Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
நிகழ்காலத்தில் வெடுக்கென முழித்தான் ஜீவா.
தனது அக்காவை அனுப்பி வைத்து விட்டு சிறிது நேரம் சீதாவுடன் பேசி விட்டு மேலே வந்தாள் வானதி. உடல் களைப்பாக இருந்தது அவளுக்கு.

"நைட்டு டூட்டி பார்த்திட்டு வந்திருக்க மா போய் தூங்கு" என மாமியார் சொல்ல, சரிங்க அத்தை என அறைக்கு சென்றாள்.

ஜீவா அறையில் இருப்பான் என தெரியும். சீதா சொல்லா விட்டாலும் கூட அதே நிலையில் தான் இருந்தாள். அறைக்குள் நுழைந்ததும் பார்க்க ஜீவா இல்லை. பாத்ரூம் சென்றிருக்கிறான் என தெரிந்தது.

நேராக சோபாவின் பக்கம் சென்றவள் அவன் வருவதற்குள் படுத்து கொள்ளலாம் என தலையணை எடுத்து போட்டு படுக்கும் நேரம் வந்து விட்டான் ஜீவா.

அவளை பார்த்ததும் ஜீவாவுக்கு கோபமே வந்தது. காரணம் கட்டிலில் படுக்காமல் சோபாவில் படுக்கிறாள்.

விரல்களை தேய்த்த படி படுக்கைக்கு வந்தவன். என்ன பிளான் பண்ணிருக்க? என கேட்ட படி அமர்ந்தான்.

உதட்டை மடித்து துக்கத்தை அடக்கியவள் மெல்ல திரும்பி "என்னாச்சு?" என திரும்பினாள் வானதி.

"இப்போ என்னாச்சு? எதுக்கு இங்கே படுத்திருக்க? என்ன பிளான் பண்ணிறுக்க? இங்கே சோபாவில படுக்க அவசியம் என்ன வந்தது?" என வரிசையாக கேள்விகளை கேட்டு தாக்கினான்.

"இப்போ என்ன பண்ணனும்?" என வானதி கேட்டு கொண்டே அவனை பார்க்க, "லவ் பண்ணி பிடிச்சவங்களை கல்யாணம் பண்ணியிருந்தால் இந்த மாதிரி தள்ளி படுத்திருக்கும் அவசியம் இருந்திருக்காது." என படுக்கையில் படுத்தவன் ஒரு கையை தலைக்கு கொடுத்து அவளை பார்த்தான் ஜீவா.

வானதி உப்பிய முகத்துடன் நேராக கட்டிலுக்கு வந்தவள். அசரிக்கையாக படுக்கையில் விழுந்தாள். கண்களை மூடி ஜீவாவுக்கு முதுகு காட்டினாள். இச் இச் என முத்த சத்தம் அவளின் முதுகிலும் கழுத்திலும் ஆரம்பித்தது. ஒவ்வொரு முத்தங்களிலும் வேகம் அதிகமானது. அவனது மோகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருகி எரிந்து கொண்டிருந்தாள். காரணம் காதலில் கரைய முடிய வில்லை. அதற்கு பதிலாக இதிலாவது... ஆனால் இது காதலில்லா கூடல். என்னை புரிந்து கொள்ளவே மாட்டாரா என நொந்து கொண்டே திரும்பினாள் அவன் பக்கம்.

"தாங்குவியா? ரெஸ்ட் தேவையா? விட முடியல! சீக்கிரம் பேபி வேணும்." என கிரக்கமான குரலில் கூறிய படி அவளின் உடையில் கைகளை நுழைத்தான் ஜீவா.

"தாங்குவேன். உங்க குழந்தையை பெத்துக்க சந்தோஷம் தான். உங்க விருப்பம் ஜீவா" என அவனுக்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள் வானதி.

உணர்ச்சி புள்ளிகள் அனைத்தும் நட்டு கொண்டது. தேகம் முழுவதும் முத்த அர்ச்சனை தான் பேச்சுக்கு இடமில்லை. அவளின் எட்சில் கூட வறண்டு இருந்தது மொத்தமாக உறிஞ்சி கொண்டான் ஜீவா.

அழகு பதுமையை அள்ளி கொண்டாடினான். காதலி! தூரத்தில் இருந்து, மறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக காதலை வளர்த்து அவளை அனு அணுவாக ரசித்து காதலித்தான். அவளின் மேல் இருக்கும் கோபம் அனைத்தும் மோகமாக தீர்ந்து விட வேண்டும் என நினைத்தான்.

ஜீவனின் கண்களில் காதலும் ஏமாற்றமும் மின்னியது. அவளின் உதட்டுக்கு தண்டனை கொடுத்தவன் மொத்தமாக அவளுள் அமைதி தேடி அசுவாசமானான்.

அவளை விட்டு அடுத்த நொடி எழுந்து குளிக்க சென்றான். மிகவும் புத்துணர்ச்சியுடன் மீண்டும் படுக்கைக்கு வந்தான். உடலில் உடையில்லாமல் அருகில் படுத்திருக்கும் கொடி இடையாளை பார்க்க பார்க்க உள்ளுக்குள் பரவசம். அவளின் வாசனை அய்யோ என இருந்தது. போனை நோண்டிய படி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.

அந்த நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் வானதி தன் கை வளைவில் என தோன்றியது. ஜீவா! உன்னோட அன்புக்கு அவள் தகுதி இல்லாதவ! உன்னோட காதலுக்கு தகுதி இல்லாதவ! என சொல்லிக் கொண்டவன் மீண்டும் முகத்தில் கடுமையை தத்தெடுத்து கொண்டு திரும்பி விட்டான்.

மதிய உணவை ஜீவா சென்று சாப்பிட்டான். டேய் வானதி!

"அவள் தூங்கிட்டு இருக்கா!"

"எழுப்பி கூட்டிட்டு வரலாம் தான.."

"அவளுக்கு பசிச்சா அவளே சாப்பிட போறா!" என்று தன் அன்னையை பார்த்தான்.

மாலை போல எழுந்தாள். வயிறு பயங்கரமாக பசி எடுத்தது. ஜீவா பால்கனியின் பக்கம் அமர்ந்து கொண்டு புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான்.

வானதி சோர்வுடன் குளிக்க சென்றாள். உடையணிந்து கீழே சென்றவளிடம் வானதி!

சொல்லுங்க!

"பிளாக் காபி வேணும்"

சரி என கீழே சென்றவள் அவசரவசரமாக அவளுக்கான உணவுகளை உள்ளே தள்ளினாள்.

அதன் பின் சுட சுட காபி போட்டு மேலே எடுத்து சென்றாள்.

"இந்தாங்க ஜீவா!"

உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.

சொல்லுங்க!

ஒரு மிடுக்கு காபி குடித்தவன். இந்தா உனக்கு என நீட்டினான்.

அவள் வாங்க போகும் நேரம் உடனே சாரி இது என்னோட எட்சில் என சொல்லிய படி மீண்டும் பின் வாங்க போக, அவனது கையில் இருந்ததை வலுக்கட்டாயமாக பிடுங்கினாள் வானதி.

வேலைக்கு போயி தான் ஆகணுமா? நீ வேலைக்கு போறது எனக்கு பிடிக்கல. என்னோட மனைவியா வர போறவங்க இப்படி தான் இருக்கணும்னு ஒரு ஆசைகள், நிபந்தனைகள் இருக்கு. அது எதுவுமே உன் கிட்ட இல்ல.

அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? என வானதி கேட்க..

சஞ்சய்க்காக தான் பண்ணேன். அண்ட் எனக்கு அதிகமா பேசுறது பிடிக்காது. முடிவா என்ன சொல்ற?

வானதி அவனுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தவள். ஜீவா என உள்ளார்ந்த உணர்வுடன் அழைத்தாள்.

கல்யாணத்துக்கு அப்புறம் நமக்குள் இருக்கும் விசயத்தை மட்டும் பேசு மற்ற எதை பத்தியும் பேச வேணாம் என்றான் ஜீவா.

வானதியின் உதட்டில் கசப்பான புன்னகை. நா.. நான் எதையும் எக்ஸ்பிளைன் பண்ண விரும்பல. என்னோட ஜீவா ஒரு நாள் என்னை புரிஞ்சுக்குவார் அது வரைக்கும் எனக்குள் இருக்கும் காதல் காத் என முழுதாக பேசி முடிக்க வில்லை. ஜீவா உள்ளே சென்று விட்டான்.

வானதி ஹாஸ்டலுக்கு கிளம்பினாள். ஜீவா ஏற்கனவே டபுள் டூட்டி பார்த்ததால் அந்த ஒற்றை நாள் விடுப்பையும் இன்றே எடுத்துக் கொண்டான். மொபைல் சுக்கு நூறாக உடைத்து விட்டான் ஜீவா. அவள் கிளம்பும் போது ஜீவா அவளின் முன் நீட்டினான்.

என்ன?

போன் தான் உன்னோட போனை உடைச்சிட்டேன் அதுக்கு தான் வாங்கிட்டு வந்தேன். என்றவன் ஆன் செய்த படி, பிளீஸ் என் முன்னாடி உன்னோட முன்னால் காதலன் கிட்ட பேசாத. அவன் பாஸ்ட் தான். என் கண்ணு முன்னாடி பேசாத! என சொல்லி முடித்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

வானதி உதட்டை கடித்து துக்கத்தை அடக்க முயன்றாள். ஆனால் முடிய வில்லை. அதே இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். இதயம் கனத்து போயிருந்தது. ஜீவா படுக்கையில் கால் மேல் கால் போட்ட படி போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

வானதி அரை மணி நேரம் கழித்து வந்தவள். வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள். என்ன டா வாழ்க்கை என இருந்தது. யூனி ஃபார்முக்கு மாறி இருந்தாள்.

அவள் கீழே வந்ததும் ரெடியாக இருந்தான் ஜீவா. சீதா அவளுக்கு இரவு உணவை போட்டு கொடுக்க, வேணாம் அத்தை நான் வந்து சாப்பிடுறேன்.

இல்ல மா! ரொம்ப நேரமாகிடும். ஏற்கனவே ரொம்ப ஒல்லியா இருக்க? இதுல சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்கிட்டா என்ன ஆகிறது? என வற்புறுத்தி அனுப்பி வைத்தார் மாமியார்.

வானதி காரை தாண்டி செல்ல போக, ஹாரன் அடித்தான் ஜீவா.

அவள் அடுத்த அடி நகர, வா வந்து ஏறு டிராப் பண்றேன் என அழைத்த படி ஸ்டார்ட் செய்தான். சீதா மாடியில் இருந்து எட்டிப் பார்த்தார்.

வானதி முன் சீட்டில் ஏறி கொண்டாள். வானதி வேலை செய்யும் ஹாஸ்பிடல்லை நோக்கி பாய்ந்தது கார்.

என்ன பார்த்திட்டு இருக்க? என சிவராமன் கேட்க, சீதா சிரித்த படி இவங்க ரெண்டு பேரும் இணக்கமா இருக்காங்களா? அப்டின்னு ஒரே சந்தேகமா இருந்தது. இந்த ஜீவாவை புறுஞ்சுக்கவே முடியலங்க. இப்போ தான் கொஞ்சம் மனசுக்கு நல்லாருக்கு. வானதிய பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிருக்கான். அவளை ஒரு நொடி கூட பிரியறது இல்ல. என் பையன் சீக்கிரமா பழைய படி மாறிட்டா நல்லாருக்கும் என்றார்.

நீ கவலை படாத கூடிய சீக்கிரத்தில் அதுவும் மாறும் என ஆறுதலுடன் கூறினார்.

காரில் வானதி எதுவும் பேச வில்லை. ஜீவா ஹாஸ்பிடலில் இறக்கி விட்டவன். உன்னோட சுதந்திரத்துக்கு தடையா நான் இருக்க மாட்டேன். ஆனால் நீ வேலைக்கு போறது எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. போ! என நேராக அமர்ந்தான்.

வானதி எதுவும் பேசாமல் வண்டியில் இருந்து இறங்கினாள். அவள் ஹாஸ்பிடல் சென்றதும் காரை அங்கிருந்து ஸ்டார்ட் செய்தான் ஜீவா.

என்னாச்சு என கேட்ட படி வந்து நின்றான் கார்த்திக். ஒன்.. ஒன்னும் இல்ல என வானதி அழுகையை அடக்க முயற்சி செய்தாள்.

அடிச்சானா? என கார்த்திக் பற்களை கடித்துக் கொண்டே கேட்க, என் ஜீவா கோபமா பார்த்தது கூட இல்ல. அவன் இவன்னு பேசாத! என விம்மி கொண்டே பேசினாள். கண்ணை துடைத்து விட்டான். முகத்தை மூடி அழுதாள்.

அப்புறம் எதுக்கு வானு அழற? என கையை முகத்திலிருந்து எடுக்க முயன்றான். அழுகை இன்னும் அதிகமாக, நான் பேசட்டுமா? என கலங்கிய முகத்துடன் அவளை பார்க்க வேணாம் என முகத்தை அழுத்தி துடைக்க தோல் மேல் சாய்த்து கொண்டான். அவனது மார்பில் சாய்ந்து அழுதவள் கொஞ்சம் கொஞ்சமாக அசுவாசமாகி விட்டாள்.

அவளின் தலையை வருடி விட்டவன். சாப்பிட்டியா? என கேட்டான்.

ம்ம் இப்போ ஓகே! அத்தை கொடுத்து அனுப்பினாங்க என வானதி கூற, சரி நான் நாளைக்கு வரேன். இப்போ வீட்டுக்கு போகனும் என சொல்லிய படி அவளிடம் விடை பெற்றான் கார்த்திக்.

வானதி அவனை வழி அனுப்பி வைக்க, அவளுக்காக காத்திருந்த சங்கவி தன் தோழியின் பக்கம் சென்றாள்.

இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தியா? என வானதி கேட்க, ஆமா நீ பிஸியா இருந்த அது தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என அவளை நோக்கி சென்றாள் சங்கவி.

கார்த்திக் எதிரில் வருபவளை முறைத்து பார்த்தான். வானதி ஒரு பெரு மூச்சுடன் மறுபடியும் சண்டையா? கார்த்திக் உன்னை பார்த்து முறைக்கிரான்.

சங்கவி அவனை கண்டு கொள்ளாமல் வானதியிடம் பேச சென்றாள்.

நெருக்கம் தொடரும்..
 
Author: Pradhanya
Article Title: Episode-21
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

vedha

New member
Joined
Oct 7, 2024
Messages
28
அப்படி என்ன தான் நடந்துச்சு தெரியலையே.
 
samundeswari

New member
Joined
Oct 22, 2024
Messages
15

Pls daily ud podunga writer
 
Revathipriya

Member
Joined
Oct 14, 2024
Messages
30
Very Interesting Superb Sister 👌 👌 👌 👍.Jeeva and Vanathi rendu permelayum thappu irukaathu but yetho oru misunderstanding irukum nu thonuthu🤔
 
Top