ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் என்னை அவமான படுத்துறீங்க நான் இங்கிருந்து ஓடியா போயிட போறேன்? உங்க கண்ணு முன்னாடி தானே இருக்கேன் என்னோட கால் ஒன்னும் ஊனம் இல்ல. எதுக்கு இப்படி தூக்கிட்டு போறீங்க? ரொம்ப அசிங்கமா இருக்கு என முகத்தை திருப்பினாள் சீதாலட்சுமி.
ஏனடா சொன்னோம் என வருத்தப்படும் அளவுக்கு...