு செல்ல ரகசிய வழியும் இருக்கிறது. அது ராணாவுக்கு மட்டுமே தெரியும்.
“ராணா” என ஆசையுடன் அவனை அணைக்க வந்தாள் திவ்யா. அவளிடம் வருபவன் போல வந்தவன் தன் ஆருயிர் மகளை அள்ளி கொண்டு முத்தம் வைத்தான். இனி பேபி டாடி கூட இருக்கலாம் என்றான். திவ்யாவுக்கு உள்ளுக்குள் ஆயிரம் வன்மம் அருகில் சென்றால் பிடி கொடுக்காமல் தப்புக்கிறான். எப்பொழுது இவனுடைய தேகத்துடன் தன் தேகம் பின்னி பினையும்? என ஒவ்வொரு நாளும் இரவில் அவளுக்கு அவன் மீதே எண்ணம். பெங்களூர் தன் தலை விதியை மாற்றிய நகரம் இங்கிருந்து செல்லும் போது அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து விட்டால் போதும் என மகள் மற்றும் குழந்தை என இரண்டு பலவீனத்தை வைத்து ராணாவை என் காலடியில் வைக்க முடியும் என நினைத்தாள்.
விதி வலியது என அவளுக்கு தெரிய வில்லை. மூவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். பார்ப்போம். “கன்வி குட்டி அப்பாவும் அம்மாவும் இன்னிக்கு பாப்பா கூட சேர்ந்து தூங்கலாமா அப்பாவை வர சொல்லு” என திவ்யா அழைத்தாள்.
ராணா எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்றான். திவ்யாவுக்கு உள்ளுக்குள் பேரானந்தம். மிகவும் சந்தோசமாக இருக்க இன்றே தனது திட்டத்தை செயல் படுத்த நினைத்தாள். கூடிய சீக்கிரம் எனக்கு ராணா சொந்தம் ஆகிடுவான். என்னையே சுத்தி சுத்தி வருவான். இந்த மொத்த சொத்து, அதை விட ஆளுமையான ராணா எல்லாமே எனக்கு தான் எனக்கு மட்டும் தான் ராணாவை என் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது என திட்டம் தீட்டினாள்.
தனது அங்கங்களையும் தனது பெண் பொக்கிஷங்களை அழகாக பட்டவர்த்தனமாக எடுத்து காட்டும் ஒரு உடையை அணிந்து கொண்டு அதற்கு மேல் ரோப் உடையை அணிந்தவள். முதலில் தன் பெண்ணுக்கு சீக்கிரம் தூங்க தூக்க மாத்திரையை போட்டு கொடுத்து பாலில் கலக்கினாள். அதை கண்வி கிட்ட கொடுக்க ஒரு சொட்டு விடாமல் மொத்தத்தையும் குடித்து விட்டாள் மகள்.
இன்னொரு கிளாசில் போதை வஸ்துவை கலந்தாள். யாரு இவள்? இவளுக்கு எப்படி போதை மருந்து கிடைக்கும்? என பலருக்கு பல கேள்விகள் இருக்கலாம். பின்னாடி ரிவீல் பண்ணும் போது தெரியும்.
நேராக அதை கொண்டு வந்து ராணாவிடம் நீட்டினாள் திவ்யா. “பாப்பா” என தன் மகளை பார்த்தான். “இப்போ தான் ராணா கொடுத்தேன் நீங்க குடிங்க” என குலைந்து கொண்டே கொடுத்தாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான். மொத்தமாக ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் மகளின் அருகில் படுத்துக் கொண்டான்.
சிறிய விளக்குகளை அறையில் போட்டு விட்டவள் மெல்ல மெல்ல குழந்தைக்கு இன்னொரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள் திவ்யா. தனது புடைத்த முன்னழகை அவனுக்கு தெரியும் படி ரோப் உடையை கழட்டி வீசிய திவ்யா. உடலை முறுக்கி கொண்டே “ராணா ac கொஞ்சம் கம்மி பண்ணுங்க பிளீஸ்” என மெதுவான குரலில் கிறங்கும் தொனியில் கூறினாள்.
அவன் ac ரிமோட் எடுத்து அவள் பக்கம் தூக்கி போட்டான். அதில் அவளுக்கு கோபம் வர, ச்ச என நொந்து கொண்டவள். குழந்தையை மெதுவாக தூக்கி இன்னொரு பக்கம் போட்டவள். தலையணை வைத்து பாதுகாப்பு செய்தவள் அவனுக்கு அருகில் ஒட்டி படுத்துக் கொண்டு அவளின் மார்பின் மீது அவனது கைகளை எடுத்து வைத்தாள்.
சட்டென ராணா வித்தியாசம் உணர்ந்து விழித்து பார்த்தான். “ராணா உங்களுக்காக தான் என்னோட மொத்த அழகும் உங்களுக்கு தான். நியாபகம் இருக்கா? அன்னிக்கு ராத்திரி அந்த சம்பவத்துக்கு பிறகு கன்வி என் வயித்துல வந்துட்டா! கிட்ட தட்ட நாலு வருஷம் உங்க மூச்சு காத்து கூட என் மேலே படல.. பக்கத்தில் வந்தால் விலகி போறீங்க! அதான் ராணா இனி என்னால பொறுமையா இருக்க முடியாது. என்னோட அழகு உங்க ஆண்மை கூட சேர்ந்தால் தான் பேரழகு ஆகும் do something” என அவளின் அங்கத்தை அவனது முகத்தில் முட்டி மெதுவாக உடலை வளைத்தாள் திவ்யா.
“தியா! நீயே பக்கத்தில் வரயா? தியா பேபி” என சொல்லிக் கொண்டே அழுத்தமாக பிடித்து போதை மருந்தின் வீரியத்தால் அவனுக்கு கீழ் கொண்டு வந்தான் ராணா. “எஸ் பேபி நான் தான் உங்க தியா” என அவள் அவனுடன் மொத்தமாக கரைந்து கொண்டிருந்தாள். அவனது கைகளை எடுத்து குன்றுகளை கொடுத்து கசக்க வைத்தாள். அவளின் மோகம் பற்றி எரிந்து கொண்டிருக்க… இங்கே மிருதியாவின் உடலெல்லாம் குப்பென வியர்த்து போக தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள் இனம் புரியா வேதனை தனது பொருள் கை விட்டு நலுவுவதை போல தோன்றியது.
மிருதியாவின் கண்களில் தானாக நீர் வழிந்தது. கற்பையே ஒருவன் சீரழித்து விட்டான் அப்பொழுது கூட இந்த அளவுக்கு வேதனை இல்லை. இப்பொழுது என்ன ஆச்சு? எனக்கு என அழ ஆரம்பித்தாள்.
அப்படி தான் ராணா! நான் உங்க தியா என அவனது உதடுகளை கவ்வி கொள்ள அவனது கழுத்தை இழுத்து முத்தமிட நெருங்கினாள் திவ்யா.
ராணா…?
வருவான்.