முன்னோட்டம்
இந்த வீக் சண்டே சுவிட்சர்லாந்தில் ஷூட்டிங் இருக்கு. அஸ்வந்த் வருவாரா? என பெர்சனல் மேனேஜர் சஞ்சயிடம் கேட்டு கொண்டிருந்தார் படத்தின் டைரக்டர் ராம் பிரசாத்.
சஞ்சய் ஒரு பெரு மூச்சை விட்ட படி காண்ட்ராக்ட் போடும் போதே அஸ்வத்தாமன் சார் தெளிவா டிமாண்ட் சொல்லி தானே சைன் போட்டாரு இப்போ மறுபடியும் அதை பத்தி கேட்டால் என்ன சார் அர்த்தம்? என கேட்டான்.
ராம்பிரசாத் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே அவருக்கு என்ன வேணுமோ சில்வர் ஸ்டார் புரொட்சன் கம்பனி ஏற்பாடு பண்ணி தரும் சார். கொஞ்சம் பேசி பாருங்க எதுவா இருந்தாலும்… இது வரைக்கும் அவரு ஒரு பொண்ணு கூட சுத்தி நான் பார்த்ததில்லை ஆனால் அந்த சனி, ஞாயிறு மட்டும் உங்க ஹீரோ சார் எங்கே தான் சார் போறாரு? பிளீஸ் கொஞ்சம் பேசி ஓகே பண்ணுங்க சார் என கூறினார்.
நீங்க ஆயிரம் சொன்னாலும் சரி திங்கள் முதல் வெள்ளி வரை அஸ்வந்த் சார் எப்பேர் பட்ட காட்சியையும் ஒரே டேக்கில் முடிச்சு கொடுப்பார். ஆனால் அந்த வீக் என்ட் மட்டும் வேணாம் சார்.
அப்படி என்ன தான் சார் பண்ணுவாரு வீக் எண்ட்ல? என மித மிஞ்சிய ஆவலுடன் கேட்டார் இராம்பிரசாத்.
எனக்கே தெரியாது சார்! நான் பிரைடே ஈவ்னிங் பார்த்தால் மீதி அவரை பார்க்க மண்டே ஆகிடும் என கூறினான் சஞ்சய்..
அப்படி என்ன தான் பண்றான் இந்த அஸ்வத்தாமன்? யார் இவன்?
சாட்டர்டே மார்னிங் பீச் ஹவுஸ்சில்.. காலையிலேயே வந்து விட்டாள் அந்த இளம் சிட்டு ரசிகையா? மாடல் அழகியா தெரியாது. ஆனால் வாரம் இறுதி இரண்டு நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு அழகி சில முறை ஒரே அழகி என தமனின் மன்மத லீலை அவர்களை தன் மஞ்சத்தில் சேர்ப்பது தான்.
“தமன்! தமன்” என உச்சத்தில் துடித்தாள் டீனா.
அவளின் கீழ் உதட்டை பிடித்து ஆவேசமாக இழுத்தான் அஸ்வத்தாமன்.
பேபி பேபி! என அவன் மேல் உருகி விழுந்தாள் மோகத்தில்..
காதல் பித்து இல்லை மோகம் மட்டுமே!
பத்து நிமிடங்கள் ஆனது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தது தமனின் லீலை.
அடுத்ததாக ஸ்விமிங் செய்ய தூக்கி சென்றான். இருவரின் உடலிலும் ஒட்டு துணி இல்லை. டீனா சொர்க்கத்தில் இருந்தாள்.
சனிக்கிழமை இரவு சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.
“சொல்லுங்க சார்!”
டீனா போறீங் வேற fling வேணும் இன்னிக்கி இப்போவே வேணும் குயிக் என சொல்லி கட் செய்து விட்டான்.
சஞ்சய் எங்கே தேடுவான்? ஆனாலும் ஒரு மணி நேரத்தில் அவனுடன் இரவை கழிக்க பல பெண்கள் காத்திருக்கிறார்கள். அப்படி இன்னொரு பெண் அவனுடன் ஒரு இரவு கழிக்க சென்றாள்.
திகட்ட திகட்ட சிற்றின்பத்தில் மூழ்கி முத்தெடித்து கொண்டிருந்தான் அஸ்வத்தாமன்.
தமன் I want kiss you என முத்தமிட்டாள் அந்த சண்டே fling உறவில் இருக்கும் பெண்.
அவனது கைகள் அவளின் உணர்ச்சிகளை தூண்டி விட்டது.
சிணுங்கி அவன் மேல் விழுந்தாள். அவனது பார்வைக்கு மயங்கி சோம பானமாக மாறினாள் அஸ்வந்துக்கு.
*
தமன் உங்களை நேரில் பார்க்கணும். உங்க கிட்ட ஆட்டோ கிராப் வாங்கனும். உங்க கூட போட்டோ பிடிக்கணும் என அவனது படத்தை வருடி கொடுத்தாள் ஆம் அஸ்வந்த் மற்ற 5 நாட்களில் செரிட்டபில் டிரஸ்ட் ஆரம்பித்து மருத்துவ உதவி, ஆதார்வற்றவர்களுக்கு உணவு, என அனைத்தையும் சேவையாக செய்கிறான் சக்தி.
அஸ்வத்தாமன் அசுரனாக இருப்பது சனி, ஞாயிறு மட்டுமே!
சக்தி நினைக்கும் ஹீரோ மெட்டீரியல் சனி, ஞாயிறு அசுரனாக அவளை மொத்தமும் ஆட்கொண்டால்? என்ன நடக்கும்?
*
முக்கிய குறிப்பு : அதிவீரா – அஸ்வந்தாமன் இருவரும் அண்ணன் தம்பி
அதிரடிக்காரன் Vs அசுரன்
( வில்லன் to வில்லன்)
இரண்டு கதைகளும் தனி தனியாக பயணிக்கும் ஆனால் பாத்திரங்கள் கொஞ்சம் ஒன்றும்
do like and share pradhanyakuzhalinovels