Episode -25
சிவ சக்தியின் டைரக்சனில் ரொமான்டிக் ஸ்டார் அஸ்வத்தாமன் மற்றும் சைத்ரா நாயகியாக நடிக்கிறார். என ஷூட்டிங்கிற்க்கு இருவரும் பங்கு கொள்வதை போல படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
அதில் சைத்ரா ஒரு பிரஸ் மீட்க்கு இன்டர்வியூ கொடுத்திருந்தாள் கூடவே… “உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கே அதெல்லாம் உண்மையா?” என பத்திரிக்கையாளர்கள் அவளை கேள்வி கேட்க..
சைத்ரா புன்னகை மாறா குரலில்.. பெர்சனல்ச பத்தி பேச பிரஸ் மீட் இல்ல. ஆனாலும் நீங்க கேட்கிறதுக்காக சொல்றேன். எனக்கு குழந்தை இருக்கு! என்றாள்.
உங்க ஹஸ்பண்ட் என இன்னொருவர் ஆரம்பிக்க.. பெர்சனல் கேட்கிறதா இருந்தால் நான் போறேன் என எழுந்தாள்.
சாரி மேம்! திடீர்னு நீங்க இந்த படத்தில் இருந்து விலகிட்டதா செய்திகள் வந்தது. அதை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?
உண்மை தான்! என்னோட குழந்தைய பார்த்துக்க விலக நினைச்சேன். ஆனால் ஆணும் பாவம் படத்தோட டைரக்டர் சிவ சக்திக்கு நான் ரொம்ப கடமை பட்டிறுக்கேன் அதான் இந்த படத்த நல்ல படியா நடிச்சு கொடுத்திட்டு சினிமா துறையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்ருக்கேன் என்றாள் சைத்ரா.
“ஏன் மேடம் இப்படி ஒரு முடிவு?”
“என்னோட நடிப்புக்கு அங்கீகாரம் இருக்க படத்தில் தான் நடிப்பேன். வெறும் ஹீரோயின் ரோல்ஸ் ல நடிக்க உடன் பாடில்லை. 90s 80s நடித்த படங்கள் எல்லாத்திலும் நாயகன் நாயகி இருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போ இருக்க படம்? எங்கேயும் அப்படி ஒரு கேரக்டர் யாருக்கும் இல்ல. நடிகை அப்டின்னா அழகா வந்திட்டு மூணு பாட்டுக்கு ஆடிட்டு போறாங்க. எனக்கு பணத்தை விட கதைகள் முக்கியம் வணக்கம்” என எழுந்து கொண்டாள்.
ஒரு பக்கத்தில் தமன் அவளையே இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். சைத்ராவின் முகத்தில் உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டு சென்றாள்.
அவளின் அருகில் நடந்தவன். “நடிக்கிறது என்னோட புருசனுக்கு பிடிக்கலன்னு சொல்ல வேண்டியது தானே! இல்லல்ல அஸ்வத்தாமனுக்கு பிடிக்கல அப்டின்னு சொல்லி இருக்கலாமே!” என்றான் வம்பிலுக்கும் பொருட்டு..
சைத்ரா அவனை முறைத்து பார்க்க..
என்ன தான் நடந்தது? எப்டி சைத்ரா அவன் கூட நடிக்க ஒத்துகிட்டா? குட்டி ப்ளாஷ் பேக்.
சைத்ரா அவளின் சமூக ஊடங்க கணக்கில் படங்களை update செய்த பின் ஒருவாரம் கழித்து மால் செல்வதற்காக வெளியே வந்தாள். அம்முவின் ப்ரெக்னன்ட்காக அவளுக்கு உடை வாங்க வந்தாள்.
மாலில் சுற்றிய படி களைப்புடன் வண்டிக்கு வந்தவள் போலாம் அண்ணா! என சோர்வுடன் கண்களை மூடினாள்.
பத்து நிமிடங்கள் அப்படியே இருந்தது திடீரென கண் விழித்தவள் அவ்விடத்தை சுற்றி பார்க்க ஃபுல் டிராபிக்.. நம்ம இந்த வழியில் எதுக்கு வந்திருக்கோம்! இந்த பக்கம் எதுக்கு போறீங்க? நான் இப்போவே அதிராவுக்கு கால் பண்றேன் என போனை எடுத்தாள்.
நீ எவனுக்கு வேணாலும் பண்ணு. நான் பிரஸ்க்கு பண்றேன். என டிரைவிங் சீட்டில் இருந்து குரல் கேட்டது.
அதி… என ஆரம்பித்தவள் “அஸ்.. அஸ்வத்தாமன்”
“நானே தான் டி!” என வில்லதனமாக சிரித்தவன் காரை அப்படியே அவனது சாட்டர் டே கெஸ்ட் ஹவுஸ் பக்கம் திருப்பினான்.
“ஹே நான் இப்போவே அதிரா கிட்ட சொன்னேன்! உன்னை என்ன பண்ணுவார் தெரியுமா? ஒழுங்கா இறங்கி போயிடு! வண்டிய நிறுத்து” என கத்தினாள்.
அஸ்வத்தாமன் அவள் சொல்வதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கார் நேராக கெஸ்ட் ஹவுஸ்சில் நுழைந்ததும் அனைத்து ஆட்களும் அவ்விடத்தை விட்டு அனுப்ப பட்டார்கள்.
காரை விட்டு இறங்கியவன் அவளை கதவை திறந்து இறங்கு என இரு முறை கூறினான். மூன்றாவது முறை அவளை வெளியே இழுத்து தோல் மேல் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
“ஹே விட்ரா!” என சைத்ரா அவனது தோல் பட்டையை கடித்தாள் வெறி கொண்டு..
அறைக்குள் செல்லும் வரை பொறுத்துக் கொண்டவன். படுக்கையில் வீசினான் அவளை..
“என்ன பண்ற நீ? என்ன *றுக்கு என்னை இங்கே தூக்கிட்டு வந்த? இது மட்டும் அதிராவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?”
சொல்லி பாரு எனக்கு பயமில்லை என தோல் பட்டையில் அவள் கடித்த இடத்தை அழுத்தி பிடித்து பார்த்தவன். சிவந்த கண்களுடன் சைத்ராவை பார்த்தான்.
உன்னை நான்!.. என சைத்ரா எழுந்து கொள்ள.. அவளை படுக்கையில் தள்ளியவன் வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.
அஸ்வத்தாமன் மரியாதை கெட்டிடும். ஒழுங்கா என்னை விடு ராஸ்கல் என மாமிச மலை போல இருப்பவனை தள்ளி விட்டு எழுந்து செல்ல முயற்சி செய்தாள்.
நீ கடிச்சது வலிக்குது ரொம்ப!. அதை விட இத்தனை நாள் என்னை கஷ்ட படுத்தின உன்னை இனி சும்மா விட்டால் நான் எனக்கு எதுக்கு மீசை? என அவளின் உடையை ஆவேசமாக கலைந்தவன். புடைத்து கொண்டு தொங்கிய மார்பில் குடி கொண்டான்.
“ஹே ச்சீ! உன்னை வெட்டி போடுவேன் ராஸ்கல்! என அவள் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்ய பலனில்லை.”
மொத்தமாக அவனது கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாள் சைத்ரா. பெண்மையை மிளிர செய்து போருக்கு செல்வதை போல எதிர்த்து நின்றவள் கண்களில் இப்பொழுது கண்ணீர் கொட்டியது. இரண்டு இடத்திலும் மூர்க்க தனமாக கடித்து காய படுத்தினான் அஸ்வத்தாமன்.
பெரு மூச்சுடன் பற்களை கடித்து கண்களை மூடி பொறுத்துக் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைய.. மெல்ல தேன் சிந்தும் உதட்டில் ஆவேசமாக முத்தமிட்டு அவளை இறுக்கி அணைத்தான்.
இதற்கு மேல் எதிர்ப்பை காட்டினால் கொடூரன் போல நடப்பான் என அமைதியாக காத்திருந்தாள். அவளின் இடது மார்பில் கைகளை வைத்துக் கொண்டான். வெடுக்கென திரும்பி பார்த்தாள். இந்த புத்தி தான் தன் குழந்தைக்கு இருக்கிறது என இப்பொழுது தான் தெரிகிறது. ஆருத்ரனும் வளர்ந்து இவனை போல வந்தால்? என இப்பொழுதே கிலி பிடித்தது.
ஹே சக்திஇஇஇ! என அழைத்தான்.
கண்ணீர் கண்கள் மெல்ல அவனை ஏறிட்டு பார்த்தது.
“நீ இதை வீரா கிட்ட சொன்னால் எனக்கு பிரச்னை இல்ல. நீ வீரா வீட்டில் தங்கி இருந்த போட்டோஸ் உன்னோட டெலிவரி போட்டோஸ் எல்லாத்தையும் மீடியா கிட்ட கொடுத்திடுவென். ஆல்ரெடி வீராவுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி யே அம்மு கூட கல்யாணம் ஆகிடுச்சு. சோ நீ அவனை இக்கட்டான நிலையில் தள்ளின மாதிரி ஆகிடும். மீடியாவோட கவனம் மொத்தமும் என் பக்கம் அண்ட் உன் பக்கம் திரும்பும் உன்னோட புருசன் யாருன்னு கேட்பாங்க. பெரிய இவள் மாதிரி சோசியல் மீடியாவில் அப்லோட் பண்ணியே உன்னோட புருசன் நேரில் வரணும். அண்ட் என் பக்கம் வந்து அது நீங்களா? சைத்ரா கூட இருந்தது? எப்டி உங்களுக்கும் அவங்களுக்கும் அப்டின்னு கேட்டால் நான்!” என சைத்ராவை பார்த்தான்.
கலங்கிய விழிகளுடன் உடைகள் கலைக்கப்பட்ட நிலையில் நிமிர்ந்து பார்த்தாள் சைத்ரா.
“இப்போ என்ன பண்ண போற? சொல்லு! நீ வீரா கிட்ட சொன்னால் நான் உன்னை பத்தின விசயத்தை ஓட விடுவேன். எப்டி வசதி?”
“உனக்கு என்ன வேணும்?”
நீ தான் வேணும். என ஆர்பாட்டமில்லாமல் கூறினான் தமன்.
“முடியாது!”
அப்போ இது எல்லாத்தையும் நான் இப்போவே மீடியாவில்.. என இழுத்தான் அஸ்வத்தாமன்.
உடையை சரி செய்தாள். வீரா அவளின் கைகளை பிடித்து ம்ம் ஹிம் நான் பார்க்கணும் என அவனது உதடுகள் கூரான பகுதியை கவ்விக் கொண்டது.
இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ரணமாக இருக்க.. தடுக்க முடியாமல் திணறினாள்.
அஸ்வத்தாமன் திருப்தியுடன் உதட்டை துடைத்துக் கொண்டே அவளை நிமிர்ந்து பார்த்து உனக்கும் எனக்கும் பொதுவாக ஒரு டீல் வச்சுப்போம். நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் சத்யம் பண்றேன். என நிமிர்ந்து அமர்ந்தான்.
என்ன? என அவளின் பார்வை புரியாமல் விழித்தாள்.
சிவசக்தி டைரக்ட் பண்ற காதல் அத்வைதம் படத்தில் நீ நடிக்கணும். அண்ட் அதோட டெய்லி என் கூட நீ!! இங்கே… என நிறுத்திவிட்டு அவளை பார்த்தான்.
அவள் முகத்தில் சீற்றம் பொங்கியது. முடியாது எனக்கு குழந்தை இருக்கு. படத்தில் நடிக்க வரேன் ஆனால் இது என்னால முடியாது. என் புருசனுக்கு என்னால துரோகம் செய்ய முடியாது.
அப்போ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிட்டு மொத்தமா என் கூட வந்திடு. உன் குழந்தை அது எனக்கும் குழந்தை. நீ எனக்கு வேணும். என உறுதியான குரலில் கூறினான்.
சைத்ரா அவனை கேவலமாக பார்த்தாள். அப்படி பார்த்தால் என்ன அர்த்தம் நான் முழுசா பேசி முடிக்கவே இல்ல. ஷூட்டிங் முடிகிற வரைக்கும் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு நீ! கடைசியாக என் மேல் வெறுப்பு மறைஞ்சு என்னை பிடிச்சா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். நீ எனக்கு வேணும். என்றான்.
“ஆல்ரெடி எனக்கு எல்லாமே இருக்கும் போது நான் எதுக்கு உங்க கூட வந்து..? எனக்கு உங்க மேல அப்படி ஒரு எண்ணம் இல்ல. பிளீஸ் என்னை விட்டுடுங்க! நான் தனி ஆள் இல்லை ஒரு குழந்தைக்கு அம்மா! உங்களுக்கு என் மேலே இறக்கம் இல்லையா?”
அஸ்வத்தாமன் ஒரு பெரு மூச்சை விட்டபடி நான் தான் சொல்றேன்ல நீ எனக்கு வேணும். என் கூட நீ இருக்கணும் இல்ல நானே உன்னை விரும்புறதா நியூஸ் பரப்பி விடுவேன். உன் வயித்துல பிறந்தது என்னோட குழந்தைன்னு அனவன்ஸ் பண்ணுவேன். என்றான்.
முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் பூத்தது. இதயம் படபடக்க அமர்ந்திருந்தாள் சைத்ரா.
ரெண்டு நாள் யோசிச்சிட்டு சொல்லு! நான் இத்தோட உன்னை விடுறேன்னு மட்டும் நினைக்காத! அங்கே வீரா வீட்டுக்கு கூட நான் வருவேன். என்னை யாரும் ஏன்னு கேட்க மாட்டாங்க. வீராவோட பிஸ்னஸ் கொலீட்சை தான நீ கட்டிருக்க? உனக்கும் எனக்கும் நடுவில் இருக்கிற விசயத்தை அவன் கிட்ட சொல்லவா? என கேட்டான்.
வெட்டவா குத்தவா என்னும் தொனியில் பார்த்தாள் சைத்ரா.
சீக்கிரம் முடிவு பண்ணிட்டு சொல்லு. பிக் அப் ட்ராப் ரெண்டையும் நான் பண்றேன். எனக்கு நீ வேணும். இந்த படத்தில் எனக்கு உன் கூட நடிக்கணும். உன் புருசன் கிட்ட இதை பத்தி சொல்லு. இல்லன்னா நான் வந்து பேசவா? பணத்தை கொடுத்து அவனை செட்டில் பண்ணிடலாம் உன்னையும் உன்னோட குழந்தையையும் நான் பார்த்துக்கிறேன் யோசி என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
இதையெல்லாம் நினைத்து மருகியவள் இதோ நிகழ்காலத்தில் அவன் சொன்னதற்கு மறுத்து படுக்கையில் தன்னை விருந்தாக்க வந்திருக்கிறாள்.
இப்படி ஒரு நிலை வரும் என சைத்ரா அவளின் கனவில் கூட நினைக்கவில்லை.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Ayyo pavam