இன்றும் ஜீவா தன்னிடம் சொல்லாமல் ஹாஸ்பிடல் கிளம்பி விடுவானோ என அரக்க பறக்க கண் விழித்தாள் வானதி.
ஆனால் அவளின் நெஞ்சில் அல்லவா ஜீவா உறங்கி கொண்டிருக்கிறான். அவளின் மார்பு காம்புகள் ஊறி இருந்தது. உள்ளுக்குள் ஒரு பக்கம் வெட்கமாக இருந்தது. அவனையே வைத்த கண் வாங்காமல் ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன தான் தன்னை திட்டி பேசினாலும் கஷ்ட படுத்தினாலும் தாயை தேடும் பிள்ளையை போல வானதி அருகில் வேண்டும். முன்பெல்லாம் பார்ப்பதோடு சரி இந்த ஏழு நாட்களில் இதுவே பெரிய முன்னேற்றம் போல தெரிந்தது அவளுக்கு.
இப்பொழுது கட்டி அணைத்து உறங்குகிறான் என்றால்? அதற்கு அர்த்தம் என்ன? ஜீவா வேணும்னு நடிக்கிறார். என் மேலே அவருக்கு அவ்ளோ ஆசை. என்னை அவ்ளோ பிடிக்கும் என நினைத்தவள். மெதுவாக அவனது கேசத்தை வருடி விட்டாள். அவனது முடியின் வாசனையை உள் இழுத்து கொண்டவள். நெற்றியில் முத்தமிட்டாள். ஜீவா நல்ல உறக்கத்தில் இருந்தான். மெதுவாக அவனை விலக்கி விட்டு குளித்து முடித்து கீழே சென்றவள். அவன் ஹாஸ்பிடல் கிளம்புவதற்கு முன் காலை மதியம் என இரண்டு வேளையும் உணவு தயார் செய்தாள்.
சமைக்கணுமே என சலித்து கொண்டே கிச்சன் பக்கம் வந்த சீதாவுக்கு ஒரே ஆச்சரியம். கண்ணு எல்லாமே பண்ணிட்டியா? என கேட்டவர். பாத்திரங்களை திறந்து பார்த்தார். என்ன டி மா! எதுக்கு எல்லாமே இவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சு பண்ண? உனக்கு ஒத்தாசையாக நான் வந்திருப்பேனே! அதுக்குள்ள என்ன அவசரம் வானதி உனக்கு?
அது வந்து அவரு ஆபிஸ் கிளம்பும் போது ஒரு நாள் கூட நான் வழி அனுப்பி வைக்கல அத்தை. அது தான் இன்னிக்கி என் கையாள சமைச்சு கொடுக்கணும்னு தான் வந்தேன். பரவாயில்ல அத்தை நீங்க ரெஸ்ட் எடுங்க எல்லாமே ரெடி! என ஜுஸ் போட்டு அனைத்தையும் பார்த்து சந்தோசமாக புன்னகைத்தவள். வியர்வையை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
சீதா அவளை பாவமாக பார்த்தார். எப்படி இந்த விசயத்தை சொல்வது? என தடுமாறி கொண்டிருந்தார்.
என்ன அத்தை எதுவும் வேணுமா? என்னைய அப்படி பார்க்கிறீர்கள்? காபி போட்டு எடுத்திட்டு வரட்டுமா? என அவரின் அருகில் வந்தாள் வானதி.
"அது வந்து உன் கிட்ட ஒரு விசயம்!"
சொல்லுங்க அத்தை நீங்க ஏன் இப்படி தயங்குறீங்க? எதுவா இருந்தாலும் சொல்லுங்க என வானதி அவரின் அருகில் வந்தாள்.
"அது உன்னோட புருசனுக்கு இன்னிக்கி நைட்டு தான் டூட்டி! ஒரு வாரம் விட்டு ஒருவாரம் மாறும்."
வானதி எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் சரிங்க அத்தை ஒன்னும் பிரச்னை இல்ல.. அவ்ளோ தானா!! நான் கூட என்னமோ எதோன்னு பயந்துட்டேன் என்றாள் துக்கத்தை மறைத்துக் கொண்டு...
அவளின் பதிலை கேட்டதும் தான் சீதாவுக்கு நிம்மதியாக இருந்தது.. சரி மா நான் மாமாவுக்கு காபி கலக்கிட்டு போறேன். என சீதா சொல்லிக்கொண்டே சமையலறை சென்றார்.
வானதி எதுவும் சொல்லாமல் வேகமாக அவள் அறைக்கு விரைந்தாள். உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. கண்களில் ஒரு பக்கம் நீர் கொட்டியது. உதடுகள் துடித்தது. தன் அன்னை அக்கா அண்ணன் என குடும்பத்துடன் ஒரு இரண்டு நாள் சந்தோசமாக இருக்கலாம் என சென்றவளை அங்கு இருக்க விடாமல் இங்கு கூட்டி வந்து ஊசி வார்த்தையால் எவ்வளவு கஷ்ட படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்ட படுத்திக் கொண்டிருக்கிறான் ஜீவா..
வானதி கோபத்துடன் அறைக்கு வர குளித்து முடித்து இலகுவான உடைக்கு மாறி இருந்தவன். தலையை துவட்டிய படி போனை நோண்டி கொண்டிருந்தான். கோபத்துடன் உள்ளே நுழைந்தவள் கதவை தாழிட்டு அவன் முன்னால் வந்தாள்.
"ஜீவா!" என கோபத்தில் கத்தினாள்.
என்ன? என இரு புருவத்தை தூக்கிய படி கண்ணாடியை மூக்குக்கு தள்ளினான்.
"எதுக்கு ஜீவா என் கிட்ட பொய் சொன்னீங்க? ஏன் ஜீவா இப்படி ச்சீப்பா நடந்துக்கிரீங்க?"
இப்போ என்ன நடந்தது? அதை சொல்லு! தேவையில்லாம பேசிட்டு இருக்காத. என ஜீவா அவளை சாதாரணமாக பார்த்தான்.
"இப்போ நான் எதை பத்தி பேசிட்டு இருக்கேன்னு தெரியாதா?"
"சொன்னால் தானே தெரியும்? உன்னை பார்த்ததும் கண்டு பிடிக்க நான் உன்னோட காதலனா? என்ன?" என்றான் எகத்தாலமாக..
கைகளை இறுக்கி மடக்கியவள். உங்களுக்கு இன்னிக்கி டூட்டி நைட்டு தானே! அப்புறம் எதுக்கு என்னை எங்க வீட்டில் இருந்து சீக்கிரமே கூட்டிட்டு வந்தீங்க? எதுக்கு நேத்து அவசரவசரமா கூட்டிட்டு வந்தீங்க? என கேட்டாள் வானதி.
அதுவா! நீ தானே சொன்ன? அங்கே நம்ம ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துக்க முடியாது. நம்ம ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்கிற புரோசஸ் பண்ண முடியாதுன்னு. வீட்ல இருக்க எல்லா அறையும் பக்கம் பக்கமா இருக்கே! அதுக்கு தான் என்றான் ஜீவா.
இதற்கு வானதி என்ன பதில் சொல்வாள்? அவளால் என்ன தான் சொல்ல முடியும்? வலியுடன் அவனை பார்த்தவள். ஒரு பெரு மூச்சை விட்ட படி, இட்ஸ் ஓகே அப்டின்னா என் கிட்ட நீங்க உண்மைய சொல்லி இருக்கலாமே!
இப்போ மட்டும் நான் என்ன பொய் சொன்னேன். இன்னிக்கு டூட்டி தான்! ஆனால் அது நைட்டுல.. என்றான்.
வானதி ஒரு பெரு மூச்சை விட்ட படி, நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்! எனக்கு போய் இருக்கணும்.
No way போக கூடாது என்றான் உடனுக்குடன்.
வானதி அவனை பார்த்து ஏன் போக கூடாது? என கேட்டாள்.
கூடாது அவ்ளோ தான்!
அது தான் ஏன்?
நைட்டு நான் தூங்கும் போது நீ என் பக்கத்தில் இருக்கணும். முதலில் குழந்தை பெத்துக்கணும். என்றான் ஜீவா.
சரி இன்னிக்கி உங்களுக்கு நைட் டூட்டி தானே! என்னை கொண்டு போய் விடுங்க மார்னிங் பிக் அப் பண்ணிக்கோங்க! என்றாள் வானதி விடாப்பிடியாக..
"நீ போக கூடாது அவ்ளோ தான் வேற எதுவும் கேட்காத!"
"எனக்கு போகனும் ஜீவா!"
அப்படியா தாராளமா போ! நான் செத்ததுக்கு அப்புறம் போ! காதலனை விட்டு எப்போ போனாலும் பிரச்னை இல்லை. எத்தனை காதல் மாறினாலும் ஒரீ இல்ல. உன் கழுத்தில் இருக்க தாலிய கழட்டி வச்சிட்டு போ! நான் ஏன்னு கேட்க மாட்டேன். என தலையை கோதியவாறு பார்த்தான்.
வானதி அதே இடத்தில் பொத்தென அமர்ந்தாள். ஜீவா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு இது ஒரு வழி பாதை என எழுந்து நின்றவன். சீக்கிரம் வா! வந்து எனக்கு சர்வ் பண்ணு! நீயும் ஒழுங்கா சாப்பிடு! என்னோட குழந்தைய கேரி பண்ண நல்ல ஹெல்தியா இருக்கணுல! வா என முன்னாள் சென்று விட்டான்.
வானதி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அந்த நேரம் பார்த்து அவளின் போன் அலறியது. யார்? என பார்க்க, ஹாஸ்பிடலில் இருந்து தான் அழைத்தார்கள். கண்களை துடைத்த படி தன் குரலை சரி செய்தவள். ஹலோ குட் மார்னிங் சிஸ்டர்! சொல்லுங்க என பேசினாள்.
எப்படி இருக்க மா? லைஃப் எப்டி போயிட்டு இருக்கு! உன்னோட பார்ட்னர் நல்லா பார்த்துக்கிறாரா? என கேட்டார் மறுமுனையில் இருந்த ஹெட் நர்ஸ்..
அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல சிஸ்டர் நல்லா பார்த்திக்கிறார். சிம்பிலா மேரேஜ் பண்ணதால அங்கே யாரையும் கூப்பிட முடியல.. என்றாள் வானதி..
அதை விடு மா! நீங்க ஹேப்பியா இருந்தால் அது போதும். அண்ட் உன் கிட்ட ஒரு முக்கிய விசயமா பேச தான் போன் பண்ணேன்.
சொல்லுங்க சிஸ்டர் என்ன விசயம்?
நீ ஜாப் க்யிட் பண்ணிட்டு போறியா மா? இல்ல கண்டின்யூ பன்றயா? வேக்கண்ட் ஃபில் பண்ணனும்! அதுக்கு தான் கேட்கிறேன்.
வானதி ஒரு பெரு மூச்சை விட்ட படி எழுந்தவள். கண்ணை துடைத்துக் கொண்டு நான் கண்டின்யூ பண்றேன் சிஸ்டர். நான் நாளைக்கே ஜாயின் பண்றேன் என்றாள்.
அதை கேட்டதும் மறுமுனையில் இருந்த சிஸ்டர் வெல்கம் மை டியர். அப்போ ஹாஸ்பிடலில் மீட் பண்ணுவோம் என போனை வைத்தார்.
வானதி வேலைக்கு செ
ல்லும் விசயம் ஜீவாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்?
பார்ப்போம்
நெருக்கம் தொடரும்.

Author: Pradhanya
Article Title: Episode-10
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.