🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
10. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 10 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 450 reads
  • ☆ No ratings yet
  • 9 min read

Episode – 9

சக்தி ஏன் காரில் விழுகிறாள்? அப்படி என்ன தான் நடந்தது? 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இடைவிடாத முத்தங்கள் நீண்டு கொண்டிருந்தன. உடலில் ஏற்படும் புது வித உணர்வுகளும் அத்துடன் நான் இளகி வளைந்து கொடுப்பது தனது கன்னிய நாயகன், ஒழுக்க சீலன் கனவு நாயகன் என அவனுக்கான பட்டை பெயர்களும், அவனது மதிப்பும் சக்தியின் மனதில் உயர உயர கொஞ்சம் கொஞ்சமாக அவள் சரிந்து கொண்டிருந்தாள் அவனிடம். 

அவள் மெல்ல கிறங்கி விழித்து பார்க்கையில் உடைகள் பின் இருக்கையில் கிடந்தது. அவனும் தான் உடையில்லாமல் இருந்தான். இன்னும் தன்னோட காதலை சொல்லவே இல்லையே என தோன்றியது. ஆமா எப்போ டி நீ காதலித்த? அவளுக்கு அக்கறையாக உடை வாங்கி கொடுத்த நேரமாக இருக்கலாம், அவளை பத்திரமாக அழைத்து வந்த நொடி,  காளி பசங்களிடமிருந்து தன்னையும் தன் கற்பையும் காப்பாற்றிய நேரமாக இருக்கலாம். அஸ்வந்த் என ஹஸ்கி குரலில் அழைத்தாள். 

அவளின் அசையும் உதட்டை கவ்வி கொண்டான். “அஸ்வந்த்!.. ஐ லவ் யூ!” என அவளும் முத்தமிட ஆரம்பித்தாள். மோகம் தலைக்கேறியது அவனுக்கு. 

தாய் பசுவின் மடியை முட்டி கன்று பால் குடிப்பது போல..  ஆவேசமாக அஸ்வந்த் மாறி அவளின் நெஞ்சை முட்டினான். அத்தனை ஆசையும் மோகமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. ஐ வான்ட் மோர் பேபி! என மொத்தமாக எல்லை மீற இன்னும் கொஞ்சம் தான் பாக்கி.. 

இதோ சஞ்சய் விடாமல் அழைக்க, சட்டென சுய நினைவுக்கு வந்தாள் சக்தி. கன்னத்தை வருடிய படி போனை காதில் வைத்தான். 

“ஹலோ”

“இல்ல சாட்டர் டே” என சஞ்சய் பேச வர, நான் போன் பண்ற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம். என்று விட்டு காரை ஸ்டார்ட் செய்தான். 

சக்தி வேறு புறம் திரும்பியிருக்க..”என் கூட டின்னர் சாப்பிட்டு போ!” என்றவன் நேராக காரை சாட்டர் டே ஸ்பெசல் கெஸ்ட் ஹவுஸ்க்கு விட்டான். 

அஸ்வத்தாமன் அவளின் மடியில் தான் அமரவில்லை. மற்ற படிக்கு இருவரும் பசை போட்டு ஒட்டியது போல இருந்தார்கள். 

நேரமாச்சு டிக்கெட் புக் பண்றேன் நாளைக்கு கிலன்பனும் என சக்தி டிக்கெட் புக் செய்ய.. கொஞ்ச நேரம் டிவி பாரு! இன்னிக்கி இங்கேயே ஸ்டே பண்ணிக்கோ! என சோபாவுக்கு தள்ளி சென்றான் சக்தியை.. 

சக்தி டிவியை பார்த்துக் கொண்டிருக்க, அஸ்வத்தாமனின் பார்வை டீவியில் இருந்தாலும் அவனது கைகள் blood donation செய்யும் போது flow வர squeeze ball -ஐ அழுத்தி பிசைவது போல அவளின் ஸ்தனங்களை பிசைந்து எடுத்தான். 

அவளால் நேராக அமர முடியவில்லை. அதை விட அவன் தொடுதலில் அந்நியதன்மை சுத்தமாக தோன்றவில்லை. அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க திரும்பி அவனை பார்க்க, இன்னொரு விரல் அவளின் உதட்டை வருடி கவ்விக் கொண்டது. 

முத்தமிட்டு முத்தமிட்டு அவளை அவன் வசமாக்கியவன். ஒவ்வொரு உடையையும் கழட்டி வீசி கொண்டே படுக்கைக்கு அவளை அள்ளிக் கொண்டு சென்றான். உடையில்லாமல் மொத்தமாக பிறந்த குழந்தையை போல கிடப்பவளை பார்த்தான் அஸ்வத்தாமன். காமம் கரை புரண்டு ஓடியது. மொத்தமாக அவளின் நெஞ்சு குழியில் மூச்சு முட்டி மூர்ச்சையாக துடித்தான். 

இடை வளைவு உள்ளுக்குள் இன்னும் கிளர்ச்சியை ஏற்படுத்த, மொத்தமாக எச்சில் படுத்தினான். இன்னும் இன்னும் மர்ம தேசங்களும் அவளின் முக்கோண மேடுகளும் இன்னும் இன்னும் ஆண்மையை விரைக்க வைக்க முன் நெஞ்சம், பின் முதுகு, பின் அழகு தலையணை, முன் அழகு முயல்கள் இடை சுழி அதற்கு கீழ் பெண்ணின் ஈர தேன் சொட்டும் இரண்டாம் உதடுகளில் இருக்கும் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டான். இறுதி கட்டம் வர… கொஞ்சமே திறந்த கப்போட்டில் moods அவனது தம்பியின் சட்டை எடுத்து அணிந்து கொள் என மூளைக்கு அறிவுறுத்த.. இல்ல நான் அவளை முழுசா உணரனும். சாமுத்ரிக சாத்விகம் முழுசா எனக்கு வேணும். 

இல்ல டா ரிஸ்க் என மூளை கூற.. இல்ல முழுசா வேணும். ட்ரெஸ் போட்டால் சென்ஸ் இருக்காது. என சொன்ன அவனது உணர்வுகள் இதோ அவளுக்குள் அடுத்து நொடி குதிரையை விட வேகமாக பாய்ந்து சென்றது. உள்ளுக்குள் கீறி கொண்டு இறங்கிய அவனது ஆண்மையை இரத்தம் சிந்தி வரவேற்றது பெண்மை.. 

“சாமுத்ரிகா!” என உதடுகள் முனுமுனுக்க..  வெடுக்கென விழித்தாள். 

“யாரது சாமுத்ரிகா? என்ன அஸ்வந்த்”

நீ!.. நீ தான் சாமுத்ரிகா!.. என்ன கண்கள் என்ன பெண்மை… 

“என் பேர் அத்தில்லை சக்தி!..” 

“உன்னோட பேர் எதுவா வேணாலும் இருக்கட்டும் உன் பேர் அது தான்! நான் வச்சிருக்கேன்” என அவளின் கண்களை பார்த்து முத்தமிட்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ஹஆ!.  என இன்ப முனகல்கள் மெல்ல ஆரம்பித்து கிட்ட தட்ட மூன்று நாட்களாக.. தொடர்ந்தது. உணவு இல்லாமல் அவளையே உணவாக எடுத்துக் கொண்டான் அஸ்வத்தாமன். 

வித்யா போன் செய்து ஓயிந்தாள். இப்படி சக்தி இருக்கிறாளே என கோபமாக வந்தது. ஆனால் அந்த முட்டாள் சக்திக்கு இன்னும் அஸ்வத்தாமனை பற்றி தெரிய வில்லை. எப்படி மூணு நாள்? எதோ மேஜிக் பண்றா? இவளை பார்க்க பார்க்க சலிக்கவே மாட்டிக்கிது. டெய்லி பண்ண தோணுதே என அவளின் கழுத்தை கடித்த படி படுத்திருந்தான். 

அவனது கேவலமான எண்ண ஓட்டத்தை அறியாத சக்தி. அவனை கட்டிக் கொண்டு உறக்கத்தில் இருந்தாள். 

பாத் ரூம் சென்றவன். போனை ஆன் செய்ய சஞ்சய், டைரக்டர், தந்தை ஆதிசங்கரன் என வளைத்து வளைத்து அழைப்புகள். அனைவருக்கும் கால் லேட்டர் போட்டு விட்டு, மெஸேஜ் பக்கம் சென்றான். 

பிரின்ஸ் ஹோட்டலை வீரா வாங்கி விட்டான் என செய்திகள் வர, கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. இல்ல அப்படி நடக்க வாயிப்பில்லயே! எனக்கு வேணும் பிரின்ஸ் ஹொட்டேல். என தீர்மானித்தவன் உடனடியாக புறப்பட்டான். 

சக்தியை பார்த்தான். இன்னொரு முறை செய்ய தோன்றியது. ஆனால் இப்பொழுது போயாக வேண்டிய கட்டாயம். வந்து பார்த்துக்கிறேன் என அருகில் வந்து உதட்டில் முத்தமிட்டு கிளம்பியிருந்தான். இந்த மூன்று நாட்களும் பசை போல ஒட்டி கிடந்தது தேகங்கள் இரண்டும். இன்று தான் விடுதலை கொடுத்தான் அஸ்வத்தாமன். 

இரண்டு தொடைகளும் வின் வின்னென வலி பின்னியது. உடலெல்லாம் அடித்து போட்டது போல வலி ஒட்டு துணி கூட இல்லை. வேகமாக உடைகள் அனைத்தையும் பொறுக்கி போட்டு கொண்டவள் அஸ்வத்தாமனை தேடினாள். சரி வெளியே போயிருப்பார். நம்ம கிளம்பலாம் என போனை பார்த்தாள். அய்யோ மூணு நாள் ஆகிடுச்சா? எல்லாம் இந்த அஸ்வந்த் பண்ண வேலை! அய்யோ நான் எப்படி வித்யாவை சமாதானம் பண்ணுவேன்? போச்சு என அவளது பேக் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். 

நேராக அவளின் அறைக்கு வந்து சேர்ந்தாள். நைட் ஷிஃப்ட் முடித்த கூட்டுகள் அனைவரும் தூங்கி கொண்டிருக்க, குளியலறையில் புகுந்து கொண்டவள் சுடு நீரில் நன்றாக குளித்தாள் சக்தி. 

இப்போ வித்யா கிட்ட என்ன சொல்றது? கொதிக்க கொதிக்க காய்ச்சல்ன்னு சொல்லுவோம். முதல் முறையா பொய் சொல்ல போறேன். என தனக்கு தானே சொல்லி கொண்டவள். அவளின் தேகத்தை பார்க்க அனைத்து இடங்களிலும் பல்தடம்.. எல்லாம் அவளின் கனவு நாயகன் அஸ்வத்தாமன் அவளுக்கு பரிசாக கொடுத்தது. அஸ்வந்த் என உதடுகள் சொல்ல உதட்டின் மென் தோள்களையும் மொத்தமாக முழுங்கி கொண்டான் போல.. நெஞ்சில் இன்னும் எரிந்தது. ஆம் அவளின் பெண்மை பொக்கிசமும், இரண்டு முகடுகளும், கெண்டை கால்கள், தொடைகள், முன், பின் என அனைத்தையும் தின்று விட்டான். பாதி மட்டும் தான் இருக்கிறது. ஆங்காங்கே வட்ட வட்டமாக பலதடம். அழுத்தி பிடித்த கண்ணிசிவந்த தடங்கள். அய்யோ என்னோட சாரிய அங்கேயே விட்டுட்டு வந்துட்டேனே! இது அஸ்வத்தாமன் வாங்கி கொடுத்த ட்ரெஸ்! இட்ஸ் ஓகே அடுத்த தடவை போய் எடுத்துப்போம். என நினைத்து விட்டுவிட்டாள்.

உடலில் சோர்வு வாட்டியது. படுக்கைக்கு செல்ல வேண்டும் போல தோன்றியது. இலகுவாக உடைக்கு மாறியவள் நேராக சென்று படுக்கையில் விழுந்தாள். 

சக்திக்கு எதிரில் இருந்த ரம்யா, “ஹே சக்தி வந்திட்டியா? அன்னிக்கு பார்ட்டி முடிஞ்சு நீ கிளம்புற அவசரத்தில் பைய விட்டுட்டு போயிட்ட! நாங்க எடுத்திட்டு வந்துட்டோம்.”

தேங்க்ஸ் ரம்யா கா நான் மேனேஜ் பண்ணிக்கிட்டேன். ஒன்னும் பிரச்னை இல்லை என சமாளித்தாள். 

அப்படியே ஒருமாதம் சென்றது. வித்யாவுக்கு விளக்கம் கொடுக்க ஒயிந்து போனாள் சக்தி. அவள் பேசவேயில்லை. சரி அடுத்த மாசம் எப்படியாவது லீவ் போட்டுட்டு போயி அவளை சமாதானம் பண்ணனும். என முடிவெடுத்து கொண்டாள் சக்தி. 

ஒரு மாதம் கடந்தும் இன்னும் அஸ்வத்தாமன் தன்னை பற்றி நினைக்க வில்லையே என உள்ளுக்குள் தோன்றத்தான் செய்தது. அவர்கள் எடுத்த படங்களை வருடி கொண்டாள். நாட்கள் அதன் போக்கில் நகர ஊருக்கு செல்லும் முன் ஒரே ஒரு முறையேனும் அவனை பார்த்து விட்டு செல்ல மனம் துடிக்க.. இதோ புறப்பட்டாள் கெஸ்ட் ஹவுஸ்.  

சனிக்கிழமை காலை 10 மணி இருக்கும். ஹலோ அண்ணா என நுழைவு வாயிலின் கதவை  தட்டினாள் சக்தி. 

ஹான் யாரு? என யோசனையாக புருவம் சுருங்கிய செக்யூரிட்டி அவளை பார்க்க.. நான் அஸ்வந்த பார்க்க வந்திருக்கேன். இதோ பாருங்க என படங்களை காட்டினாள். 

யாருன்னு பேர சொல்லு மா என செக்யூரிட்டி அதட்டி கொண்டிருக்க, அந்த இடத்துக்கு வந்த பீம் பாயில் ஒருவன். செக்யூரிட்டியை அதட்ட.. அவரோ உடனே முகம் மாறி.. இதோ இப்போவே கொடுக்கிறேன் என அவளை உள்ளே அழைத்து அமர வைத்தார். 

சக்தி புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள். “சாரி மா இந்தாங்க உங்களுக்கு சேர வேண்டிய பணம். இதுல 80 லட்சம் இருக்கு.” 

“எதுக்கு அண்ணா?” என சக்தி புரியாமல் கேட்க..  

நடிக்காதீங்க மா! நீங்க இங்கே இருந்து போகும் போது பணம் வாங்கிக்காம போயிட்டிங்க போல. அதான் தமன் சார் கொடுத்தார். நீங்க வந்ததும் இதை கொடுக்க சொன்னார். அப்புறம் உங்களோட நம்பர் கேட்டார் சொல்லுங்க மா! என கேட்டார் செக்யூரிட்டி. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அண்ணா எதுக்கு இந்த பணம்? எனக்கு உண்மையாவே புரியல”

செக்யூரிட்டி அவளை முறைத்து பார்த்தவர். “எல்லாம் தெரியாத மாதிரி நடிக்காத மா! பணம் எதுக்குன்னு கேட்கிற? சனிக்கிழமை வந்து அவர் கூட மூணு நாள் இருந்தது நீ தான! அதுக்கு தான் இந்த பணம்.”

ஒரு நொடி இதயம் ஆட்டம் காண, தன்னை நிலை நிறுத்திக் கொண்டு எழுந்தவள். “என்ன சொல்றீங்க? உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. என்னோட அஸ்வந்த் மேலே இப்படி அபாண்டமா பழி போடாதீங்க! அவர் எந்த பொன்னையும் அப்படி.. ச்ச உங்க கிட்ட விளக்குவது வேஷ்ட்! அவர்… நான் இப்போ உடனே அவரை பார்க்கணும் என்னோட அஸ்வந்த் அப்படி பட்டவர் இல்ல. நான் இப்போவே அவரை பார்க்கணும்  என சக்தி சொல்லிகொண்டே சென்றாள். 

செக்யூரிட்டி அவளை உற்று பார்த்தவர். இந்த பொண்ணு மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல போலயே! நம்மள மாதிரி இருக்கா! பாவம் இந்த பொண்ணுக்கு எப்படி புரிய வைப்பேன்? என யோசித்தவர். இந்தா பொண்ணு கத்தாத! நான் எதுவும் சொல்லல இப்போ உனக்கு என்ன வேணும்? 

நான் என் அஸ்வந்த பார்க்கணும் என அவள் உறுதியாக நிற்க… 

ஒரு பெரு மூச்சை விட்ட செக்யூரிட்டி, மணி இப்போ 12 ஆகுது. எனக்கு தெரிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு பொண்ணு வெளியே வருவா! புதுசா காரில் இன்னொரு பொண்ணு வந்து இறங்கி உள்ளே போகும். அப்போ நான் சொல்றத பத்தி நீ தெரிஞ்சுப்ப! அப்பவும் நம்பிக்கை வரலைன்னா. இந்த செடி பக்கம் ஒளிஞ்சுகிட்டே இந்த ஆளுங்க கண்ணில் படாமல் போ அங்கே..  என்றவர் நிறுத்திக் கொண்டு..  அங்கே முனகல் சத்தம் கேட்கும் அப்போ நீ நம்புவ என கூறினார். 

சக்தி…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 1 comment

Share your thoughts

error: Content is protected !!