அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
603 views

Episode -54

என்ன பண்ண போற? நில்லு டி!! அவன் எதுவும் இசக்கு பிசக்கா பண்ணிட்டு இருக்க போறான்! ஹே கதவை தட்டிட்டு உள்ளே போடி என இன்பா சொல்ல.. 

எல்லாம் எனக்கு தெரியும்! உன்னோட வேலைய பாரு!! என கூறி விட்டு ருத்ரனின் அரையை நோக்கினார் விவேகா. 

ருத்ரன் அவளின் அருகில் படுத்து கொண்டவன் மெல்ல அவளை அவனது கை வளைவுக்குள் கொண்டு வந்தான். அவனது காப்பு காய்த்த கன் தூக்கிய விரல்கள் தேகத்தில் பட்டதும் உள்ளுக்குள் சிலிர்த்தது. முரட்டு கைகள் நேராக மெல்லிடையை வளைத்து பிடித்தது. 

கழுத்தில் முத்தம் பதித்தான் விடாமல் தேகத்தை வருடினான் வெகு நேரமாக..  காதை கடித்தான் மெல்ல.. மூக்கின் நுனியை கொண்டு கழுத்தில் முகம் புதைத்து இட பக்கம்    மற்றும் வல பக்கம் என முகத்தை ஆட்டினான். 

நிலாவின் நெஞ்சு கூடு மெல்ல ஏறி இறங்க.. அப்படியே படுத்திருந்தாள். 

இந்த பக்கம் திரும்பு டிஇஇஇ!! என காதில் மெல்லிய குரலில் கூறியவன் அவளை அவன் பக்கம் திருப்பினான். நிலா கூச்சத்துடன் இமை குடை சரிந்திருக்க.. அவனது விரல்களோ அங்கும் இங்கும் சென்று வதனத்தை வருடியது. 

ஹே பார்ரீ!! என முகத்தை நிமர்த்தினான். நிலாவின் கண்களோ அங்கும் இங்கும் பார்த்தபடி படபடக்க.. என்னை பாரு என அவளின் மோவாயில் அழுத்தம் கூட்டினான். 

ஸ்ஸஸ்!! என அவள் சத்தமிட.. 

பறவை நெல் மணியை கொத்துவது போல உதட்டை கவ்வி கொண்டான். 

நிலா தன்னிச்சையாக அவனது மார்பில் கை வைத்து கொண்டாள். இரண்டு உதடுகளும் ஒட்டி கொண்டது ஆவேசமாக.. அவன் கீழ் உதட்டை விடுத்து மேல் உதட்டை கவ்வ..  நிலா அவனது இதழ்களின் இடுக்கில் சிக்கி கொண்டாள். 

மூச்சுக்கு தவித்த பெண்ணின் தேக கூட்டை விடுவித்து கழுத்தில் முத்தமிட்டு முகாமிட்டு கொண்டான் மூர்க்கன். 

மெல்லிய முனகலுடன் வேகமெடுத்தது அவனது உணர்வுகள்.. 

நிலாவின் முகத்தில் பூரண சந்தோசமும் நிம்மதியும் கிடைத்தது தன்னவனின் அருகில்..  

ஆனால் இது எத்தனாவது முறை? காலையில் இருந்து இதே வேலையாகவே இருக்கிறானே ஒட்டி கொள்கிறான். தன்னை உடுத்தி கொள்கிறான். இது நல்லதுக்கு ஆகுமா? இதற்கெல்லாம் நேரம் காலம் வேண்டாமா? அதெப்படி தோன்றும் பிடிக்காத பெண்ணிடம்.. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. 

எப்டி தோணுது? என் மேலே? சி.. சின்ன வயசில இருந்து தான் என்னை உங்களுக்கு பிடிக்காதே!! என மீண்டும் வந்து அதே இடத்தில் நின்றாள். 

இந்த முறை பதில் கூறினான் நச்சென நெற்றி பொட்டில் விழும் படி.. ருத்ரன் அவளின் நெஞ்சில் முகம் புதைத்து மெல்லிய குரலில் இது fantasy என்றான். 

என்ன? என நிலாவின் கண்களில் நீர் கோர்க்க.. 

ம்ம் உன் கூட இப்படி இருக்கிறத கணவுல கூட நினைச்சிருக்க மாட்டேன் நான். அதே போல தான் நீயும். சோ இல்லாத ஒன்னை? நினைக்காத உன்னை பண்ணும் போது கியூரியாசிட்டி அதிகமாகுதே!! அதுக்கு தான் சொன்னேன். சூப்பரா இருக்கு டி!! அப்படியே என கூரான பகுதி தன்னை தானே உள் இழுத்து கொள்ளும் போல அந்த அளவுக்கு குதறி எடுத்தான். 

நிலாவின் கண்களில் நீர் கொட்டியது. இதை விட அவமான படுத்தவும் கொச்சை படுத்தவும் எதுவுமில்லை. இந்த புணரும் உணர்வு ஃபேண்டஸி! அவ்ளோ தானா? இது ஃபேண்டஸி உலகம் தானே! இல்லாத ஒன்றை கற்பனை படுத்தி கொள்வது. நானும் அதே போல தான்! எப்பொழுதும் தீராவுக்கு என் மேல் காதல் … என கமரியவள் என் மேலே காதல் வராது என கண்களை இறுக்கி மூடினாள். உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கி கொண்டாள். வேதனை மிகவும் வேதனை.. 

நிலா பண்ணலாம் டி!! என அவளை அப்படியே உடை களைந்து இடையுடன் தூக்கி கொண்டான். எவ்வளவு அவளை கொண்டாடினாலும் பத்தாது அவனுக்கு. அவன் தொட்டால் இந்த மானம் கெட்ட தேகம் மயங்க கூடாது இனி அவளுக்கு. 

ஆர அமர மெல்ல தீண்டி பெண் பூவை வெட்கத்தில் சிவக்க விட்டு தேன் சிந்த விட்டு சங்கமிக்கும் தருணத்தை அவன் சுகிக்க நினைக்கவில்லை வார்த்தையில் வெட்டும் வன்மையும் தேகத்தை வெட்டாத மென்மையும் கொண்டு அவளுள் கூடினான். திருப்தி இல்லை.. என்னமோ மிஸ் ஆகுது!! என முகம் மாறி போனது. 

என்ன மிஸ் ஆகுது? என்ன மிஸ் ஆகுது? என கண்களில் கோபம் மின்ன.. என்ன மிஸ் ஆகுது என அவளை மெல்ல படுக்கையில் கிடத்தினான். 

ஹே நிலா எதோ மிஸ் ஆகுது? எனக்கு ஃபில் கிடைக்கல!! எனக்கு பைத்தியம் பிடிக்குது டி!! என்னன்னு யோசி!! 

என்னன்னு புரியலங்க!! என முகத்தை திருப்பினாள் நிலா. 

Got it என அவளின் முகத்தை திருப்பியவன். உன்னோட ஹம்மிங் மிஸ் ஆகுது! ஏன் டி ஹம் பண்ணல!! எனக்கு வேணும்!! ஹம் பண்ணுடி என கீழ் உதட்டை கவ்வி முத்தமிட்டான். 

“எனக்கு தோணலயே! ஹம் பண்ண!” என நிலா சொல்ல.. 

ஏன் தோணல? என ருத்ரன் முகம் கடுமையாக மாறியது. 

நிலா பயத்துடன் கண்களை மூடி கொள்ள.. 

அந்த நேரம் கதவு தட்ட பட்டது. தீரா!! அம்மா டா!! கதவை திற!! என விவேகாவின் குரல். 

நிலா சட்டென கண் விழித்தவள் உடையை அள்ளி கொண்டு நேராக பாத்ரூம் சென்று விட்டிருந்தாள். 

வரேன் மா!! என வேகமாக அவனது உடையை அணிந்து கொண்டு முகத்தை கழுவியவன். கதவை திறந்தான். 

என்ன மா? என தலையை கோதியபடி கேட்டான். 

நிலா எங்கே? 

அவள் பாத் ரூம் போயிருக்கா!! என்றான் ருத்ரன். 

அப்படியா!! சரி அப்பா ஒரு முடிவெடுத்திருக்கார். என்றார் விவேகா. 

அவன் என்னமோ எனக்கு பயப்பட்டு நடுங்குற மாதிரி என்னை வச்சு பயமுறுத்துது இந்த கூறு கெட்ட குக்கரு என நினைத்தார் இன்பா. 

என்ன முடிவு? 

நிலா மாசமா இருக்காளே! அதனாலே மேலே ஏறி இறங்கினால் அவளுக்கு கால் வலிக்கும். இது முதல் மூணு மாசம். அதனாலே அவளை கீழே ஷிப்ட் பண்றதா இருக்கோம். 

என்னது அவளா? என்று ருத்ரன் கேட்க.. 

ம்ம் அவள் மட்டும் தான்! இனி கொஞ்ச நாளைக்கு அவள் தனியா இருக்கட்டும். நீ ஏன் வேலைக்கு போகாம இங்கேயே இருக்க கிளம்பு என்றார் விவேகா. 

ருத்ரன் தன் தந்தையை முறைக்க.. இன்பா முன்னால் அடி எடுத்து வைத்து என்ன பதில் சொல்லு!! என கேட்டார். 

தாராளமா அவள் வருவா கீழே! இப்போ எங்க ரெண்டு பேருக்கும் ஹைத்ராபாத் ஃப்ளைட். விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க என்னோட மாமனார் அதனாலே நானும் அவளும் இப்போ புறப்பட போறோம் என்றான். 

அப்படியா இதை ஏன் என் கிட்ட நீ சொல்லவே இல்லை. என விவேகா கேட்க.. 

நீங்க இதை சொல்லும் போது தான் நினைப்பு வந்தது. நாங்க கிளம்பனும். இப்போ நீங்க நகருங்க என கதவை பூட்டினான். 

நிலா குளித்து முடித்து வெளியே வர..  நானும் குளிக்கணும் வாடி!! என தரதரவென இழுத்து சென்று விட்டான். 

பல்லி போல நிலா சுவற்றில் இல்லை. அவனிடம் ஒட்டி இருக்க வேண்டும். கன்னத்தை கடித்தான். ஆயிரம் கிறுக்கு தனம் செய்தான். 

அரை மணி நேரமானது. இருவரும் வெளியே வந்து உடையை மாற்ற.. 

கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

என்ன மா என்று கத்தினான். 

டேய் ஹரினிக்கு வலி வந்திடுச்சு. அதனாலே உங்களை வர வேணாம்னு சொல்லிட்டாங்க நிலா வீட்ல.. நிலாவை கூட்டிட்டு சாப்பிட கீழே வா! அவள் ரூமை இன்னிக்கி கீழ ஷிப்ட் பண்ணனும். நானும் அப்பாவும் ஹாஸ்பிடல் போறோம். என்றார் விவேகா சத்தமாக.. 

நிலா – ருத்ரன் இருவரும் கீழே வர, நிலாவின் பொருட்கள் அனைத்தும் கீழே கொண்டு வர பட்டது. 

ரொம்ப தேங்க்ஸ் மாமி என நிலா புன்னகையுடன் கூற.. 

விவேகா அவளின் தலையை வருடி விட்டபடி சரி பத்திரமா இருமா நாங்க போயிட்டு வந்துடுறோம் என்றார் விவேகா. 

அவர்கள் இருவரின் கிளம்பி விட..  நிலாவின் படுக்கையில் அவன் தான் ருத்ரன். 

நிலா…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment