அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
427 views

Episode-98

என்னடா? உன்னை தான் கேட்கிறேன்? எப்படி? என கேட்டார் இன்பா மீண்டும்.

உங்களுக்கு அந்த குழந்தைய பார்க்கணும்னு ஆசை இருக்குல்ல!!

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ருத்ரன் என இன்பா அதட்ட..

ஒரு பெரு மூச்சை விட்ட ருத்ரன் தன் தந்தையை பார்த்து, உண்மைய சொன்னேன் டாடி.

இன்பா முறைத்து பார்க்க, சீரியஸ்லி டாடி! எனக்கு நல்லவனா நடிக்க வரல.

என்ன பண்ண? என இன்பா கேட்க..

எவ்ளோ நேரம் தான் பவ்யாமா நடிக்கிறது? அந்த ஆளு spr! தெலுங்கு பட வில்லன் சாரி சாரி ஹீரோ பாலய்யாவ பார்க்கிற போல பீல் ஆகுது. அப்படியே அவளோட அண்ணன் அந்த நிதின் அவனை பார்த்தால் சிரிக்கவே தெரியாத மகேஷ்பாபு போல இருக்கான். அவனும் அவன் முகரையும், அந்த நிவாஸ்!! ச்சீ அவனை பார்த்தால் என்னத்தை சொல்ல? போஜ்புரில வர ஹீரோ மாதிரி இருக்கான். Actually இப்போ தான் நான் ரொம்ப ஃப்ரீயா breath பண்றேன். அந்த spr போன் பண்ணா நசநசன்னு பேசிட்டு இருப்பார். Irritating ப்பா. எனக்கு மண்டை சூடாகும். சரியான ரம்பம். அந்த ஆளும் மூஞ்சும் spr. MCR வேட்டிகள் போல இருக்கு. நானும் எவ்ளோ நாள் தான் நடிக்கிறது? என ருத்ரன் சொல்லி கொண்டிருக்க..

டேய் நிலா!!

அவளா அவளுக்கு என்ன ஆலியா பட் போல பளபளன்னு இருக்கா! என்றான் ருத்ரன்.

டேய் பின்னாடி பாரு டா!!

பின்னாடி என்ன? என ருத்ரன் திரும்பி பார்க்க, அங்கே நிலா நின்றிருந்தாள் கோபத்துடன்.

ராகவ் குழந்தைக்கு மாலிஷ் பண்ணி சன் லைட்டில் காட்ட போறேன். நீ வரியா? என விவேகா புன்னகையுடன் பேரனை தூக்கி கொண்டு சென்றார்.

நான் துகிலன பார்க்க போறேன். என இன்பா கிளம்பி விட..

ஹே உன் குடும்ப பெருமைய தான் பேசிட்டு இருந்தேன்.

நிலா அவனை எரித்து விடுவதை போல பார்த்து விட்டு உள்ளே சென்று விட..

ஹே நில்றி! பாருடா!! திமிரா டி! என சொல்லி கொண்டே அவளின் பின்னால் சென்றவன். அறையை தாளிட்டான்.

ராகவ் பாரு டா! அப்டியே தீரா போல இருக்கான். என விவேகா சொல்ல..

இல்லையே தெலுங்கு தேசம் வாடை கொஞ்சம் அடிக்கிது. என்றார் இன்பா.

இல்லையே அப்டியே இவன் தீரா போல இருக்கான். நான் நினைச்சு கூட பார்க்கல ரொம்ப சந்தோஷமா இருக்கு.

எது உனக்கு சந்தோசம்? என் மருமகன சுட்டது உனக்கு சந்தோஷமா? என் பொண்ணு எப்டி துடிச்சிருப்பா? இதுக்கெல்லாம் காரணம் உன் பையன் தாண்டி! அவன் மட்டும் அந்த spr பொன்னை தொடாமல் இருந்திருக்க இந்த பிரச்சனையே வந்திருக்காது. என இன்பாவின்  முகம் மாறிட..

விவேகா குழந்தையை அணைத்து கொண்டே, ஹே இல்ல ராகவ்! நான் அப் அப்படி சொல்லல. ருத்ரன் வேணும்னு பண்ணியிருக்க மாட்டான். ஏதோ வேணும்னு நடந்த போல இருக்கு. இவன் நம்ம வீட்டு குழந்தை டா! பாரேன்.

நீ பார்த்துக்க என்று விட்டு இன்பா புறப்பட்டிருந்தார்.

விவேகா கண்களில் நீர் கோர்க்க தன் கணவனை பார்த்தார். இப்படி இன்பா உடைந்து பேசி அவர் பார்த்ததே இல்லை.

*
நிலா!! என அருகில் நெருங்கினான் ருத்ரன்.

“பிளீஸ் வெளியே போங்க!!”

நெற்றியை நீவியபடி பார்த்தவன். தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு see நிலா ஜஸ்ட் listen. இங்கே வா என் பக்கத்தில் வந்து உட்காரு.

முடியாது வெளியே போங்க!! என குரலை உயர்த்தி இருந்தாள்.

Calm down calm down என தனக்கு தானே கூறி கொண்டு அங்கும் இங்கும் நடந்தான்.

நிலா அவனை கொஞ்சம் மிரட்சியுடன் பார்க்க..

அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன். ஒரு பெரு மூச்சுடன் அவளை நோக்கி, சொல்லு!! என்ன சொன்ன?

வெ.. வெளியே!! என்று உள்ளார்ந்த குரலில் கூறினாள்.

அவளை படுக்கையில் அமரவைத்தான் வலுக்கட்டாயமாக..

என்.. என்ன பண்றீங்க?

நிலா!! என அவளின் அருகில் அமர்ந்தவன். பாரு!! உன்னை பேபி போல பார்த்துக்க நினைக்கிறேன். என்னை கோப படுத்தாதே! அப்புறம் நான்!…  என்றவன் மூச்சு வாங்கி கொண்டே நீ good girl தான!! என நெற்றியில் முத்தம் பதித்தான்.

என் குடும்ப மொத்தத்தையும் இப்படி யாருமே அவமான படுத்தினதில்லை. நான் எனக்கு என்னோட வீட்டுக்கு போகணும். என நிலா பேசி கொண்டிருக்கும் போதே உதட்டை கவ்வினான் ருத்ரன்.

விடுங்.. விடு.. விடுங்க!! என திக்கி திணறி அவள் சொல்ல வரும் அனைத்து வார்த்தைகளையும் விழுங்கி இருந்தான் உதட்டு முத்தத்தில்..

பிளீஸ்!! கொன்னுடுவேன்! என்றவன் கீழ் உதட்டை வலிக்கும் படி கடித்தான்.

நிலாவின் முகம் வலியில் சுனங்கி போக, ருத்ரன் மெல்ல அவளிடமிருந்து விலகி  உதட்டை வருடி விட்டவன். என்னால நடிக்க முடியாது. எஸ் உங்க வீட்ல இருக்க யாரையுமே எனக்கு பிடிக்காது. எல்லாரும் எல்லார் பத்தியும் தான் சொல்றேன். Except ஹரிணி. என்றான்.

அப்போ என்னையும் தயவு செஞ்சு விட்டுடுங்க!!

ஹே நீ இந்த வீட்டு பொண்ணு!! நிலா ருத்ரன். நீ என் பொண்டாட்டி!! என்றவன் சொற்களில் கர்வம் உரிமை என அனைத்தும் மின்னியது.

எங்க அப்பாவை எதிர்த்து எங்க அண்ணனுகளை தரக்குறைவா பேசும் ஒருத்தன் எனக்கு வேணாம். என்றாள் நிலா.

நிலா!! என்றவன் கைகள் சென்சார் இடத்துக்கு சென்று பற்றியது கொஞ்சம் வேகத்துடன்.

விடுங்க!!

அந்த வார்த்தை ருத்ரன் அகராதியில் இல்ல. என்று வித்தை காட்டினான்.

தீரா!! என்ன பண்றீங்க? என நிலா மிரட்சியுடன் பார்க்க..

I need you badly.. அப்போ தான் புத்தி வேலை செய்யும். கமான் ஹனி!!

தீரா!! நீங்க என்ன பண்றீங்கன்னு தெரியுதா? என்னை force பண்றீங்க? இது சரி இல்ல.

ருத்ரன் ஏளனமாக சிரித்து கொண்டே இதுக்கு முன்னாடி என்ன பண்ணேன்? இதை தானே!! எனக்கு என்ன வேணுமோ அதை எப்போ வேணும்னாலும் எடுத்துப்பேன்.

குழந்தை பிறந்து ஒன் மந்த் கூட முடியல!!

வேணும் டி!! Thats it.. என்றவன் அவளை வசபடுத்தினான்.

நிலா நேராக பாத்ரூம் ஓடினாள்.

ஹே என்ன சொன்னேன்னு மறந்து போச்சா?

உதட்டை துடைத்து கொண்டு பார்த்தவள். மவுத் வாஷ் செய்தாள்.

அவள் வெளியே வந்ததும் ஒட்டி கொண்டு ஆவேசமாக முத்தமிட்டான்.

சலிச்சு போச்சு!!

எனக்கு எப்போவும் சலிக்காது!! என்றான் ருத்ரன்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க.. அவளின் உதட்டை மீண்டும் கவ்வி விட்டவன். மெல்ல கதவை திறந்தான்.

நிலா இவன் சிணுங்குறான். நீ கொஞ்சம் பாரு! நான் ரிதம் வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன் என புறப்பட்டார்.

சரிங்க மாமி என குழந்தையை வாங்கி கொண்டாள் நிலா.

குழந்தை பசியில் துடிக்க.. இல்லடா இல்லடா என குழந்தையின் பசியை போக்கினாள். இது அவன் முறையானது.

நிலா வேதனையை அடக்கி கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள்.

ருத்ரன் உற்சாகத்துடன்.. enough வயிறு full கூடவே இங்கேயும் full. Mind relax. வா அவன் தூங்கட்டும் நீ வந்து சாப்பிடு என இழுத்து சென்றான்.

குழந்தை பக்கத்தில் யாராவது இருக்கணும். என நிலா கூற..

அவன் எங்கேயும் எந்திருச்சு ஓட மாட்டான் நீ வா!! வந்து சாப்பிடு!

எதுக்கு என்னை டார்ச்சர் பண்றீங்க? எனக்கு பசிக்கல!!

இதுக்கு முன்னாடி கூட டார்ச்சர் தான் பண்ணேன். அப்போ கூட இருந்தல்ல! இப்போ மட்டும் என்ன கேடு?

நிலா அதிர்ச்சியுடன் நீங்க பைத்தியமா? என இதயம் படபடக்க கேட்டாள்.

உன் மேலே!!

அய்யோ முடியல! நெஞ்சு வலிக்குது! பிளீஸ் என்னை விட்டுடுங்க.

வாய்ப்பில்லை செல்லம்!

நிலா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அத்துடன் மூக்கை உறிஞ்சி கொண்டு, உங்க அப்பா வரட்டும். நான் உங்களை பத்தி சொல்லிட்டு போக போறேன்.

என்னன்னு சொல்லுவ? என சாதத்தை பிசைந்து ஊட்ட வந்தான் ருத்ரன்.

நிலா அவனை இன்னும் விழி விரித்து பார்க்க, ஆ காட்டு!! என பொரியல் சேர்த்தவன். நான் இப்படி தான் இருப்பேன். உன்கிட்ட மட்டும். நீ விலகி போறதால டார்ச்சரா இருக்கு உனக்கு. இதுவே நீ என்னை அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருந்தால் நான் பண்றது உனக்கு புடிக்கும். ம்ம் ஆ!! சீக்கிரம் முழங்கு.

உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே! விட்டது கழிசடை அப்டின்னு போக வேண்டியது தானே! லவ் பண்றவன் கூட இப்படி டார்ச்சர் பண்ண மாட்டான். அப்போ இப்படி தான் மீனாட்சி கூட இருந்தீங்களா? அதான் மீனாட்சி உங்களை வேணாம்னு சொல்லிட்டாங்களா? எனக்கும் இது முன்னாடியே தெரிஞ்சிருக்க வேணும். என்றாள் நிலா.

அவளை லவ் பண்ணேன் சோ டார்ச்சர் பண்ணல அண்ட் அதை பண்ணல…பட் உன்னை… பண்ணிட்டேன் அதான் டார்ச்சர் பண்றேன்.

வேற ஒரு பொன்னை பார்த்து தரேன். என்றாள் கோபத்துடனும் வேதனையுடனும்.

ருத்ரன் சிரித்து கொண்டே அவளின் கன்னத்தில் முத்தமிட்டு வட்டமிட்டான் பல் தடம் கொண்டு.

ச்சீ!! என துடைத்தாள்.

ருத்ரன் அவளின் முகம் பார்த்து, நீ நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட தானே! இப்படியெல்லாம் நான் உன்கிட்ட இருப்பேன்னு. Yes நானும் கொஞ்சம் கூட நினைக்கல!! நீ இந்த அளவுக்கு என்னை addict ஆக்குவேன்னு. இது பைத்தியக்கார தனம்னு எனக்கு தெரியுது. But நீ என்கூட இருந்து தான் ஆகணும்.

அப்போ நான் செத்தா என்னை விட்டுடுவீங்க தான!!

ஓ சாக try பண்றையா? ம்ம் பண்ணு பண்ணு!! என்றான் சிரித்து கொண்டே..

உங்க கூட இருக்கிறது நரகமா இருக்கு. என்றாள் நிலா.

என்னைக்குன்னு சொல்லு கூடவே மூணு சாவுக்கு சேர்த்து அடிக்கணும் என்றான் ருத்ரன்.

ஹாங் என நிலா அவனை பார்க்க..

உணவை ஊட்டியவன். நிதின் பிரகாஷ், spr, and நிவாஸ். இவங்க மூணு பேருக்கும் சேர்த்து டிக்கெட் போடுறேன். மூணு பேரும் உனக்கு ஜன்னல் சீட் தருவாங்க என்றான் ருத்ரன்.

கொல்லுவீங்களா?

Yes!! உன்னோட உயிர் பாலையா தான!! அச்சோ சாரி spr. சோ ஃபர்ஸ்ட் டிக்கெட் அவருக்கு தான்.

நிலா மவுனமாக பார்க்க, ருத்ரன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு நீ எதுவும் விபரீதம் பண்ணா இது தான் நடக்கும். உன்னை எப்பவும் விட மாட்டேன். என்று விட்டு எழுந்தான் ருத்ரன்.

சைக்கோ love start…

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment