Promo -3
மணியை பார்த்தாள் மீனாட்சி. ஒவ்வொரு நொடியும் திக்கென்று இருந்தது. மூன்று மாதங்கள் கண்களை மூடி திறப்பதற்குள் ஓடி விட இதோ வந்து விட்டான் ரணசிங்கம். இனிமே ராணுவத்துக்கு செல்ல மாட்டானாம் இங்கேயே அவனுக்கு பெரிய பதவி வேலை கிடைத்து விட்டதாம். வீரலட்சுமி பெருமையுடன் பேசி கொண்டிருந்ததை கேட்டாள் மீனாட்சி.
மூன்று மாதம் அவன் கொடுத்த கெடு முடிந்து போனது. விசில் அடித்து கொண்டே அறையில் நுழைந்தான் ராணா.
மீனாட்சியின் கண்களில் பயமும் பதட்டமும் தாண்டவம் ஆடியது. அதற்கு காரணம் கையில் இருக்கும் மல்லிகை பூசரம்.
அதை உள் இழுத்து கொண்டு மீனாட்சியை பார்த்தபடி அருகில் நெருங்கினான் ராணா.
ஹே நீ இன்னும் ஓடி போகலையா? பொண்டாட்டி?
ஹே பிளீஸ் நான் வந்து நான் சொல்றத கேளு.
நான் சொல்றத நீ கேளு. No no இனி கேட்க என்ன இருக்கு? இனி எல்லாமே என அவளை படுக்கையில் தள்ளினான் ராணா.
2 comments
Super super super super super super super super super
Super eh