Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -57

சத்ய தேவ் சீண்டி அவளை கொஞ்ச அவளோ அவளால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மினிக்கி கொண்டும் முறுக்கி கொண்டும் திரிந்தாள் ரிதம். 

நிலா சோர்ந்து அமர்ந்தாள். விடாது கருப்பு என்பதை போல விடமாட்டான் ருத்ரன். 

இதோ சன் டீவியில் படையப்பா படம் ஓடி கொண்டிருக்க மொத்த குடும்பமும் பார்த்து கொண்டிருந்தது. சத்ய தேவ் ரிதமை அழைத்து கொண்டு இன்பா வீட்டுக்கு வர, ருத்ரன் மற்றும் நிலா இருவரும் spr வீட்டுக்கு சென்றிருந்தார்கள் மறு வீட்டு மாப்பிள்ளை விருந்துக்கு. 

ஹரிணியை நிதின் பிரகாஷ் மீண்டும் ஹைத்ராபாத்துக்கே கூட்டி வந்து விட்டான். 

ருத்ரணுக்கு ஹைத்ராபாத்தில் இருக்க சுத்தமாக விருப்பம் இல்லை. இங்கிருக்கும் யாரையும் அவனுக்கு பிடிக்காது. நிதின், நிவாஸ், குறிப்பாக மீனாட்சி என நிறைய கேரக்டர். ஹரிணியிடம் பேசுவான். ஆனால் ஹரிணி குழந்தையுடன் இருக்கிறாள் என்ன பேசுவது? என்று தான் அவனுக்கு தெரியவில்லை. மிகவும் போரடிக்க உடனே தன் மாமனுக்கு அழைத்தான். 

என்ன டா நானெல்லாம் நினைப்புக்கு வரேனா? என சத்ய தேவ் கேட்க.. 

மாமா என்ன மாமா கேள்வி இது? என ருத்ரன் கேட்டபடி இப்போ எங்கே இருக்கீங்க மாமா?

இங்கே தான் உங்க வீட்ல!! இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட போறோம். அம்மா, அப்பா மாமா அத்தை எல்லாரும் இங்கே தான் இருக்காங்க. சன் டீவில படையப்பா படம் ஓடுது பார்த்திட்டு இருக்கேன் என்றான் சத்ய தேவ். 

அப்படியா நானும் பார்க்கிறேன் என ஹாலில் அமர்ந்தான் ருத்ரன். என்ன தான் படம் ஆன்லைனில் கிடைத்தாலும் படையப்பா படத்தை சன் டீவில பார்க்கும் போது அது ஒரு தனி ஃபீல். 

தேஜூ நிலாவை அழைத்தார். 

என்ன மா?

போய் ருத்ரன கூட்டிட்டு வா சாப்பிட.. என அனுப்பி விட.. ருத்ரன் ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தான். கால் மேல் கால் போட்ட படி. 

என்னங்க.. உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க!! 

எனக்கு வேணாம் அப்புறம் வரேன். 

அம்மா கூப்பிட்டாங்க!! என நிலா மீண்டும் கூற.. 

போட்டு இங்கே எடுத்திட்டு வா நான் டீவி பார்த்திட்டு சாப்பிடுகிறேன் என்றான் ருத்ரன். 

நிலா மறுவார்த்தை பேசவில்லை. எதுக்கு தேவையில்லாத வேலை உணவு தட்டை எடுத்து வந்தாள். 

எங்கே டி எடுத்திட்டு போற? 

மா ஹாலில் டிவி பார்த்திட்டு தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டார் அதான் என நிலா கூற.. 

தேஜு ஒரு பெரு மூச்சை விட்டபடி அனைத்தையும் எடுத்து கொண்டு டீவி முன்னால் இருக்கும் டீப்பாயில் வைத்தார். Spr, நிதின், ஹரிணி, கீதா, ராம், ஆதவ், நிவாஸ், கண்மணி, என மொத்த குடும்பமும் அங்கு அஸம்பில் ஆனது. 

ராம் ருத்ரனது அருகில் அமர்ந்து கொண்டார். ஆதவ் இன்னொரு பக்கம் நிவாசுக்கு அங்கு சாப்பிடவே விருப்பம் இல்லை. கண்மணி மிகவும் அமைதியாக தேஜுவுக்கு உதவி செய்தபடி இருந்தாள். 

நிலாவை அழைத்து ருத்ரன் அருகில் அமரவைத்து கொண்டான். அவளுக்கு உணவுகளை பரிமாறி கவனித்து கொண்டு டீவி பார்த்தான். கண்மணி என்று ஒருவள் அங்கு இருப்பதையே மறந்து போனான். 

பெரிமா என குரல் கேட்டது. பவன்யா, மைவிழி, கார்த்திக் மூவரும் வந்தார்கள். 

சிவன்யா வரலையா? என தேஜு கையுடன் அழைக்க.. 

மாமியார் வீட்ல என்றாள் பவன்யா. 

(சிவன்யா மாமியார் வீட்டுக்கு போயிட்டா கல்யாணம் ஆகி!! யாரை கல்யாணம் செஞ்சிருப்பா?)

தேஜு கார்த்திக்கின் அருகில் சென்று விடுங்க கார்த்திக் நாங்க இருக்கோம் அப்படியே விட்டுட மாட்டோம். கவலை பட வேணாம். மை விழி கூட்டிட்டு வா! என தேஜூ தன் தங்கையை அழைத்தார். 

அத்தை என ஹரிணி எழுந்து கொள்ள.. 

அண்ணி தம்பிபாப்பா எங்கே? என பவன்யா உற்சாகத்துடன் கேட்டாள். 

தம்பி பாப்பாவுக்கு அத்தை என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க? என ஹரிணி சிரித்து கொண்டே கேட்க.. 

பெரிமா பாப்பா வேணும்னு சொன்னதால நானும் பாப்ப்பாவா இருக்குனு கொலுசு செஞ்சேன். இதுல மைன்யூட்டா செஞ்சிருக்கென். சங்குல செதுக்கின வளையல், அன்ட் இது வசம்பு வளையல் அதுல செதுக்கி இருக்கேன். என அனைத்தையும் ஒரு கிப்ட் பாக்ஸில் போட்டு நீட்டினாள் பவன்யா. 

ஹரிணி உற்சாக புன்னகையுடன் எழுந்து கொள்ள.. நீ இரு நான் வாங்கி பார்க்கிறேன் என நிதின் தன் தங்கையிடம் இருந்து வாங்கி கொண்டான். 

நிலா ஆர்வத்துடன் எழுந்து செல்ல.. சாப்பிட்டுட்டு போ என ருத்ரன் இழுத்து அமர வைத்தான். 

ஹரிணி உதட்டை பிதுக்கிய படி பவன்யாவை பார்க்க.. 

என்னாச்சு அண்ணி!! 

எனக்கு எதுவும் இல்ல!! என உதட்டை சுளித்தாள் ஹரிணி. 

பவன்யா சிரித்தபடி உங்களுக்கு கூட கொழுசு செஞ்சிருக்கேன். இது இன்னும் மார்கெட்ல வரல.. இந்த கொலுசு கொஞ்சம் ஸ்பெசல் என நீட்டினாள். 

ஐ என ஹரிணி உற்சாகமாக வாங்கி பார்த்தாள். 

ஹான் நிலா குட்டி ஆல்ரெடி மூணு மாசத்துக்கு முன்னாடி போட்ட கொலுசுல நீ கருக மணி வச்சு பெரிமா செய்ய சொன்னாங்களே! அதே போல செஞ்சிருக்கேன். இது உனக்கு என ஒரு பெட்டியை நீட்டினாள். நிலா ஆசையுடன் வாங்கி கொண்டாள். 

இதுக்கு முன்னாடி போட்ட கொலுசு எங்கே நிலா அதுல வெள்ளை முத்து இருக்கும் தானே!! 

ஆமா மா என்றாள் நிலா. 

பவா குட்டி எனக்கு வெள்ளை முத்து வச்ச போல செஞ்சு கொடு. இதுக்கு முன்னாடி நிலா போட்டுட்டு இருந்தாலே அதே மாடல் என தேஜூ ஆர்டர் செய்து கொண்டிருந்தார். 

போதும் வந்தவங்களை கவனி என spr கூற.. தேஜு அனைவரையும் வரவழைத்து சாப்பாடு பரிமாறினாள். 

தலைவர் ரஜினி சவுந்தர்யாவை காளையிடமிருந்து காப்பாற்றுகிறார். நிலா கீழ் அன்ன வாய் திறந்து பார்த்து கொண்டிருக்க.. 

ருத்ரனுக்கு அவளின் முகத்தை பார்த்ததும் சிரிப்பு தான் தோன்றியது. நித்ன் குழந்தைக்கு பவன்யா செய்த அனைத்தையும் ஆசையுடன் எடுத்து பார்த்து கொண்டிருந்தான். 

இதோ வந்து விட்டது பாடல்..  சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக அய்யோ என் நாணம் அத்து போக.. என பாடல் ஆரம்பிக்க.. 

ருத்ரனது முழு கவனமும் பாடலில் இருந்தது. 

பாடலை கேட்டதும் கோபத்துடன் நிவாஸ் எழுந்து செல்ல போக அவனது கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள் கண்மணி. அனைவரின் இருக்கும் போது நிவாஸ் மட்டும் எழுந்து சென்றால் அது ருத்ரனின் முன்னால் நன்றாக இருக்காது என தோன்றியது. நான்கு சுவற்றுக்கு தெரிந்த சண்டை.. அனைவருக்கும் தெரிந்து விட கூடாது என்பதற்காக கையை பிடித்தாள். 

கடுப்புடன் நிவாஸ் அவளின் கையை தீ பட்டது போல உதறி விட்டு அமர்ந்தான். 

மார்பு மிதிக்கும்

காலுக்கு

முத்தம் தரு.. வேன்.  என பாடல் ஓடி கொண்டிருக்க மொத்த குடும்பமும் பாடலை தான் பார்த்து கொண்டிருந்தது. 

என் உசுரக் குடிக்கும்

உசுரக் குடிக்கும்

உதட்டுக்கு

மனசை கெடுக்கும்

மனசை கெடுக்கும்

கண்ணுக்கு

கன்னம் கீறும்

கன்னம் கீறும்

நகத்துக்கு

முத்தம் இடுவே..ன்… ருத்ரன் தனக்கு அருகில் இருப்பவளை பார்க்க.. பாடலை பார்த்து கொண்டே கோழி போல உணவை கொத்தி கொண்டிருந்தாள். 

ஆ: அடி தும்மும் பொழுதிலும்

இம்மி அளவிலும்

பிரி..யா..தீக என லைன்ஸ் வர ருத்ரன் தந்தூரியின் தொடைக்கு பதிலாக நிலாவின் தொடை மேல் கை வைத்தான். 

வெடுக்கென நிலா திரும்பி பார்க்க.. 

பெ: உம்ம தேவை தீர்ந்ததும்

போர்வை போர்த்தியே

உறங்கா..தீக 

ருத்ரன் அவளின் காதில் மட்டும் கேட்கும் பொருட்டு சீக்கிரம் சாப்பிட்டு முடி!! வேலை இருக்கு இப்போவே என மார்க்கமாக பார்த்தான். அவனது கங்களெல்லாக் சிவந்திருந்தது. 

ஆ: இனி கண்.. தூங்கலாம்

கைக தூங்காதுக.. ருத்ரனுக்கு தந்தூரி சிக்கனை முடித்து விட்டு டிஸ்யூ கொண்டு உதட்டை துடைத்தவன். யாரையும் கண்டு கொள்ளாமல் நிலா ஸ்வீட் எடுத்திட்டு வா!! நான் முன்னாடி போறேன் என சென்று விட்டிருந்தான். 

சரிங்க என நிலா திரும்ப.. ஹரிணி புருவத்தை தூக்கி கொண்டு முந்தானையில் நீங்க தான் முடிஞ்சீக! நிலா சொல்றது சரி தான!! என சிரித்தாள். 

நிலாவுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் வேகமாக எழுந்தாள். 

அக்கா கொலுசு எடுத்திட்டு போ!! என ஆதவ் கொடுக்க அதை எடுத்து கொண்டு சென்று விட்டாள் நிலா. 

அறைக்குள் வந்ததும் நிலா கொலுசை நாட்டிய சலங்கையின் அருகில் வைத்தாள். ஸ்வீட் எங்கே? என ருத்ரன் கேட்க.. இதோ என கிண்ணத்தை காட்டினாள். 

நீ சாப்பிடு நான் பாஸ்ட்டிங் என்றான் ருத்ரன். 

ஹாங் என அவள் மலங்க மலங்க விழிக்க.. 

சாப்பிடு டி!! சொன்னால் புரியாதா? என அதட்டி கொண்டே கதவை லாக் செய்தான் ருத்ரன். 

நிலா ஸ்பூனை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டாள் அந்த குலாப் ஜாமுனை.. ருத்ரன் அவளின் அருகில் வந்து கை கட்டியபடி பார்த்தான். 

உதட்டில் ஜீராவின் சொட்டு லிப் ஸ்டிக் போல ஒட்டி கொண்டிருக்க.. 

போதுமா என கேட்டான். 

ம்ம் போதும் என நிலா கூற.. 

அவளின் கையில் இருக்கும் கிண்ணத்தை வாங்கி டேபிலில் வைத்தவன். மோவாய் பற்றி முத்தமிட ஆரம்பித்தான் உதிரம் வரும் வரை.. 

நிலா துவண்டு போயி அப்படியே நிற்க.. நிலா!! உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்ல போறேன். 

நிலா மெல்ல விழித்து பார்க்க, அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான். 

விடுங்க பிளீஸ் என வேதனையை மறைத்து கொண்டு கூறினாள். 

கேளு! என்னன்னு கேளு டி!! 

என்ன? 

மெடிக்கல் டெஸ்ட் பண்ணிட்டேன். சோ டாக்டர் டூட்டியில் ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க. 

ம்ம் ஓகே!! 

அவ்ளோ தானா உன்னோட சந்தோஷம்!! என்னோட தொல்லை இனி உனக்கு இல்ல. 

எதுக்கு இப்படி பேசுறீங்க? என நிமிர்ந்து பார்த்தாள். 

ருத்ரன் அவளின் உடையை களைந்து கொண்டு கிளம்பரதுக்கு முன்னாடி doser lips அ கொஞ்சம் என்னோட 21 th finger ல touch பண்ணிக்கவா? என்று கூரான லாவன்ய ஸ்தனங்களின் மேல் புரண்டு கொண்டே கேட்டான். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. ஹே சொல்லு டி!! மெதுவா மட்டும் தான்! No force.. அப்புறம் 6 month கழிச்சு தான் வருவேன். எனக்கு நினைப்பு மொத்தமும் அங்கே தான் இருக்கு. என்று வாய் கூசாமல் பேசினான் ருத்ரன். 

நிலா அமைதியாக அவனை பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பி கொண்டாள். 

ஓகே போறேன் டி என மோவாயை பிடித்து கூறி விட்டு திரும்பினான். 

நிலா…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.