🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
31. அழகிய அசுரா
அழகிய அசுரா
📖 அழகிய அசுரா · Chapter 31 of 41

அழகிய அசுரா

  • 2 Jul 2025
  • 347 reads
  • ★ 5.0 (1)
  • 8 min read

Episode -30

அஸ்வத்தாமன் வேகமாக ஸ்டோர் ரூம் சென்றான். சார் எந்த இடத்தில் இருக்கு? எல்லா ரேக்லயும் தேடி பார்த்துட்டேன். என அவள் திரும்ப..  அவளின் அருகில் ஒட்டி நின்றவன் இங்கே இருக்கு என கையில் கொடுத்து கழுத்தில் முத்தமிட்டான். அவனது பிடிப்பு இத்தனை நாள் இல்லாமல் ஒரு வித்தியாசத்தை கொடுக்க… வெடுக்கென அவனிடமிருந்து பிரிந்தாள் சக்தி. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மதுவின் வாடை அவளுக்கு பிடிக்காமல் முகத்தை சுளித்தாள். என்னை பார்த்து முகம் சுளிக்க எவ்ளோ தைரியம் வந்தது? மத்தவங்களை பார்த்தால் சிரிக்கிற இவள் என்னை பார்த்து மட்டும் முகம் அருவருப்பாக மாறுதோ! என உள்ளுக்குள் இருக்கும் மிருகம் எழுந்து கொண்டது. 

ஏன் தள்ளி போற? நீ தான் என்கிட்ட ஒப்பந்தம் போட்டிருக்கயே! நீ என்னோட இஷ்டம் என தமன் அவளை நெருங்கினான். 

என்ன பேசுவாள் உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள். அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான். எதுவும் செய்ய மாட்டான் என நம்பினாள். ஆனால் அந்த நம்பிக்கை இந்த முறை பொய்யாகி போனது. உதட்டை மொத்தமாக கவ்வி கொண்டவன் குட்டி குட்டி முத்தங்களாக ரசித்து கொடுத்தான். மெல்ல அவளின் உடைக்கு ஓய்வு கொடுத்தான். ஓரமாக சென்றது. அவளுக்குள் ஒருவித பதட்டம் பரவியது. 

சக்தி! நீட் யூ! என முத்தங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து அவளின் சதை மொத்தத்தையும் தின்று விடும் வெறியில் இருந்தான் போலும். மெல்ல நகர்ந்து நெஞ்சு குழியில் வாசம் பிடித்தவன் அப்படியே கீழே இறங்கினான்.

இல்ல பண்ண மாட்டான்! எதுவும் சொல்லு! என உள்ளுக்குள் தோன்றியது அவளுக்கு. 

அவள் வாயை திறக்கும் நேரம் வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது. அவனது உதட்டுக்கும் நாவுக்கும் வேலை கொடுத்தான். துடித்தாள். கண்களில் நீர் வழிய… ஆணின் தொடுதல் பெண்ணுக்கு போதை தான். அது அவர்கள் இருக்கும் சூழலை பொறுத்து.  ஆனால் அஸ்வத்தாமணின் தொடுதல்? 

Don’t do that என அவள் விலக முயற்சி செய்ய, அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டான். சக்தி! எனக்கு மட்டும் தான் நீ! என வேக மூச்சுடன் ஆள தொடங்கினான். 

அவனை ஆக்ரோஷமாக தள்ளி விட்டாள். ஹே என அவளின் கழுத்தை பிடித்தவன். என்னை மிருகமா மாத்தாதே! ஏன் டி என்னை பிடிக்கல உனக்கு? எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? என அவன் ஆர்ப்பரித்து கத்த..  moods போட்டு பண்ணுங்க.. அதை தான் சொல்ல வந்தேன். என வேறு புறம் திரும்பி கொண்டாள். 

“இல்ல எனக்கு விடணும்! நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் சக்தி! நீ எனக்கு வேணும்.”

உன்னோட குழந்தைய சுமக்க எனக்கு இஷ்டம் இல்ல. நீ சொல்ற மாதிரி நிறைய பேர் என்கிட்ட சொன்னால் நான் என்ன பண்ணட்டும்? எல்லாரையும் கல்யாணம் பண்ணிட்டா நான்! என அவள் சொல்ல வர கழுத்தை இறுக்கி பிடித்தான். 

கால்கள் இரண்டும் புரள மூச்சுக்கு தவித்து துள்ளினாள் சக்தி. சுய நினைவுக்கு வந்தவன் அவளிடமிருந்து சட்டென விலகி சாரி சாரி நான் தெரியாமல் பண்ணிட்டேன். என அவளை தூக்கி கொண்டு முத்தமிட்டவன். இடையில் இணைவதை மட்டும் நிறுத்தவில்லை. 

பிளீஸ் moods போட்டு பண்ணு. இல்லன்னா என்னை விடு! இந்த உறவு வெறும் ஆறு மாசம் தான். அதுக்கு மேலே இல்லன்னு உனக்கே தெரியுமே! என்னத்தை சாதிக்க நினைக்கிற நீ? என கத்தினாள். 

அஸ்வத்தாமன் அவள் சொன்னதை போலவே செய்தான். முகத்தை திருப்பி கொண்டாள். அடுத்த இரண்டு மணி நேரமும் அவளை பாடாய் படுத்தினான். சக்தியின் சக்தி மொத்தமும் வடிந்து போனது. எட்டு மணி ஆகிட அவளிடமிருந்து முத்தமிட்ட படி அணைத்து படுத்தான். 

எட்டு மணி ஆனதும் மாமிச மலை போல இருப்பவனை புரட்டி தள்ளி விட்டு தள்ளாடியபடி எழுந்தவள். வேகமாக அவளது உடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டாள். 

சக்தி என்னை விட்டு போகாத! பிளீஸ்! என கெஞ்சினான் அஸ்வத்தாமன். அவளுக்கு அது கேட்டாலும் எந்த பயனும் இல்லை. 

என்னாச்சு மேடம் எதுவும் பிரச்சனையா? என கேசவன் அவளின் கழுத்து பகுதி சிவந்திருப்பதை பார்த்து கேட்க. ஒண்ணுமில்ல நான் தான் தைலம் போட்டேன். அந்த இடம் சுளுக்கின மாதிரி இருந்தது இப்போ பரவாயில்லை வாங்க அண்ணா போலாம். என கிளம்பினாள். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இங்கே வீராவின் வீட்டில் பரபரப்புடன் சீமந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க.. சக்தி இறுகிய முகத்துடன் அவளது அறையில் அடைந்து கிடந்தாள். 

அம்மா எங்கே ஆரு? என வீரா கேட்க.. அம்மு ங்க என கூறினான். 

ஹே சைத்து அம்மா எங்கே டா? என வீரா கேட்க…. 

காணோம் என உதட்டை பிதுக்கினான் ஆரு. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவங்க ரூமில் தான் இருக்காங்க. காலையில் இருந்து இந்த பக்கம் வரவே இல்ல. என அம்மு குட்டி ஆருவை தயார்படுத்த கிளம்பினாள். 

சக்தி! என அவளின் அறை கதவை தட்டினான் வீரா. 

இதோ வரேன் அதிரா என கதவை திறந்தவள் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள். 

“உனக்கு என்ன பிரச்னை? அவனை வர வேணாம்னு சொல்லிடவா!”

இல்ல அதிரா! எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. வரட்டும். இனி நான் யாருகிட்டயும் டிராமா போட விரும்பல. அவனுக்கு பயந்து நடிக்கணும்னு அவசியம் இல்ல அதிரா! வரட்டும் நான் ஃபேஸ் பண்ண ரெடி தான் என உறுதியுடன் திரும்பி அவனை பார்த்தாள். 

சரி கிளம்பு என வீரா நகர.. கேரளா சாரியில் பச்சை வண்ண பிளவ்ஸ் என ரம்யமான அழகுடன் தயாராக ஆரம்பித்தாள். தலைக்கு குளித்து கூந்தலை தளர்வாக பின்னி மல்லி சரத்தை வைத்து கொண்டவள் கழுத்துக்கு எளிமையாக ஒரு செயின், நெற்றியில் கோபுர பொட்டு, சந்தனம், கண்ணுக்கு மை தீட்டினாள். கழுத்திலும் கையிலும் அவள் சம்பாத்தியத்தில் வாங்கிய தங்க நகைகளை அணிந்து கொண்டாள். 

ஒரு பெருமூச்சை விட்டபடி ஆருவை தயார் செய்ய போக ஆரு வேஷ்டி சட்டை தோத்திஸ் மைனர் சங்கிலி, கையில் பிரேஸ்லெட் என அத்தனை அழகு. தன் மகனை பார்த்ததும் அவளுக்கு இருந்த கவலை அனைத்தும் தூளாக பறந்து போனது. ஹை அழகன்! தங்க அழகன்! குட்டி அழகன்! அழகு பையன்! அழுக்கு பையன் அம்மாவுக்கு ஒரு முத்தம் தாங்க வாங்க வாங்க என சைத்ரா கையை நீட்ட.. 

அம்முவின் கன்னத்தில் முதல் முத்தத்தை கொடுத்தவன். மா வா வா என அருகில் அழைத்து முத்தம் கொடுத்தான். 

என் பையனுக்கு என்னைய மறக்க வச்சுட்டீங்க! உங்ககிட்ட ஒட்டிகிற மாதிரி பண்ணிட்டீங்க! என முகத்தை சுழித்தாள் சக்தி. 

அம்மு என அழைத்து அழைத்து முத்தமிட்டான் ஆரு. 

இது என்ன டா நமக்கு வந்த சோதனை? என அம்மு சக்தியை பார்க்க.. 

மெல்ல புன்னகை செய்தாள் சக்தி. 

ஆரு அம்மா கிட்ட போங்க டா! அம்மா பாவம் இல்லையா; போங்க அம்மா கிட்ட இருங்க நான் உங்களுக்கு மம் மம் எடுத்திட்டு வரேன். பங்ஷன் போறதுக்கு முன்னாடி. குட்டி தொப்பை ஃபுல் ஆகிடனும் என அனுப்பினாள் அம்மு. 

சக்தி தன் மகனை கட்டி கொண்டு அவன் வாசத்தை உள் இழுத்தாள். என் பையன் என்னை விட்டு போக கூடாது. அந்த அரக்கன் அந்த அசுரனுக்கு நீ இருக்கேன்னு தெரிஞ்சா பங்கு கொண்டாட வருவான். உன்னை வச்சு பிளாக் மெயில் பண்ணுவான். எனக்கு பயமா இருக்கு ஆரு நீ அம்மா கூடயே இருந்துக்கோ! என இறுக்கி அணைத்தாள். 

தன் அம்மாவின் உடையை ஆராய்ந்து அவளின் நெற்றியில் இருந்து சந்தனத்தை எடுத்து கொண்டிருந்தான் ஆரு. 

பத்து நிமிடத்தில் அம்மு அவ்விடத்துக்கு வந்து உணவு கிண்ணத்தை நீட்ட.. வாங்கி ஊட்டி விட்டாள் சக்தி. 

“உங்களுக்கு என் மேலே வருத்தம் ஒன்னும் இல்லையே!”

எதுக்கு? என சக்தி கேட்க.. 

“நான் அன்னிக்கு சொன்ன விசயத்தை பத்தி தான் கேட்கிறேன்.”

ச்ச அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. உங்க மேல சம்மந்தமே இல்லாம நான் எதுக்கு வருத்தபடனும் என வாய்மொழியாக தான் கூறினாள் சக்தி. அவளுக்கு வருத்தம் தான் அதற்கு காரணம் எப்பொழுது பார்த்தாலும் அம்மு அந்த அஸ்வத்தாமனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதில் துளி கூட விருப்பம் இல்லை. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அனைவரும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.  அதிவீரா மற்றும் அஸ்வத்தாமனின் தாத்தா சவுந்தர பாண்டியன் வீல் சேரில் வந்திருந்தார். இன்னொரு பக்கம் புதிய பெண்மணி இதுவரை அவரை சக்தி பார்த்ததே இல்லை. 

யார் இது? என அம்முவிடம் கேட்டாள் சக்தி.

அவங்க வீராவோட அம்மா! என அம்மு கூற… அந்த அஸ்வத்தாமன் பாவிய பெத்தவன்க இவங்க தானா என நினைத்து கொண்டாள் சக்தி. 

அங்கிருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் இடையில் ஒரே சலசலப்பு சத்தம் கேட்டது. “என்ன இது வளைகாப்பு நடக்குது? அப்போ வீரா சாரோட மனைவிக்கு இது தான் முதல் பிரசவமா? அந்த குழந்தை? அது யாரோடது? வீரா சார் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? இல்லையே அதுக்கு வாய்பில்லையே! அப்படியே இருந்தாலும் எப்டி அவங்க மனைவி ஒத்துக்குவாங்க” என அவரவர்களுக்குள் ஒவ்வொன்றை பேசி கொண்டிருந்தார்கள். 

அவர்கள் பேசி கொண்டிருக்கும் விசயத்தை கேட்டதும் சக்திக்கு தலையே சுற்றியது. அய்யோ என்ன பேசுகிறார்கள்? இவங்க எல்லாம் மனுஷங்க தானா? எனக்கு உதவி செய்ய போயி இப்போ அதிராவ பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்களே! இது இப்படியே போச்சுன்னா அதிரா – அம்மு வாழ்க்கையில் என்னால பிரச்னை வர கூடாது. என நினைத்தவள். 

வீராவிடமிருந்து ஆருவை வாங்கிகொண்டு அவ்விடத்தை விட்டு செல்ல போக.. அப்போ ஆக்டர் சைத்ராவுக்கும் வீரா சாருக்கும் பிறந்த குழந்தை தான் இவனா? என இன்னொரு புரளி கிளம்பியது. 

ஹலோ எக்ஸ்கியூஸ்மி என கொஞ்சம் சத்தமாக அங்கிருப்பவர்களை அழைத்தவள். இவன் என்னோட பையன். அதிவீரா பையன் இல்ல. அவருக்கு பிறந்த பையன் இல்ல மைன்ட் யுவர் டங்க்  இங்கே தேவை இல்லாம பிரச்னை கிரியேட் பண்ணிட்டு இருக்காதீங்க. அவரு கூட பிஸ்னஸ் பண்ற நீங்க இவ்வளவு தான் புரிஞ்சு வச்சிருக்கீங்களா? என சொல்லிய படி அவள் மூச்சு வாங்க அவர்களை பார்க்க.. அங்கிருக்கும் அனைவர் முகமும் சடுதியில் மாறி போனது.  

டிஸ்கஸ்டிங் என சொல்லிக் கொண்டே சக்தி திரும்ப அவளுக்கு முன்னால் அஸ்வத்தாமன் நின்று கொண்டிருந்தான். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (1)

💬 1 comment

  1. Super super super super super super super super super super super super super super super super ♥️♥️♥️♥️♥️

Share your thoughts

error: Content is protected !!