1.2K
முன்னோட்டம்
இந்த கதை ஒரே சாயலை கொண்ட பெண்கள் அவர்கள் இடத்தை மாற்றிக்கொள்கிறார்கள். மோகனா மற்றும் அதிதி இவர்களின் ஆள்மாறாட்டத்தாள் ஏற்படும் சிக்கல்கள், இவர்களின் காதலர்களான போலீஸ் விஜயராகவன் மற்றும் தேனிகேசவன் தனது காதலிகள் யாரென்று கண்டுபிடிப்பிடிப்பார்களா? இல்லை யாருடன் அவர்களின் வாழ்க்கையை நடத்தப்போகிறார்கள்? அதீத காதல் கொண்ட அதிதியும் மோகனாவும் தங்கள் காதலை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்பதை இக்கதையில் தெரிந்து கொள்வோம்! அதீத மோக காதலா!