🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
120. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 120 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 30 Oct 2025
  • 488 reads
  • ☆ No ratings yet
  • 4 min read

Epi -119 

இப்போ என்ன சொன்ன? ராஸ்கல்? என சத்ய தேவ் கோபமாக பார்த்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

டேய் அது அப்படி இல்ல சக்தி? நீ இப்படி பாரேன். மாதம்பட்டி ரங்கராஜுக்கு பதிலா ரங்கராஜ சக்தி வேல் அய்யோ இல்லல்ல ரங்கராய சக்தி வேல் என்றான் நிதின் வேண்டுமென்றே.. 

செருப்பு பின்ஜிடும் நாயே!! என சத்ய தேவ் பற்களை கடித்தான். 

சரி சக்தி! உன் பொண்டாட்டி வளைகாப்புல என்ன பிளான் பண்ண போற? என நிதின் மீண்டும் வம்பிழுக்க.. 

ஒழுங்கு மரியாதையா போயிடு! என சத்ய தேவ் கடுப்புடன் எழுந்தான். 

ஓகே பாய் என வேகமாக புறப்பட்டான் நிதின். விட்டால் இந்த சத்ய தேவ் எது வேண்டுமானாலும் செய்வான் அதனால் ஓடி விட்டான். 

சத்ய தேவுக்கு ரிதமின் நினைவுகள் தான் பாடாய் படுத்தியது. துகில் நினைவு அதற்கு மேல் தோன்ற.. அப்படியே சாய்ந்து கொண்டவன் சிஸ்டத்தில் தன் உயிரானவளையும் தன் மகனையும் பார்த்தான். 

துகிலுக்கு ஒரு வயது பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. 

நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்தான் சத்ய தேவ் உள்ளுக்குள் ரணமாக இருந்தது. கண்டிப்பாக தன் மகன் பிறந்த நாளுக்கு அவனால் போக முடியாது. ஒரு தந்தையாக அவனுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. அதை விட கணவனாக காதலனாக ரிதமுன் நிற்க மிகவும் வேதனையாக இருந்தது. 

ஆமாம் இத்தனை களேபரத்தின் நடுவில் எப்படி பாப்பா? 

(6 மாதங்களுக்கு முன்னால்) 

சந்தனா அவளுக்கு மொட்டையடித்து விட்ட அந்த நாள் இன்னும் நினைவில் வந்து போனது சத்ய தேவுக்கு. ரிதம் முன்னை விட இன்னும் அழகாகவே தெரிந்தாள் அவனுக்கு. காதல் என்பது கவர்ச்சியிலும், காமத்திலும் தான் இருக்கிறது என்ற கூற்றுக்கு ஒப்புடையவள் சரிகா என்னும் சந்தனா. 

ஆனால் சத்ய தேவுக்கு காதல் அப்படி இல்லை. ரிதமின் மூச்சு காற்று அதன் வாசம் கூட காதல் தான். அவளின் எச்சில் கூட காதல் தான். புற அழகில் அவனுக்கு காதல் இல்லை. அவளின் உணர்வில் காதல் இருக்கிறது. அவள் குழந்தையாக இருந்தாலும் காதல் வரும் குமரி பெண்ணாக இருப்பின் காதல் முதுமை காலத்தில் இருப்பின் கூட காதல் என்றான பிறகு நரை வந்தாலும் அங்கே நரை இல்லாமல் முடியை இழந்து இருக்கும் போதும் காதல் தான். அதுவும் அவளின் பரிமாற்றம் தானே. காதலுக்கு வடிவம் அவளாக இருப்பின் அது எப்படி இருந்தாலும் அழகு இது தான் சத்ய தேவ். 

எப்பொழுதும் போல டியூட்டி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தான் சத்ய தேவ். அப்பொழுது தான் ரிதமுக்கு சந்தனா மொட்டையடித்து விட்டது தெரிந்தது. மகி சத்ய தேவிடம் காச் மூச்சென சத்தம் போட்டு சண்டையிட்டார். அழுகையுடன். பெண்களுக்கு அழகே கூந்தல் தானே.. 

சந்தனா முன்னால் வந்து முடியெல்லாம் சடை பிடிச்சு, ஈரு பேன் ஒரே சிடுக்கு நீச்ச வாடை எல்லாமே வந்தது அதான் அப்படி பண்ணேன். குழந்தைக்கு feed பண்றா. கொஞ்சம் சுத்தமா இருந்தால் தானே துகில் ஹெல்த்தியா இருப்பான் சாரி தேவ் என கண்களில் நீருடன் நாடகத்தை சிறப்பாய் போட்டாள். 

டேய் சக்தி!! நீ என் பையனா? என கோபத்தில் அறைய பாய்ந்தார் மகி. 

சந்தனா வேண்டுமென்றே முன்னால் சென்று அந்த அடியை வாங்கி கொண்டாள். அப்படி ஒரு நடிப்பு. 

சத்ய தேவ் அவளை சமாதானம் செய்ய ஒட்டி அரவணைப்பது போல நடித்தான். 

உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என அனைத்தையும் சந்தனா செய்ய, அவளுடன் வழக்கம் போல உணவை உண்டான் சத்ய தேவ். 

பைத்தியமாக நடித்து கொண்டிருப்பவளின் அருகில் நெருங்கினான் சத்ய தேவ். 

அவளின் கண்கள் நடிப்பையும் தாண்டி ஒரு பரபரப்பையும் உயிர்ப்பை கொடுத்ததை சத்ய தேவ் தவறவில்லை. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அப்பொழுது சந்தனா என்ன செய்து கொண்டிருந்தாள்? அவள் மயக்க மருந்து கலந்த பாலை அருந்தி விட்டு உறங்கி போனாள். 

ரிதம்!! என அழைத்து கொண்டே உள்ளே சென்றவனை நகங்களால் கீறினாள். 

நான் சைலஜா!!

என்னோட சதி தேவி! என அவளின் முகத்தை கையில் ஏந்தி முத்தமிட்டான் சத்ய தேவ். 

கண்களில் நீர் கோர்க்க, அவள் அவனை தட்டி விட, எப்டி இருந்தாலும் நான் என் பொண்டாட்டிய விட மாட்டேன். அது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாறாது. என் பொண்டாட்டி ரிதமா இருந்தாலும் எனக்கு தான். சைலஜாவும் எனக்கு தான். சதி தேவி இந்த சத்ய தேவுக்கு தான் என்றவன் இறுக்கமாக அணைத்து கொண்டான். முத்தங்கள் மெல்ல மெல்ல கொடுத்தான். அவனை எதிர்த்தவள் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கைய வெறுத்த நேரத்தில் மீண்டும் தன்னை நாடும் சத்ய தேவ் மீது இந்த நொடி இல்லை எப்பொழுதும் காதல் தான். 

கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகள் இன்னும் உயிர்ப்பு நிறைந்ததாக மாற கண்கள் இரண்டும் கலந்து போக, ராவடி என ஆசையாக அழைத்தான். 

ஏன் சக்தி? என மீண்டும் கண்களில் நீருடன் அழைத்தாள். 

You are mine!! எவன் பேரை வேணாலும் சொல்லிக்க. உன் மனசுல யார் இருக்காங்கன்னு எனக்கு தெரியும். And I’m your slave என முத்தமிட்டான். அவ்வளவு தான் உணர்வுகள் எல்லை கடந்து உயிரில் கலந்து அவள் கருவாகி விட்டாள். மூன்றாவது முறை அவனது குழந்தைக்கு தாயாகினாள். இது அவன் அவளிடம் நிரூபிக்க அவனது காதலை நிரூபிப்பதாக கூட இருக்கலாம். 

ஆனால் அதை ரிதம் ஏற்று கொண்டாளா? 

இந்த நிலா – ருத்ரன் என்ன செய்கிறார்கள்? 

பார்ப்போம். 

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!