🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
2. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 2 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 834 reads
  • ★ 4.0 (1)
  • 7 min read

Episode – 1

ஹே பேபி என்

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

Album நீ! ஹே பேபி

உன் D.J நான் ஒரு

முறை இரு முறை பல

முறை கேட்டிடும்

சங்கீதம் என பாடல் ஒலித்து கொண்டிருக்க, பாத்ரூம் சவருக்கு அடியில் தண்ணீரில் நனைந்த படி ஃப்ரெஷ் ஆகி கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். 

நீ நீ நீ மர்லின்

மன்றோ குளோனிங்கா

இல்லை ஜெனிஃபர்

லோபஸ் ஓட ஸ்கேனிங்கா

ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்

ஆக வரியா. என அடுத்த வரிகள் வரும் நேரம் சஞ்சய் கார் கதவுகளை திறந்து விட்டான். ஆம் இன்று சனிக்கிழமை..  அதனால் சட்டர்டேவில் அஸ்வத்தாமன் சல்லாபம்  செய்வதற்காகவே இந்த கெஸ்ட் ஹவுஸ். 

அரை நிர்வாணத்தில் இறங்கினாள். “விதர்சனா” சனிக்கிழமை முழுவதும் அவள் அஸ்வத்தாமன் கைகளில்.  படுக்கையில் கொண்டாடி தீர்ப்பதில் வல்லவன். ஒரு நாள் 24 மணி நேரம் இந்த உலகத்தில் எது நடந்தாலும் அவனுக்கு கவலையில்லை. இது அவனுக்கான நாள். அவனுக்காக மட்டுமே. அவனது தேவையை தீர்த்து கொள்ள தான் இந்த ஒரு இரவு. 

அதிரடிக்காரன் கூட நல்லவன் லிஸ்ட் பட் இவன் அழகிய அசுரன். சினிமா நடிகன் ஆயிற்றே! 

அதிவீரா வெளியிடத்தில் எங்கும் தன் முகத்தை காட்டிக்கொள்ள மாட்டான். பொது இடத்தில் எங்கும் கலந்து கொள்ளவும் மாட்டான். காரணம்? உடன் பிறந்த இரட்டையில் ஒன்று சினிமா ஸ்டார் பிரபலம். 

“தமன்” என அழைத்த படி வீட்டுக்குள் நுழைந்தாள் விதர்சனா. அந்த நீண்ட நெடிய அரண்மனை போல இருக்கும் வீட்டை பார்க்க இரண்டு கண்கள் போதாது. இந்த நொடியே அனைத்து பெண்களை போலவும் விதர்சனாவின் எண்ண குதிரைகள் எக்கு தப்பாக ஓட தொடங்கியது. ‘எப்படியாவது தமன நம்ம அழகில மயக்கி அவனை நம்ம கைக்குள்ள கொண்டு வரணும். அப்படி மட்டும் வந்துட்டா சாண்டல்வ்வுட்லயும் நான் தான் பேசும் பொருள், ஏன்னா என்னோட கைக்குள் அஸ்வத்தாமன். ம்ம் ஆதி சங்கரனின் சொத்துக்கு சொந்தக்காரன். கன்னட சினிமாவே அஸ்வத்தாமன் கையில் அடுத்த சூப்பர் ஸ்டாரோட குழந்தைய என் வயித்துல சுமக்கணும்’ என பணத்தாசையில் வீட்டின் ஆடம்பரத்தை ரசித்துக் கொண்டே சென்றாள். 

“அங்கே எங்கே போற? இங்கே வா!” என அஸ்வத்தாமனின் குரல் கணீர் என ஒலித்தது. 

தமன் பேபி? என சுற்றிலும் பார்த்தாள். அறையின் விளக்குகளை ஒளிர விட்டான். 

‘ஹால் போர்ட்டிகோவே இவ்வளவு பெருசா இருக்கே! அப்போ பெட் ரூம் எவ்ளோ பெருசா இருக்கும்? அதுவும் மாஸ்டர் பெட் ரூம்’ என விதர்சனாவின் கண்கள் பளபளத்தது. 

அரக்க பறக்க சென்றாள். அவன் போனை நோண்டி கொண்டிருக்க, ஹே அறிவு கெட்டவளே! அவன் முன்னாடி கெத்து காட்டணும் இல்லன்னா உன்னை குறைவா எடை போட்டுட்டா? அதே போல நீயும் சாதாரண ஆள் இல்லை. என மெல்ல நடந்தாள். அவளின் கண்களில் கொஞ்சம் திமிரும் கர்வமும் கொட்டி கிடந்தது. 

ஓ இங்கே இருக்கியா தமன் என விதர்சனா உள்ளே வர, காந்த கண்களால் மெல்ல நிமிர்ந்தவன். என்ன பிளான்ல வந்திருக்க? என கேட்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

விதர்சனாவுக்கு தூக்கி வாரி போட்டது. ‘அய்யோ என்ன இவன் எதுவும் மைண்ட் ரீடிங் பன்றானா? மனசுல நினைக்கிற விசயத்தை பத்தி கேட்கிறான்?’ என பார்த்தாள்.

“என்ன? கேட்டதுக்கு பதிலை காணோம்?”

என்ன தமன்? நீ கேட்கிறது எனக்கு புரியல? என விதர்சனா அருகில் வந்தாள். 

போனை அருகில் வைத்த படி ஒரு மார்க்கமாக உடலை வளைத்து முறுக்கியவன். “இப்போ படுக்கையில் நீ ஆர்கசத்தில் இருக்கும் போது என்னை பார்த்து I love you ன்னு சொல்லி நானும் பீக்ல இருக்கும் போது me too babyன்னு சொன்னதும் அதையே பிடிச்சுக்கிட்டு நீயும் தான லவ்வ சொன்ன? நான் உன்னை லவ் பண்றேன். அப்டின்னு என் பின்னாடி சொல்லி டார்ச்சர் பண்றதா இருந்தால் நீ அப்படியே கிலம்பிடு. இங்கே நமக்குள்ள இருக்கிறது கொடுக்கல் வாங்கல் மட்டும் தான். இந்த 24 மணி நேரம் என்னோட தேவைய தீர்த்துக்க தான் வர சொன்னேன்” என்றான் அஸ்வத்தாமன். 

விதர்சனா பேச்சற்று பார்த்தாள். அஸ்வத்தாமன் அவளை பார்த்துக் கொண்டே மேலும் “நீ 24 ஹவர்ஸ்க்கு மேலே ஒரு மணி நேரம் கூட இருக்க தேவையில்லை. முக்கியமா வெளி இடத்தில நீ ரோட்டுல போற பொண்ணு மாதிரி தான் நான்…  நான் பார்க்க கூட மாட்டேன் உன்னை..  இந்த 24 ஹவர்ஸ்க்கு உனக்கு செட்டிள் மென்ட் பண்ணிட்டுவேன். நீ சும்மாவே இருந்தாலும் பேமென்ட் வந்திடும். இந்த ஒரு நாள் தான். என்றவன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே இதுக்கெல்லாம் ஓகே அப்டின்னா நம்ம…” என ஒற்றை புருவம் தூக்கினான். 

விதர்சனாவின் கனவு கோட்டை ஒரே நொடியில் சரிந்து விழுந்தது. அவளின் முக மாற்றத்தை பார்த்தவன். புன்னகையுடன் “உன்னை மாதிரி நான் நிறைய பேரை பார்த்துட்டேன். சோ இந்த தகிடுதத்தம் எல்லாம் வேணாம். அதுவும் என் கிட்ட..” 

“இல் இல்ல தமன்”

வெளியே நீ ஃபேமஸ் ஆக்டர். எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இது வெறும் ஒன் நைட் ஸ்டான்ட். இதை வச்சிட்டு என்னோட படத்தில் நடிக்க உனக்கு சான்ஸ் எல்லாம் தர மாட்டேன். அது என்னோட department இல்ல என்றான். 

போடா மயிரான் என அவள் திரும்ப செல்லலாம் தான். ஆனால் 24 மணி நேரம் இருந்தால் ஒரு செட்டில் மெண்ட் அதனுடன் ஒரு சில சல்லாப போட்டோக்களை ஆன்லைனில் பதிவிட்டால் பட வாய்ப்புகள் வரும் பெரிய காதலன் இருக்கிறான் என்று  பொய்யாக பெருமை பீத்தி கொள்ளலாம். என நினைத்தாள். 

சீக்கிரம் சொல்லு! எனக்கு டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது. அடுத்த கேர்ள் ரெடியா இருக்கு என்றான் அஸ்வத்தாமன். 

“இல்ல தமன் நானே உன் கிட்ட இந்த விசயத்தை பேசலாம்ன்னு நினைச்சேன். எனக்கும் இதை வெளியே கட்டிக்க விருப்பம் இல்ல.” என கூறினாள். 

அஸ்வத்தாமன் சிரித்துக் கொண்டே தட்ஸ் குட் உன்னோட போன் ஆக்சசரீஸ் எல்லாத்தையும் கலட்டி போட்டு அந்த கப்போட்ல வச்சு லாக் பண்ணு என ஒரு கையை கன்னத்தை தாங்கியவாறு பார்த்தான். 

அப்போ போட்டோவும் எடுக்க முடியாதா சுத்தம் என உதட்டை பிதுக்க்கியவள். அனைத்தையும் எடுத்து வைக்க சென்றாள். 

“ஹே சனா?”

“ஹாங்!..”

“உன்னோட போனை ஃப்ளைட் மோட்ல போட்டு வச்சுடு 24 ஹவர்ஸ் இந்த ரூம்ல மோன் சவுண்ட் மட்டும் தான் நான் கேட்கணும்” என்றான். 

அவனது வார்த்தைகளே உள்ளுக்குள் உஷ்னத்தை கிளப்பியது விதர்சனாவுக்கு. சரி இந்த மொமன்சை என்ஜாய் பண்ணுவோம். இவளோ தான் என மனதை தேற்றிக் கொண்டாள். 

அவள் நியூட்டில் நடந்து வர அஸ்வத்தாமனின் பார்வை முகத்தில் இல்லை. அவளது உடலில் இருந்தது. இகழ்ச்ச்சியாக உதட்டை வளைத்தான். ஆர்டிப்பீசியல் மார்பகங்கள், வெற்றுடல் தான் அழகு இங்கு இவள் உடலில் அங்கும் இங்கும் டாட்டூ எந்த லட்சனமும் இல்லை. வெறும் வெள்ளை தோல் அவ்வளவே!.. இதற்கு இத்தனை அலப்பறை சாமுத்ரிகா சவுந்தர்ய லட்சனம் இவள் வசனத்தில் இல்லை என நினைத்தான். 

நமக்கு என்னைக்கு கொடுத்து வச்ச்சிருக்கோ? என பெரு மூச்சை விட்டவன். சரி இன்னிக்கி இது தான் என எழுந்தான். அவள் கூரான பகுதியை ஆட்டிக் கொண்டே நடந்தாள். அஸ்வத்தாமன் தன் அழகில் மயங்கி விட்டான் என நினைத்து. 

உதட்டு சாயம் பூசிய அந்த சர்ஜரி செய்யப்பட்ட உதட்டை டிஸ்யூ கொண்டு துடைத்தவன். உதட்டில் முத்தமிட்டான். விதர்சனாவின் கண்கள் விரிந்தது. முத்தங்கள் ஒரு சில நொடிகள் தான் அடுத்து அடுத்து என அவனது கைகள் சென்ற இடங்களும் அவன் கொடுத்த சுகமும் மொத்தமாக சொக்கி மயங்கினாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

தமன் தமன் என மூச்சுக்கு மூண்ணுறு முறை அழைத்தாள். அவளின் கூந்தலை தள்ளி விட்டு கழுத்தில் மோக வாசனையை தேடினான். எதுவும் இல்லை மொத்தத்தில் வாசனை திரவியத்தை அள்ளி குளித்து கொண்டு வந்திருக்கிறாள். ஓ காட் தலை வலிக்க கூடாது என சொல்லிக் கொண்டவன். அவளை தள்ளி விட்டான் படுக்கையில்.. 

என்ன பண்ற தமன்? என அவள் கேட்க… Moods என தம்பிக்கு சட்டை எடுத்தான். 

“இல்ல தமன் வேண்டாம் சென்ஸ் ஆகாது.”

“அப்போ கிளம்பிடு” என அஸ்வத்தாமன் நகர, அய்யோ இல்ல தமன் நான் சும்மா சொன்னேன். லவ் யூ!.. என விதர்சனா அதற்கும் மேல் பேசாமல் வாய் மூடிக் கொண்டாள். 

தமன் தமன்.. தமன்.. என்னை வச்சுக்கோ! என அற்ப சுகத்தில் மயங்கினாள். 

அஸ்வத்தாமன் அவளது குலுங்கும் மார்பகங்களை பார்க்க, அவ்வளவாக எதுவும் தோன்ற வில்லை.. 

ச்ச இதென்ன ஸ்ட்ரக்ச்சர்? ஓ f* சாமுத்ரிக்கா லட்சணம் இவள் இல்ல என தோன்றியது. அவளை நகர்த்தி விட்டு அவன் கீழே படுத்துக் கொண்டான். விதர்சனா மேலே வந்ததும் அவளது வேலையை ஆரம்பித்தாள். 

தமன் தமன் தமன் என அடிமை போல அவனுக்கு இங்கே விதர்சனா சேவை செய்து கொண்டிருக்க, குலுங்கும் மார்பகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். 

இங்கே தமிழ் நாட்டில் இன்னோருத்தியும் கூட தமன் தமன் என உருகி கொண்டிருந்தாள். 

“தமன்! அய்யோ என் அழகு தமன்.” என அர்த்த ராத்திரியில் நேற்று நடந்த ஆடியோ லாஞ்ச்சில் அஸ்வத்தாமன் பேசிய அந்த வீடியோவை இன்ஷாட் அப்ளிகேசனில் எடிட் செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அதனுடன் அவள் அட்மின்னாக இருக்கும் தமன் டைஹார்ட் பேன் முக நூல் பக்கத்தில் போஸ்ட் போட்டாள். 

“ஹே வித்யா! பாரேன் டி! தமன் எவ்ளோ அழகு” என தன் கல்லூரி தோழியை அர்த்த ராத்திரியில் அழைத்தாள். 

ஹே சக்திஈஈஈ உன்னை உதைச்சு தள்ளி விடுவேன். போடி அந்த பக்கம் அய்யோ நாளைக்கு துணி துவைக்கணும் என்னை தூங்க விடு டி என சிணுங்கினாள் வித்யா. 

போடி போ! உனக்கு என் தமன பத்தி என்ன தெரியும்? அழகு தமன் என அவனது படத்துக்கு ஆயிரம் முத்தங்கள் வைத்திருப்பாள். 

சக்திஈஈஈ! என வித்யா கத்த..  இதோ உடனே தூங்கிட்டேன் என கண்களை மூடினாள் சக்தி. 

யாரு இந்த சக்தி? 

பார்ப்போம்! 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode ★ 4.0 (1)

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!