மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
785 views

Epi -31

ஹே மாமா!! போய் டோர லாக் பண்ணிட்டு வா என வேகமாக அவனிடமிருந்து பிரிந்தாள் பூங்கோடி. 

சட்டென சுய நினைவுக்கு வந்தவன் வேகமாக அவளிடமிருந்து விலகினான். 

இருவரின்  பார்வையும் நேர்கோட்டில் அவ்வப்பொழுது சந்தித்து கொண்டது. அவள் முடியை அவிழ்த்து கொண்டு கண்ணாடியின் முன் அமர்ந்தவள் பார்வையில் முடியை காட்டினாள். 

வெற்று மார்புடன், வேஷ்டி மட்டுமே கட்டியிருந்தவன் பின்னந்தலையை கோதி விட்டபடி அவளின் பக்கம் வந்தான். அவளின் முடியை ரசனையுடன் காய வைத்தான். 

அவள் கண்கள் அவனையே பார்த்து கொண்டிருக்க, டேய் அன்பு இதுக்கு மேலே முடியாது இவள் வேணும்னு பண்றா. என்னை மாமான்னு கூப்பிட்டு tempt பண்ணிட்டு முடிய காய வைக்க விட்டாலே! இப்போவே நீ போய் தூங்கு, அதுவும் அவளோட பக்கத்தில் திரும்பவே கூடாது என தனக்கு தானே சொல்லி கொண்டவன். அ;! என கொட்டாவி விட்டு கொண்டே அவளை சோர்வுடன் பார்த்தவன் பூங்கொடி!! எனக்கு தூக்கம் வருது. முடி நல்லா காஞ்சு போச்சு. என அருகில் வைத்தவன் கீழே பெட் சீட்டை விரித்தான் கீழே.. 

ஈர புடவையுடன் அவனை பார்த்தவள். இருடா வரேன். தூக்கம் வருதா உனக்கு? என வேகமாக உடையை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் சின்ன தடுப்பு பக்கம் சென்றவள். நைட்டி மாற்றிவிட்டு அவன் வாங்கி கொடுத்த மெட்டியை எடுத்து கொண்டு வந்தாள். 

லைட்ட ஆஃப் பண்ணு!! என சொல்லி விட்டு அவன் திரும்ப.. 

க்கும்… என தொண்டையை கணைத்தாள். 

ஓர கண்ணால் பார்த்தான். 

ஹே இந்த மெட்டி வாங்கிட்டு வந்தியே! ம்ம் போட்டு விடு பார்க்கலாம் என அமர்ந்து கொண்டாள் எதிரில்.. 

அன்பு செல்வன் கீழே அமர்ந்திருக்க,

என்னாச்சு? உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன். போட்டு விடு!! என அதட்டினாள். 

ம்ம் என பெட்டியை திறந்தான். 

ஹே என சொடக்கு போட்டு அழைத்தவள். முதல்ல காலில் இருக்கும் மெட்டிய கழட்டி விடு என அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள் தரையில். 

அவள் கீழே இறங்கும் வேகத்தில் ரிமோட் வழுக்கி விழ அதன் மேலேயே அமர்ந்து கொண்டாள். அதே சமயம் டிவி ஆன் ஆனது. எம்புட்டு இருக்குது ஆசை! உன் மேலே அதை காட்ட போறேன். அம்புட்டு அழகையும் நீங்க பாராட்ட கொடி ஏத்த வாரேன். என ஓட.  

எச்சில் கூட்டி விழுங்கியவன் அவளின் பாதத்தில் புது மெட்டியை போட்டு விட்டான். 

இந்த காலுக்கு என நீட்டினாள் பூங்கொடி அவனை சீண்ட எண்ணி.. 

அய்யோ டார்ச்சர் பண்றாலே!! என அவன் இன்னொரு காலுக்கும் போட்டு விட்டான். 

உள்ளத்தை கொடுத்தவ ஏங்கும் போது உம்முன்னு இருக்குறியே? செல்லத்தை எடுத்துக்க கேட்க வேணாம் என பாடல் வரிகள் வர, அவனை பார்த்தாள் மோகத்துடன்… 

அவன் பின் தலையை கோதி கொண்டு வேறு புறம் திரும்ப.. 

என்னாச்சு மாமா? என பூங்கொடி சிரித்து கொண்டே கேட்க.. 

ஒன்னு இல்லையே!! என தடுமாறினான் அன்பு. 

ஒன்னுமே இல்லையா? என பூங்கொடி கேட்க, 

ம்ம் ஒன்னு இல்ல!! என அன்பு செல்வனின் தலை தொங்கி கொள்ள, 

மாமா!! கால் வலிக்குது பிடிச்சு விடேன் என அவனுக்கு அருகில் படுத்து கொண்டவள். காலை நீட்ட.. 

உஷ்ண மூச்சை வெளி விட்டு கொண்டே பார்த்தான். 

நிலாவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை பாடல் ஓடி கொண்டிருக்க, 

அவளின் பாதத்தை பிடித்தான். 

ம்ம் மாமா!! என முடியை நீவி கொண்டே பார்த்தாள். 

போதுமா? என பிடித்தான் மென்மையாக.. 

அவ்ளோ தானா!! என முறைத்தவள். உனக்கு எதுக்கு டா கல்யாணம் போடா என்று வேகமாக எழுந்தாள். 

இல்லை இல்லை எழுந்து கொள்ள முயற்சி தான் செய்தாள். 

கையை பிடித்து மடியில் விழ வைத்தவன். மன்மத லீலையை ஆரம்பித்தான். உதடுகள் இரண்டும் ஒட்டி கொள்ள, எனக்கும் ஆசை தான் சாதாரண பொண்ணா இருந்திருந்தா ஆசை கொஞ்சமா தான் இருக்கும். அக்கா பொண்ணா போயிட்டா என் பொண்டாட்டி! அதனால மொத்த ஆசையும் காட்ட ஒரு நாள் போதாது என அன்பு மெதுவான குரலில் கூறி கொண்டே அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தான். 

உதடுகள் இரண்டும் இம்மி அளவு பிரிந்தால் கூட சிணுங்கும் தேன் இதழ்கள் என்னும் ரீதியில் டாப் கியரில் இருவரும் அடுத்த கட்டம் சென்று கொண்டிருந்தார்கள். 

பூங்கொடி!! என அவன் ஆசையுடன் அழைக்க, 

ம்ம் என்றாள் ஒற்றை பதிலில்.. உடைகள் இரண்டும் சுதந்திரம் கேட்க விட்டு கொடுத்தார்கள். 

மேலே போலாமா? என அன்பு கேட்க.. 

ம்ம் ஹிம் என உதட்டில் முத்தமிட்டாள். அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள். காணாத பொக்கிஷங்களை ஓர கண்ணால் பார்க்கவில்லை வெளிப்படையாகவே பார்த்தான். அவளுக்கு வெட்கம் தேகமெங்கும் பரவியது. எச்சில் படாத இடங்கள் மோட்சத்தை வேண்டின. அவனது எச்சிலை எதிர்பார்த்து, கழுத்தில் புதைந்து கொண்டான். 

இப்பொழுது அவள் முறை, அவன் அவளுக்கு பெரிய பொக்கிஷம். தன் கணவன் எப்பொழுதும் ஒருவன் தான் அது என் அன்பு செல்வன் தான். என்னிடத்தில் மென்மை கொண்டவன். என் பெண்மையும் அவனுக்கே என்னும் ரீதியில் தான் கிறங்கி கிடந்தாள். அவனது மார்பு முடிகள் மோக இழைகள் போல அவளை பற்றி இழுத்தது. அவன் பக்கா ஹீரோ மெட்டீரியல் பட்டி காட்டான். ஆனாலும் எங்கிருந்தாலும் பூங்கொடியின் பார்வை அவனை தானே மொய்க்கிறது. 

அன்னலட்சுமிய ஒரு விசயத்துல பிடிக்கும். வேற எதுக்கு? இவனை பெத்து போட்டதுக்கு தான். 

பூங்கொடி என இடையின கொடியில் இருந்து முத்தமிட்டு கொண்டே அழைத்தான். 

ம்ம்!!

பிடிக்குமா? என்னை? என அன்பு செல்வன் கேட்க, அவனை கிறக்கத்துடன் பார்த்தவள். ஆள் காட்டி விரல் கொண்டு அருகில் அழைத்தாள்.  

ம்ம்!! என கண்ணும் கண்ணும் நேர்கோட்டில் சந்தித்து கொண்டது.

அவனது கழுத்து செயினை இழுத்து பிடித்து கொண்டவள். முத்தமிட்டாள் உதட்டில்…

இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அன்பு அவளுக்கு அருகில் படுத்து கொண்டான். 

ஹே என்னாச்சு? என பூங்கொடி திரும்பி படுத்தாள் அவன் பக்கம். 

நீ தான ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு  சொன்ன! போதும் என்றான் அன்பு. 

என்ன போதுமா? என்னடா உனக்கு விவரம் தெரியுமா தெரியாதா? என பூங்கொடி திடுக்கிட்டு கேட்க.. 

இல்லடி நீ இந்த ரெண்டு வருஷம். என அன்பு ஆரம்பிக்க.. 

You disgusting irritating இடியட் என திட்டியவள் கோபத்துடன் எழுந்து படுக்கையில் படுத்து கொண்டாள். கண்களில் நீரும் கோர்த்து கொண்டது. 

அமுலி!! என அன்பு அழைக்க, 

I will kill you! என திட்டியவள் வேகமாக எழுந்து உடையை அணிந்து கொள்ள செல்ல, அவளை இழுத்து படுக்கையில் தள்ளினான். 

விடு!! என கோபத்தில் பார்த்தாள். 

வேகமாக அவளின் உதட்டை கவ்வியவன் முத்தமிட்டான் மூச்சு கொடுத்து மூச்சு வாங்கி, அவனது கைகள் அங்கும் இங்கும் அலைய, முன்னழகில் இரண்டும் திக்கு முக்காடி போனது. 

எதுக்கு இப்படி பண்ற? அப்புறம் பாதியில் விட்டு ஓடவா? விடு ராஸ்கல் பட்டி காடு என அவள் திட்ட.. 

அவசரபட கூடாதுன்னு நினைக்கிறேன் டி!! எப்படி பார்த்தாலும் என்னை தான் திட்டுவ நீ. எதுக்கு டி வம்பு!! 

நீ எதுக்கும் லாயக்கு இல்ல டா!  என அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்ய, கழுத்தில் முத்தமிட்டு கடித்தான். ஒரு கட்டத்தில் அவளும் அவனுடன் கண்கள் சொக்கி கிறங்கி தவிக்க, கொடி இடையில் கவி பாடி காவியம் படைக்க உயிராய் அவளுள் நிறைந்து போனான். 

மாமா வலிக்குது என உதட்டை கடித்து கொண்டாள். 

மெதுவா ஓகே வா!! இப்போ!! என கேட்டான் அவளுக்கு முத்தமிட்டு கொண்டே, வேணும் மாமா! இன்னும் கொஞ்சம் என அவனை அணைத்து கொண்டாள் ஆசையுடன்.. 

மாமா சொல்லு பூங்கொடி! அமுலி மாமா சொல்லேன் டி! என விடிய விடிய கட்டில் யுத்தத்தில் அவளை மொத்தமாக மென்று தின்று விட்டான். அத்தனை வேகம். 

அனைத்தும் முடிய பெண்மை மறந்து சோர்வில் கிடந்தவளின் காதில் முத்தமிட்டவன். அமுலி!! 

ம்ம் மாமா!! என அவன் பக்கம் திரும்பினாள்.

அன்பு செல்வன் கண்களோ அவளின் இடை சுழி, திண்ணிய திரண்ட பகுதி என எக்கு தப்பாக ஓட.. 

என்னை பார்த்து பேசு மாமா!! என பூங்கொடி கன்னத்தில் முத்தமிட்டாள். 

நீ எப்பவும் மாமான்னு கூப்பிடேன். கேட்க எவ்ளோ நல்லாருக்கு தெரியுமா? என அவளை அவனுக்கு கீழ் கொண்டு வந்தான். 

அதான் கூப்பிடுறேன்ல!! அப்புறம் என்ன? என உதட்டை கடித்து கொண்டு அவன் தோள்களை பற்றி கொண்டாள். 

எப்பவும் கூப்பிட்டால் நல்லாருக்குமே கேட்க.. என அன்பு ஆசையுடன் கூற.. 

நீயும் நானும் தனியா இருக்கும்போது நான் மாமா சொல்றேன். எனக்கு அது comfortable. எனக்கு இந்த பட்டிக்காட்டு தனம் பிடிக்கல.. 

இல்லையே நீ அப்போ கூட வாடா போடான்னு தானே சொல்ற!! என அன்பு அவளை தூக்கி கொண்டான். 

இல்ல எனக்கு.. என்.. எனக்கு.. 

என்னாச்சு என கீழ் உதட்டை கவ்வி இழுத்தான். அந்த மொத்தம் மொத்தமாக தேகங்கள் உரசி, பன்னீர் துளிகளை சிதறடித்து அவனை சிலாகித்து போக வைக்க.. 

சொல்லி முடி டி! என காதை கடித்தான் அன்பு. 

எனக்கு தோணும்போது கூப்பிடுவேன். என பூங்கொடி வெட்கத்துடன் திரும்பி கொள்ள.. 

ம்ம் என கணக்கில்லாமல் முத்தமிட்டான் தன் பொக்கிஷ பெட்டகத்தை.. 

அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அவளின் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டிருந்தான் அன்பு.

ஏழு மணிக்கு பூங்கொடியின் அலாரம் அடிக்க, அவளுக்கு போர்த்தி விட்டு எழுந்தவன் குளித்து முடித்து வீட்டு வேலைகளை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தான். 

பஞ்சாரத்தில் இருந்து கோழிகளை திறந்து விட்டு அதற்கு தீனி போட்டவன் பின்பக்கம் இருக்கும் செடிகளுக்கு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்சினான். மாடுகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து வேறு இடத்துக்கு மாற்றி அதற்கு தட்டு புல் போட்டு விட்டு தண்ணீர் காட்டி கட்டியவன். ஆட்டு குட்டிகளுக்கு உணவை வைத்து விட்டு தொழுவத்தை சுத்தம் செய்து அம்மணிக்கு கால் லிட்டர் பசும்பாலில் திக்காக ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வந்தான். 

அமுலி என அன்பு செல்வன் அழைக்க, 

ம்ம் என சோம்பல் முறித்து கொண்டு எழுந்தவள் ஒட்டு துணி இல்லாமல் இருக்க, எதிரில் நிற்கும் அன்பு செல்வனை பார்த்தாள் பூங்கொடி.

அன்பு..? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment