Episode -4
முட்டை கண்கள் விரிய fan girl moment நொடியை ரசித்து இரண்டு மூன்று க்லிக் செய்தவள். தேங்க் யூ சோ மச் என் அடர்த்தியான இமைகளை சிமிட்டிய படி நகர, அதற்குள் பீம் பாய்ஸ் தமனை சூழ்ந்து கொண்டார்கள்.
“ஹே!” என அஸ்வத்தாமன் அவளை எக்கி பார்க்க, அதற்குள் ஆண் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
‘அவளோட முகத்தை முழுசா பார்க்க முடியலயே! ச்ச!’ என உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அத்தோடில்லமல் தனது முகத்தை தானே வெறுத்தான். காரணம் அவள் முகத்தில் போட்டுக்கொண்ட தன் முகசாயல் ஒப்பணையின் காரணமாக அவளின் முகத்தை பார்க்க முடியவில்லையே.
“கூட்டம் அதிகமா கூடிடுச்சு நம்ம இப்போ கிளம்பலாம்” என சஞ்சய் தமனின் காதுக்குள் கூற.. தலையை பிடித்தபடி கிளம்பினான்.
ஆண் வேடத்திலே அவளின் கழுத்துக்கு கீழ் அத்தனை வனப்பாக முட்டிக் கொண்டு நிற்கிறதே! அப்போ பெண்கள் அணியும் உடையில் எப்படி இருப்பாள். என எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.
படத்தை முடித்து விட்டு உற்சாகத்துடன் ஹாஸ்டல் சென்றாள். அவளை சுற்றி மொத்த பெண்கள் கூட்டமும் இருக்க, மொத்த பெண்களும் சக்தியை சுற்றி கொண்டாடினார்கள். “ஹே நினைச்சத சாதிச்சிட்ட டி சக்தி. அய்யோ தமன் எவ்ளோ அழகா இருக்கார். ஹே சக்தி அவர் எப்டி இருந்தாரு? ரொம்ப வெள்ளையா? ரொம்ப ஹைட்டா? ஆம்ஸ் பார்த்தியா?” என கேட்டு குடைந்து எடுத்தார்கள்.
அஸ்வந்த் எப்போவும் அழகு தான். எவ்ளோ ஜென்யூன் தெரியுமா? பாரு நீயே எட்டத்தில் நிற்கிறார். என சக்தி கூற, “படத்தில் மட்டும் தான் ஹீரோயின் கூட ஒட்டி நடிப்பாராம். மற்றபடிக்கு ஹீரோயின் கிட்ட கூட பேச மாட்டாராம் பா! அவரை மாதிரி ஒரு டீடோட்டளர் யாருமே இல்ல. எந்த பாட்டியிலும் கலந்து கொள்ள மாட்டாராம். டின்னர் முடிச்சிட்டு அந்த இடத்துக்கு வந்து தலையை காட்டிட்டு கிளம்பிடுவாராம்” என மற்ற பெண் தோழிகள் கூறினார்கள்.
வித்யா எதையும் காதில் போட்டு கொள்ளாமல் அமர்ந்திருக்க, அவளிடம் படங்களை காட்டி சந்தோஷம் கொண்டாள் சக்தி. வித்யாவும் ஆர்வமாக வாங்கி பார்த்து விட்டு தன் தோழியின் சந்தோசத்தை தனது சந்தோசமாக எடுத்துக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. அஸ்வத்தாமன் சாமுத்ரிக சௌந்தர்ய லட்சணத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் விடாமல் தேடி கொண்டிருந்தான்.
ஹாய் தமன் நான் ஆருதி என அவள் கைகளை நீட்ட.. தமன் கைகளை விடுத்து இடையை வருடி பார்த்தான்.
ஹக் என கூச்சத்தில் நெளிந்தாள். “ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்க்கு ஓகே தான பேபி”
ஆருதி ப்லீச் செய்ய பட்ட வெள்ளை பற்களில் சிரித்தவள். “சொல்லப்போனால் எனக்கும் அது தான் வேணும். என்னை பத்தி எந்த கான்றோவர்சியும் வர கூடாது. கட்டில் தாபமும் வேட்கையும் இதே இடத்தில் முடிஞ்சிடனும். வெளியில் நீ யாரோ நான் யாரோ தப்பி தவறி என்னை பார்த்து கூட நீ சிரிக்க கூடாது” என்றாள்.
ம்ம் என் இனம் டி நீ! என்றவன் அவளின் இடையில் ஆயிரம் முத்தங்களை பதித்தான்.
“என்ன தமன்? பண்ற”
உன்னோட ஹிப் வேற லெவல் என அவனது கைகள் வருடி கொடுத்தது. “ஹாஆ!” என ஹம்மிங் செய்து கொண்டே ரசித்து கிடந்தாள்.
“இந்த மாதிரி ஹிப்ப நான் பார்த்ததே இல்ல ஆருதி செதுக்கி வச்சது போல இருக்கு” என அவனது கைகள் இடையை தழுவுவதை மட்டும் நிறுத்தவில்லை.. முத்தமிட்டான் உதடுகளை..கைகள் என்னவோ இடையில் தான்.. கடித்தான் கழுத்தை ஆனால் கைகள் இடையில் தான்.. உடைகளை களைத்தான். கைகள் இடையில் தான் இருந்தது.
“இந்த அளவுக்கு நீ இருப்பன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இப்போ என் முன்னாடி இருக்க தமன் hypotheticalன்னு தோணுது” என மோக சொர்க்கத்தில் பிதற்றினாள்.
அவளின் உடல் தேவையை பூர்த்தி செய்தவன். இடையை வருடிய படி, “இங்கே பண்ணனும் பண்ணவா?” என கேட்டான்.
“நீ கடிச்சு சாப்பிட்டால் கூட கேட்க மாட்டேன் என்னை என்ன வேனா பண்ணிக்கோ” என ஆருதி கிடக்க.. அவளின் இடையில் தளர்ந்து போனான்.
இங்கே சக்தி அவளது படிப்பை முடித்தவள். கேம்பஸ் அட்டன் செய்து கொண்டிருந்தாள். ரிசல்ட்டுக்காக அங்கும் இங்கும் நடந்தது என்னவோ வித்யா தான்.
“என்ன டி! எதுக்கு இப்போ இத்தனை பதற்றம்?” என சக்தி ஆயாசமாக கேட்க.. “நம்ம ரெண்டு பேருக்கும் சென்னை கிடைக்கணும். அந்த பெங்களூர் கம்பனி கிடைக்க கூடாது. உன்னை நான் பார்க்க முடியாது. பேசாமல் என் கூடயே இருந்திடு. என் அண்ணனை கட்டிக்கிட்டு அண்ணியா வந்திடு” என வித்யா முடிக்க.. டிங் டாங் என மெயில் கால் லெட்டர் வந்து சேர்ந்தது.
வித்யா வேகமாக போனை வாங்கி பார்க்க பெங்களூர் கம்பனியில் செலக்ட் ஆகி விட்டாள் சக்தி. ஒரு மாதம் ட்ரெயினிங் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர். என அனைத்து விவரங்களும் வந்திருக்க.. இந்த பக்கம் வித்யா சென்னையில் இருக்கும் கம்பனியில் இருந்து லெட்டர் வந்திருந்தது.
சக்தி தன் நண்பியை பாவமாக பார்க்க, வித்யாவின் முகம் வாடி போனது. அது ஒரு நிமிடம் தான். என் அண்ணன் பெங்களூர்ல தான் இருக்கான். நான் லீவ்க்கு உன்னை பார்க்க அங்கே வருவேன். என் அண்ணன் உன்னை பத்திரமா பார்த்துப்பான் அவனை லவ் பண்ற புரியுதா?
உனக்கு அண்ணன்ன்னா எனக்கு அண்ணன் தான் டி! அவரோட பிரென்ட் யாராவது இருந்தால் யோசிக்கிறேன். ஆனால் உங்க அண்ணனை லவ் பண்ண மாட்டேன்.
ஹே சக்தி! என வித்யா தன் நண்பியை துறத்தினாள்.
இங்கே எடுப்பான தோற்றத்துடன் கழுத்துக்கு கீழ் வனப்புடன் வந்து சேர்ந்தாள் வாமினி.
“தமன்!” என வாமினி அவனை அணைத்துக் கொள்ள, அப்படியே படுக்கைக்கு தூக்கி சென்றான்.
“யூ டூ ஃபாஸ்ட் தமன்”
“உன்னோட ப்ரண்ட் ஸ்ட்ரக்ச்சர் செம்ம டி!” என அவன் கைகள் அடுத்த நொடி மேல் உடையை உருவி எரிந்தது. உதட்டை அழுத்தி கசக்கியவன் அடுத்ததாக கைகளை கொண்டு சென்ற இடமும் எட்சில் படுத்திய இடமும்.. வாமினியை துடிக்க வைத்தது. அவனது தலையை கோதி கொடுத்தாள். “தமன்!…. தமன்!’ என முனகிக்கொண்டே..
“ரூல்ஸ் தெரியும் தானே!”
ஸ்பென்ட் பண்ணா மனிய டபுள் மடங்கா கொடு! அது போதும் என்றாள்.
“ம்ம் நெஞ்சு குழி நிறையிற அளவுக்கு தாராளமா தரலாம். செம்ம செக்சியா இருக்கே தெரியுமா?” என ஆட்டத்தை ஆரம்பித்தான்.
அதற்கு அடுத்த வாரத்தில் கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு மொத்தமாக பெட்டியை கட்டிக்கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தாள் சக்தி.
விதி வரவைத்தது போல…. பத்திரமா போயி சேர்ந்திட்டியா? என வித்யா போன் செய்தாள்.
“ம்ம் இப்போ தான் வந்தேன் என்னோட ரூம்க்கு. டயர்டா இருக்கு வித்யா மா! ஆபிஸ் போயிட்டு ஜாயின் பண்ணிட்டேன்னு ஒரு அட்டனன்ஸ் முடிச்சிட்டு எல்லார் கிட்டயும் இன்றோ ஆகிட்டு, ரெஸ்ட் எடுக்க வந்துட்டேன். அப்புறம் நீ என்ன பண்ற?” என கேட்டாள் சக்தி.
சும்மா தான் போன் பண்ணேன். நான் கூட ஹாஸ்டல்ல ஜாயின் பண்ணிட்டேன். என வித்யா கூற.. மிஸ் யூ என்றாள் சக்தி சட்டென..
“ஹே என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என வித்யா திடுக்கிட.. சக்தி படுக்கையில் விழுந்தவள். “எனக்கு உன் கூட இருக்கும் போது நான் என்னை பாதுகாப்பா உணர்வேன். அம்மா பாசம், அக்கா தங்கை பாசம் எப்படி இருக்கும்னு தெரியாது. நீ என்னை கண்டிக்கிறது உன்னோட உரிமைபட்ட கோபம் எனக்கு ரொம்ப பிடிககும். இப்போ என்னமோ ரொம்ப தூரம் வந்த மாதிரி இருக்கு. நீ பெங்களூர் வருவியோ இல்லையோ நான் உன்னை பார்க்க வந்துடுவேன். எனக்கு நைட்டு உன் மேலே காலை போடணும் டி” என்றாள் சக்தி உருக்கமாக..
வித்யாவுக்கும் கண்கள் கலங்கியது. சீக்கிரமே நான் அங்க வர டிரை பண்றேன். அப்படி இல்லன்னா நீ இங்கே வந்திடு நான் டிரை பண்றேன் என்றாள்.
கண்டிப்பா வித்யா! என சக்தி கூற.. “அப்புறம் என்ன மா உன்னோட ஹீரோ அஸ்வந்தாமன் புராணத்தை மறந்துட்டியா? என்ன?”
அஸ்வந்த் பெயரை கேட்டதும் சக்தியின் முகம் பளபளக்க, ஹலோ வித்யா மேடம். இப்போ நான் பெங்களூர்ல இருக்கேன். அஸ்வந்த் இந்த ஊர்ல தான் அவரோட வீட்ல இருப்பார். இனி அவரோட படத்தை இங்கே கன்னடத்தில்.. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பேன் தெரியுமா? அது மட்டுமா இங்கே ஷூட்டிங் கூட நடக்கும். சோ ஜாலி என்றாள் சக்தி உற்சாகமான குரலில்..
அது தான பார்த்தேன். அந்த அஸ்வத்தாமன் பைத்தியம் பிடிச்சிருக்கு உனக்கு என தோழிகள் இருவரும் வெகுநேரம் பேசிவிட்டு போனை வைத்தார்கள்.
அஸ்வந்த் உன்னை எப்போ பார்க்க போறேன். நேரில்.. என சக்தி அவளது போனில் அவனுடன் எடுத்துக் கொண்ட படத்தை பார்த்தாள். இனி ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஜாலி என இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்கினாள்.
அதே பெங்களூர் சிட்டியின் டவர்ஷிப் அப்பார்ட்மென்டில் அஸ்வத்தாமன் தனது தந்தை ஆதிசங்கரனை பார்த்து விட்டு இரவு ஆட்டத்துக்கு கிளம்பினான். கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கி..
வரும் வழியிலேயே ஆட்டம் ஆரம்பித்தது. அம்ருதா அவளது உதடுகள் அத்தனை வசீகரம்.. உதடுகள் மட்டுமே!.. “கண்டிசன்க்கு ஒகே தான” என உதடுகளை தடவினான் தமன்.
ஓகே பேபி என அவளின் கைகள் தமனின் இடையின் கீழ் இறங்கியது. கெஸ்ட் ஹவுஸ் சென்றதும் ஆவேசமாக உடைகளை களைந்து உதட்டில் முத்தமிட்டான். உதட்டை விட்டு நகரவில்லை அவனது அவனது முரட்டு உதடுகள்..
“தமன் 68 +1 வேணுமே”
நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட! என தமன் கூறியபடியே அவளுடன் சேர்ந்து சல்லாபம் தொடர்ந்தது சனிக்கிழமை முழுவதும்..
அடுத்த படத்துக்கான அறிவிப்புகள் வந்தது. வாமினி ஒரு பாடலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.
மராத்தி நடிகை மோனிகா ராத்தோர் ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.
அஸ்வத்தாமன் திங்கள் முதல் வெள்ளி வரை ராமனாகவும். சனிக்கிழமை கண்ணனாகவும் திரிந்தான்.
அவனது ராமன் வேஷத்தை கலைக்கும் நாள் வந்தது. அவன் கண் முன் சக்தி வந்தாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels











💬 1 comment
Ayyo pavam sakthi