அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
437 views

Episode-110

Door lock பண்ணு?

ஹாங் என ருத்ரன் அவளை பார்த்தான்.

நிலா அவனை மேல் இருந்து கீழாக பார்த்து, அவ்ளோ நல்லவனா டா! நீ? ஒரே நேரத்தில் ரெண்டு லட்டு இல்லல்ல மூணு லட்டு கூட சாப்பிடுவ என மனதில் ஓட “door lock பண்ணுன்னு சொன்னேன்.”

Ok மேடம் என அவளை உள்ளே வைத்து வெளியே லாக் செய்தவன். இதுக்கு என்னை வேற அங்கிருந்து வர சொல்றா என்று நடந்தான் ருத்ரன்.

டேய் எதுக்கு டா டோர் லாக் பண்ண? கதவை திறடா? கங்குவா!!

சாரி மேடம் இதோ மேடம் என கதவை திறந்தான்.

ம்ம் door லோக் பண்ணு!

மேடம் நீங்க சொல்றது எனக்கு?..

ப்ச் நீ உள்ளே வந்துட்டு door அ lock பண்ணு. என நிலா கூற..

அரண்டவன் போல பார்த்தான் ருத்ரன்.

நடிக்காத டா!! உள்ளே வா!! என நிலா அழைத்தாள்.

ருத்ரன் ஒருவித தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

போய் குளி!!

ஹாங்!!

ம்ம் குளி!!

ஓகே மேம் என்றவன் கதவை திறக்க செல்ல..

உள்ளே போய் குளி டா!! என்றாள்.

குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க..

ம்ம் போ!! என நிலா உசுப்பி கொண்டே மகனை தூக்கியவள். இல்லடா இல்லடா!! என மகனை தூக்கி கொண்டாள்.

ட்ரெஸ் எடுத்திட்டு வரல!! என ருத்ரன் கூறினான்.

அந்த கப்போர்ட் உள்ளே நீ இங்கே வரும் போது போட்டு வந்த ட்ரெஸ் இருக்கு. என்றாள் நிலா மகனுக்கு பால் கொடுத்து கொண்டே..

ஸ்டேட்டஸ் என்ன?

எதை பத்தி? என நிலா அவனை பார்த்தாள்.

இல்ல அது challenge பத்தி? அக்ரிமென்ட் பத்தி? டிவோர்ஸ் பத்தி.. என முற்று புள்ளி அவன் வைக்க போராட..

அது processing ல தான் இருக்கு. குளிச்சிட்டு வா!! என்றவள் குழந்தையை இன்னொரு பக்கம் மாற்றினாள்.

என்ன பண்ண நினைக்கிறா? ஒன்னுமே புரியலையே? என நினைத்தவன் குளித்தான். ஆறு படிக்கட்டு தேகத்தில் இரண்டு காணாமல் போயிருந்தது.

ப்ச்!! என உச்சி கொட்டி கொண்டான். ஆளுயர கண்ணாடியில் அவனை பார்த்தான். முகத்தை மறைத்து கொண்டான். அச்சோ டாடி போல ஆகுட்டேனே!! என உள் மனம் கூறியது. அதாவது இன்பாவின் சாயல் வந்து விட்டதாம்.

It’s ok இதுவும் கடந்து போகும்.. no no இது கூட நல்லாருக்கு. என்றவன் அனைத்தையும் மறந்து குளிக்க ஆரம்பித்தான். அவளின் சோப் அங்கிருக்க அதை முகர்ந்து பார்த்தான்.

அசட்டு தனமா இருக்கு டா என அவனுக்குள் அசரீரி ஒலிக்க.. ருத்ரன் நீ ருத்ரன் என தனக்கு தானே சொல்லி கொண்டவன். அவளது சோப்பை அதே இடத்தில் வைத்து விட்டு குளித்தான்.

குழந்தையை தொட்டிலில் போட்டு உகைத்து விட்டவள். மெல்ல எழுந்தாள்.

க்கும் என தொண்டையை கனைத்து கொண்டே வெளியே வந்தான். நிலா அப்படியே பால்கனி கதவுகளை சாத்தி விட்டவள் ஸ்க்ரீன் போட்டபடி அவனை பார்த்தாள்.

என்ன ஒரு மாதிரி பார்க்கிறா? இப்படியெல்லாம் பார்க்க மாட்டாளே! என நினைத்தவன். ருத்ரா நார்மலா இரு என கப்போர்ட்டை திறந்தான். எதையோ தேடுவது போல சும்மா பாவ்லா செய்தான்.

சார் என்ன பண்றீங்க? அங்கே என்னோட ட்ரெஸ் மட்டும் தான் இருக்கு. என அவளின் குரல் அவனது பொடனிக்கு பின்னால் கேட்டது.

ஓ சாரி மேம் என்றவன் லெப்ட் ல திரும்பலாம். என நகர..

இந்த பக்கம் திரும்பு!!

ஹான் மேடம் என அவளுக்கு நான்கடி தள்ளி நின்றவன். சொல்லுங்க ஹான் சாரி மேடம் என்னோட ட்ரஸ் பாத்ரூமில் இருக்கு அதை வாஷ் பண்ணனும் என வேகமாக பாத்ருமில் நுழைய முற்பட..

வாஷ் அப்புறம் பண்ணு!! இப்போ இங்கே வா!!. என மெல்லிய குரலில் காந்தமாக ஈர்க்கும் விதத்தில் அழைத்தாள்.

இந்த சீனரிய இதே போல எங்கேயோ பார்த்த நியாபகம்!! என்றவன் நினைவில் s மற்றும் X நினைவுக்கு வர.. ச்ச இவள் என் பொண்டாட்டி டா!! அந்த website நினைப்பு வருது. இதை முதல்ல கிளியர் பண்ணிடனும் என நினைத்தான்.

ஹே வா பண்ணலாம்.

ஹாங்!! நீங்க எதோ சொன்னீங்க! எனக்கு அது ரொம்ப ரொம்ப ராங்கா விழுந்திருக்கு.

ம்ம் அதுக்கு தான் கூப்பிட்டேன். வா!!

என்ன மேம்? என்ன விளைதாடுறீங்களா? நான் நீங்க நினைக்கிற மாதிரியான ஆள் இல்ல. நான் ரொம்ப டிசிபிளின். பிளீஸ் சாரி மேம். என்றவன் பாத்ரூம் நோக்கி செல்ல போக..

ஹே வாடா!! என அழைத்தாள் நிலா.

மேடம் இது பட்ட பகல். அதுவும் நான் எனக்கு வேலை இருக்கு. என ருத்ரன் கூற..

இப்போ நீ வர!! என்னோட பக்கத்தில் என வேக மூச்சுடன் பார்த்தாள் நிலா.

பொண்ணுங்க ரொமான்ஸ் பண்ணா இப்படி தான் இருக்குமோ! அய்யோ ஆக்வட்டா இருக்கே. என நெளிந்தான்.

மேடம் நான்!!

நான் நிலா கூப்பிடுறேன். மேடம் அந்த வார்த்தை ரூமுக்கு வெளியே. இது ரூமுக்குள்ள.. சோ வா!! என ஆள் காட்டி விரல் நீட்டி அழைத்தாள். அவனுக்கு பிடிக்காத கொலுசை கழட்டி வைத்தாள்.

எனக்கு தோணல இது சரி வராது!! என ருத்ரன் அவ்விடத்தை விட்டு நகர..

நான் உன்கிட்ட beg பண்ணனும் அப்டி தான!! வெளில போயிடு!! இந்த இடத்தில் நான் இருக்குறதால இப்படி நீ இருக்க! இதுவே என அவள் முடிப்பதற்குள் உடலை வளைத்து உதட்டை கவ்வி கொண்டான் ஆவேசமாக..

நிலா சொக்கியபடி கண்களை மூடியவள். அவனது திடமான தேகத்தை தடவி கட்டிக் கொண்டாள்.

மூன்று மாதங்கள் காய்ந்து போய் கிடந்தானே!! அடை மழை தானாக குளிர்விக்க அதுவும் நிலவாக கை நீட்டி அழைக்கும் போது அதை அணைக்காதவன் முட்டாள்.

அவளும் அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்து முத்தமிட்டாள்.

இஷ்டப்பட்டு பண்ற போல தெரியல! ரொம்பவே கஷ்டபட்டு பண்ற போல இருக்கு. வற்புறுத்தி பண்ண வேண்டியதா இருக்கு. முகத்தில சந்தோசம் துளி கூட இல்ல. என்றாள் நிலா சொக்கி கொண்டே..

டார்ச்சர் பண்ற டி!! என உதட்டை கடித்தான்.

இல்ல விசிபிளா தெரியுது.

என்ன தெரியுது? பூகம்பமா பண்ணா மூர்க்கத்தனமா நடந்துக்குற போல சொல்ற!! பூ போல பண்ண நினைச்சா இப்படி சொல்ற? வேணும்னா நீ சொல்லி கொடு! நான் கத்துக்கிறேன் என்றான் ருத்ரன் அவளின் மார்பில் முகம் புதைத்து..

என்னை மறக்கும் அளவுக்கு இந்த moment மட்டுமே அசை போடுற அளவுக்கு எதுவும் இருக்கா? என கேட்டாள் நிலா வாய்விட்டு..

நிறைய இருக்கு!! என்றவன். இப்பொழுது அவளை கைதியாக்கினான். கொண்டாடினான் கொடுமைப்படுத்தினான். இன்ப சித்ரவதை.. அவளும் வதைத்து கொள் என்கிறாள். அந்த 70 கிஸ் சரியா இருக்கான்னு கவுண்ட் பண்ணிக்கிறேன். என முத்தமிட்டான். நிலா அனைத்தையும் மறந்தாள். தீரா என தேகம் அவனது தேகத்தில் உரசி நெருப்பே வந்து விடும் அளவுக்கு தாகத்தில் துடித்தாள்.

போதும்!!

பைனல் டச் fly பண்ணனும் feel பண்ணனும் fly பண்றத நினைச்சு என உதட்டை கவ்வி கொண்டவன் அவளை தூக்கி கொண்டான்.

இதெல்லாம் எங்கிருந்து கத்துகிட்ட? என நிலா கண்களை சொக்கி கொண்டே கேட்க..

நாய்க்கு நீந்த கத்து கொடுக்க தேவையில்ல..

நிலா அவனது கழுத்தை கடித்து எட்சில் படுத்தினாள்.

அது வேணுமே!!

எது?

பாதுகாப்பு!!

நான் ஒன்னும் கள்ள காதலி இல்லையே!! பொண்டாட்டி தான என நிலா கூற..

சட்டென நிறுத்தினான் ருத்ரன்.

என்னாச்சு? என கிரங்கிய விழிகளில் கேட்டாள்.

ஒண்ணுமில்ல!! என அவளை இறக்கி விட்டான்.

பறக்கல!! பறக்க வைக்க முடியலையா? இல்ல வேற யாரையும் மனசுல.. என நிலா கேட்க..

செஞ்சதும் அதை கொச்சையா பேசி என்னை கொல்ல தான் கூப்பிட்டியா?

பேச மாட்டேன் பண்ணு 10 டைம் வேணும்.

நான் செத்து போயிடுவேன். என ருத்ரன் நெற்றியை நீவியபடி கூறினான்.

செய்!!

நான் அந்த மாதிரி ஆள் இல்ல.. வீடியோவில் வர போல என்னை நினைச்சுட்டு இருக்கியா?

செய் தீரா!! என குதி காலை அவன் மார்பில் வைத்தாள்.

என்னடி வேணும்?

பறக்கனும் என நிலா கூற..

குழந்தை வந்திடுச்சுனா?

எனக்கு தெரியும் பண்ணு நீ!! என கழுத்தை கட்டி கொண்டாள்.

மூன்று முறை பறக்க வைத்தான். அந்த கழித்து செயின் எனக்கு வேணும் கழட்டி போட்டு விடு!!

ம்ம் என புன்னகையுடன் அவளின் கழுத்தில் போட்டு விட்டான்.

ஆசை தீர்ந்து போச்சா? என நிலா கேட்க..

பார்க்கும்போதெல்லாம் தோணும். என்றான் ருத்ரன்.

அப்போ என்னை மறக்க அவள் கூட பேசுவியா?

யார் கூட? என ருத்திரனின் புருவம் சுருங்கியது.

மீனாட்சி என நிலா கூறினாள் பயமில்லாமல்..

உதட்டை அழுத்தி கடித்து கொண்டவன். கண்களை மூடி கிடந்தான்.

இப்போ கூட அவளை நினைக்கிறயா? உனக்கு உன்னோட பையனை பார்க்க விருப்பம் இல்ல போல அவளோட குழந்தைய கொஞ்சுர? என்றாலே பார்க்கலாம்.

நிலா எனக்காக ஒரு விசயம் பண்றியா?

என்ன?

கத்தி எடுத்து தரேன் என்னை முடிச்சிடு அதுவும் உன்னோட ஆசை தீர முடி! நீ தான் டாக்டர்ல.. கொஞ்சம் கொஞ்சமா துடிக்க வச்சு கட் பண்ணி என்னை உன்னோட விருப்பபடி முடிச்சிடு என்றான் ருத்ரன்.

நிலா…?

தொடரும்..

You may also like

Leave a Comment