🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
4. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 4 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 435 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -3

ஒரு பெண்ணை பார்த்தால் அவளை கொண்டாடி தீர்த்தால் அவளின் வாசமும் சுவாசமும் கூடவே மோகம் கலந்த எட்சில் இம்சிக்கும் ஒவ்வொரு நொடியும் இந்த அனைத்தும் கொண்ட கலவை அல்ல விதர்சனா. அவள் எப்பொழுதடா செல்வாள் என இருந்தது அஸ்வத்தாமனுக்கு. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

Breaking bad என நினைத்துக் கொண்டவன். தேடினான் சாமுத்ரிக லட்சணத்தையும் லாவண்ய ஸ்தனங்கள், அளவான வீணை குடங்கள், அருவி போல கொட்டும் கருங்கூந்தல், புறத்திணை மொத்தமும் தாண்டி கருங்கூந்தல் காட்டில் இருக்கும் தாமரை மலர் இருக்கும் முக்கோண கோபுர வாசல் என ஒவ்வொரு சனிக்கிழமையும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. உதட்டு ரேகையில் உயிர் உணர்வுகள் தேய வேண்டும். 

இதோ ஆறு மாதம் எப்படி ஓடியது என்றே தெரிய வில்லை. படப்பிடிப்பு நன்றாகவே முடிந்தது. கொடுத்த நாளுக்குள் குறித்த நேரத்திற்குள் காட்சிகளை கச்சிதமாக முடித்து கொடுப்பான் அஸ்வத்தாமன். 

டப்பிங், எடிட்டிங், VFX, போன்ற புரோடெக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் இன்னும் இரண்டு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. சஞ்சய் டேப்லட்டை தடவிய படி, சென்னையில் ஃபர்ஸ்ட் ஷோ உங்களோட fans கூட சேர்ந்து பார்க்கணும் அண்ட் அதை முடிச்சிட்டு லி மெரிடியன் ஹோட்டலில் டின்னர் இருக்கு. படம் ரிலீஸ் பார்ட்டி இருக்கு. சோ சென்னை கிளம்பனும் சார். 

சாட்டர் டே தவிர எல்லா நாளும் எங்கே வேணாலும் போலாம் என கால் ஆட்டி கொண்டே டீவி பார்த்தான் தமன். 

சஞ்சய் வேண்டும் என்றே சனிக்கிழமை உங்க டாடி வர சொல்லிருக்காங்க. என்ன பண்றது. 

What the hell? எதுக்கு அவர் கிட்ட பேசின நீ என திரையில் ஓடி கொண்டிருக்கும் oppenhiemar படத்தை pause செய்து விட்டு பார்த்தான் தமன்.

“ஜஸ்ட் கிட்டிங்” 

உன்னை கொலை பண்ணுவேன் என ரிமோட்டை தூக்கி வீசினான் தமன். 

“எனக்கு பயமா இருக்கு டா எதாவது பால்வினை நோய் உனக்கு வந்துட்டா என்ன பண்றது?”

“நான் ஒன்னும் * கிட்ட போகல! உனக்கு என்னோட தேவை புரியாது சஞ்சய்.”

“நான் சொல்றத கேளு தமன் நல்ல பொண்ணா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ!” என சஞ்சய் எடுத்துக் கூறினான். 

மேரேஜ் பண்ணி? என்னை பெத்து போட்டுட்டு, என் டாடிய விட்டுட்டு போய் துறவு வேசம் போட்டாலே அவளை மாதிரி..

“டேய் அவங்க உங்க அம்மா டா! உங்க டாடிக்கும் அவங்களுக்கும் இருக்கிற விசயம் பத்தி உனக்கு என்ன டா தெரியும். தமன் நீ வெளியே தான் டா நல்லவன் மாதிரி இருக்க. ஆனால் உன்னை மாதிரி ஒரு கெட்டவன நான் பார்த்ததே இல்ல.”

“நான் கெட்டவனா இருந்திட்டு போறேன். அந்த கிழவன் கிட்ட இருக்கானே அவன மாதிரி நான் ஒன்னும் நல்லவன் வேஷம் போடல” என தன் ஒட்டி பிறந்த இரட்டை பற்றி பேசினான் தமன். 

சரி விடு தமன் உன் கிட்ட நான் எதுவும் கேட்கல போதுமா. என சஞ்சய் அதற்கு மேல் பேச விரும்ப வில்லை. 

நானும் உனக்கு அடிக்கடி சில விசயத்தை நியாபக படுத்த வேண்டிய இருக்கு. நீ என் கிட்ட வேலை செய்யர அதை மனசுல வச்சுக்க. நீ பிரென்ட் இல்ல காட் இட். இந்த உறவுகள் எல்லாம் எனக்கு எப்போவுமே பிடிக்காது. இது தான் என்னோட டாடி சொல்லி கொடுத்திருக்காங்க. எனக்கு தேவையான அத்தனையும் நான் வாங்கி அனுபவிப்பேன். எல்லாமே எனக்கு டிஸ்யூ பேப்பர் தான். என சொல்லி விட்டு எழுந்து சென்றான். 

சஞ்சய் நொந்து கொண்டே அவனது வேலையை பார்த்தான். “இவன் எப்பொழுது தான் மாறுவானோ!” என்று..

“ஹே அஷ்வந்த் மாதிரியே பூஜா மேக் அப் பண்ண போறா!”.

யார் அந்த பூஜா? 

நான் insta ல கண்டு பிடிச்சேன். என வித்யாவிடம் கூறினாள் சக்தி. மிகவும் சந்தோசத்துடன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

மேக் அப் பண்ணி என்ன பண்ண போற? 

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்க்க போறேன் நீயும் வா முக்கியமா அஷ்வந்த் வராரு. 

அதுக்கு டிக்கெட்? 

அஷ்வந்த் லேடிஸ் fans club மெம்பர்க்கு டிக்கெட் ஹாஸ்டல் ரூம் தேடி வரும் என்றாள் சக்தி. 

அவள் சொல்லி வாய் மூட வில்லை டிக்கெட் வந்து சேர்ந்தது. 

அப்போ நீ காலேஜ் வரலையா? தீசஸ் ஒர்க், புராஜக்ட் ஒர்க், என வித்யா சொல்லிக் கொண்டே போக, ஹே ஹே நிறுத்து டி நான் மார்னிங் ஷோ போவேன். அப்போ தான் அஷ்வந்த் டார்லிங்கும் வராரு. சரி நான் மேக் அப் பண்ண போறேன் என கிளம்பினாள் சக்தி. 

இது எங்கே போயி முடியுமோ? என வித்யா வறுத்த பட்டாள். சக்திக்காக கவலையும் பட்டாள். சக்திக்கு தாய் தந்தை இருந்திருந்தால் அவள் பாசத்துக்கு ஏங்கி இருக்க மாட்டாள். கேட்பார் யாரும் இல்லை என்பதால் தானே இப்படி துடுக்கு தனத்துடன் திரிகிறாள். ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. கடவுள் அவளுக்கு குறை வைத்தாலும் கொட்டி கொடுத்த விசயங்கள் நிறைய இருக்கிறது. பாடம் அங்கு நடத்தினால் ஆசிரியருக்கு முன் இங்கே அந்த புரோகிராம் முடித்து விடுவாள். அழகு சொல்லவா வேண்டும் செதுக்கி வைத்த சிலை. நடனம் பார்ப்பவர்கள் அனைவரையும் வேறு உலகத்துக்கு கூட்டி செல்லும். அந்த அளவுக்கு அழகு படிப்பு திறமை ஒழுக்கம், தைரியம் என அனைத்தும் இருக்கிறது ஆனால் ஒரே ஒரு விசயம் தான் கிறுக்கு தனம். இந்த ஹீரோவுக்கு கொடி பிடித்து சுற்றி கொண்டிருக்கிறாள். கடவுளே அவளை பக்கத்தில் இருந்து பார்த்துக்கோ என மானசீகமாக வேண்டி கொண்டாள். 

ஒப்பனை கலைஞர் பூஜாவை ஒரு வழி செய்து அஸ்வத்தாமனை போலவே முக வெட்டு மேக் அப் செய்து கொண்டாள். உடையும் ஆண் போல அணிந்து கொண்டாள். முடியை மறைக்க கேப் கூடவே கண்ணாடி என தூரத்தில் பார்க்க குட்டையான அஸ்வத்தாமன் போல இருந்தாள்.

 பூஜா கொட்டாவி விட்ட படி பார்க்க, தேங்க்ஸ் பூஜா உங்களுக்கு எவ்ளோ பேமென்ட் என சக்தி பணத்தை எடுக்க..

வேண்டாம் மா தாயே நீ இந்த இடத்தை விட்டு காலி பண்ணு எனக்கு அது போதும். நீ சொல்லி சொல்லி எனக்கு பிடிச்ச அந்த ஹீரோவை இப்போ பிடிக்கவே இல்ல. இந்த அளவுக்கு பைத்தியக்கார தனம் ஆகாது மா என கூறினாள். 

போங்க பூஜா உங்களுக்கு என்ன தெரியும். என்னோட அஷ்வந்த் என உருகி பேசியவள் கண்ணாடியை பார்த்து அவளுக்கு அவளே முத்தமிட்டு கொண்டாள். 

அங்கிருந்து மாஸ்க் போட்டுக் கொண்டு நேராக தியேட்டர் சென்றாள். இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, இன்னொரு பக்கம் பெண்கள் கூட்டம் அலை மோதியது. தியேட்டரில் ஒரே சத்தம் தர டிக்கெட் வாங்க வில்லை அவள். எப்பொழுதும் பாதுகாப்பு கருதி பால்கனி சீட் வாங்கி டிக்கெட்டை போட்டோ எடுத்தாள். அதை ஸ்டேடஸ் வைத்தாள் சக்தி. 

தமன் தமன் என கத்தியது கூட்டம் படம் பாதி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆரப்பாட்டமில்லாமல் நுழைந்தான். சக்தி கண்கள் விரிய எக்கி எக்கி பார்த்தாள். அஸ்வந்த்!அஸ்வந்த்!..என உற்சாகம் இரண்டு மூன்று மடங்காக பெருகியது. 

எப்படியாவது அருகில் போயி ஆட்டோகிராப் வாங்கி விட வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தவள் கவனம் முழுவதும் அஸ்வந்தின் மேல் தான் இருந்தது. அவனது கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவள் எண்ணத்தில் அவன் மீதிருக்கும் நேசம் அதிகரித்தது. சத்தியமாக இதன் பெயர் காதல் இல்லை. இது சுத்தமான அன்பு. அவன் மீது இருக்கும் அபரிமிதமான பிரியம். 

சஞ்சய் அருகில் அமர்ந்திருந்தான். அஸ்வந்த் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. 

“உன்னை.. சாரி உங்களை எல்லாரும் கொண்டாடுறாங்க!”

“எனக்கு தலை வலிக்குது. நடுவில் கிளம்பலாமா?”

“என்ன விளையாடுறயா தமன். உன்னோட எக்ஸ்பிரஸன் லைவ் பண்ணிட்டு இருப்பாங்க. என்ஜாய் பண்ணி பாரு டா!”

“என்னோட வேலைய என்ஜாய் பண்ண என்ன இருக்கு?”

“அப்புறம் எதுக்கு டா நடிக்கிற?” என சஞ்சய் கேட்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ஆதிசங்கரனோட பையன் தான் எல்லாத்துலயும் முதன்மையானவனா இருக்கணும். அந்த பத்மினி பையனை பார்த்து நீ ஆதிசங்கரன் பையனா அப்டின்னு கேட்கணும். என்னோட அடையாளத்தில் தான் அவனை எல்லாரும் பார்க்கணும். 

சஞ்சய் மெல்ல சிரித்தான். “இப்போ எதுக்கு சிரிக்கிற? என முறைத்தான் அஸ்வந்த். 

நீ எவ்ளோ தூரம் போனாலும் அவன் தான் ஃபர்ஸ்ட். நீ ரெண்டாவது தான்.. 

நோ! 

“நீ முதல்ல வரல டா! ஃபர்ஸ்ட் அதிவீரா அப்புறம் தான் டா நீ!”

“முதல்ல வந்தவங்க தான் ரெண்டாவது பையன் சைன்டிபிக்கா.. தெரியுமா?”

உங்க அம்மாவுக்கு . 

“ச்சீ அந்த லேடி என்னோட அம்மா இல்ல”

சாரி அவங்களுக்கு சிசெரியன்னு நீ தான சொன்ன? என இருவரும் தீவிரமாக பேசி கொண்டிருந்தார்கள். 

சட்டென சஞ்சய் முகம் மாற, டேய் வீரா டா? 

எங்கே அவன் என பற்களை கடித்த படி திரும்பினான் அஸ்வந்த். 

இன்டர்வல் விட்டு விளக்குகளை ஒளிர விட்டார்கள். 

அஸ்வந்த் இடம் பொருள் ஏவல் மறந்து ஹே ராஸ்கல் இங்கே எங்கே வந்த? என சட்டையை பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் கேப் கீழே விழ கண்ணாடி ஒரு பக்கம் காணாமல் போனது. 

சார் நான் உங்க fan girl என இதயம் படபடக்க நின்றாள் சக்தி. 

அங்கு வந்திருந்த அனைவரும் அஸ்வந்தாமன் மற்றும் அஸ்வந்தாமன் போல இருக்கும் இன்னொருவரையும் படமெடுக்க ஆரம்பித்தார்கள். 

What? என தமனின் பார்வை அவளின் மார்பில் படிந்தது. 

சார் நான் உங்க die heart fan என கண்களை மட்டும் கர்சீப் கொண்டு அழுத்தி துடைத்து காட்டினாள். 

சஞ்சய் நிலைமையை புரிந்து கொண்டு ஓ அப்படியா மா! சாரி நாங்க தான் தப்பா நினைச்சுட்டோம் என சஞ்சய் கூற..  

சட்டென தன்னிலைக்கு வந்தவன். சாரி நான் தெரியாம.. ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. 

அய்யோ சார் நீங்க போய் என் கிட்ட சாரி! அதுக்கு எந்த அவசியமும் இல்ல. எனக்கு ஒரே ஒரு ஆட்டோ கிராப் என சொல்லி கொண்டிருக்கும் போதே பீம் பாய்ஸ் வந்தார்கள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவ்ளோ தான இதோ என சஞ்சய்யை பார்த்தான். 

அவளின் பையில் இருந்து ஒரு நோட்டை எடுத்து அவனது ஆல்பத்தில் கேட்டாள். 

அஸ்வத்தாமன் உதடுகள் அவளின் ஆல்பத்தை பார்த்து புன்னகைத்தது. இப்படி பைத்தியக்காரியா இருக்காளே என தோன்றியது. 

“சார் ஒரே ஒரு போட்டோ பிளீஸ்!” என அவளின் கண்கள் கெஞ்சியது. 

ஓகே என அவளை நெருங்கி நிற்காமல் தள்ளி நின்றான். கர்சீப் கொண்டு முகத்தின் ஒரு பக்க ஒப்பனையை அழுத்தி துடைத்தவள் கூந்தலை முன்னால் விட்டு அவனிடம் உரசாமல் கிளிக் கிளிக் என படமெடுத்தாள் சக்தி. 

அஸ்வந்தின் பார்வை அவளின் நீள கூந்தலிலும், காந்தம் போல ஈர்க்கும் கண்ணிலும் படிந்து அப்படியே கழுத்துக்கு கீழ் இருக்கும் லாவண்ய ஸ்தனங்களில் மேய்ந்தது. 

சக்தி…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!