Episode -63
என்ன சொன்ன? என ரிதம் அவனை புருவம் சுருக்கி பார்க்க..
சத்ய தேவ் கண்களின் வழியே மேக்னட்டிக் பவரை அவளுக்கு கடத்துவது போல பார்த்தவன். ம்ம் நான் தான் உன்னை ட்ரெயின்ல வர வச்சேன்.
ஏன் இந்தியன் ரயில்வே ஒன்னும் சத்ய தேவ் அப்பாவோடது இல்லையே என எகத்தாளமாக உதடு வலைத்தாள் ரிதம்.
“சரி அப்போ சொல்லல போ! நீ நம்பலன்னா போடி!!” என சத்ய தேவ் போனை நோண்ட..
அவனது போனை பிடுங்கி மெத்தையில் வீசினாள்.
என்னாச்சு? என சத்ய தேவ் அவளை பார்க்க..
எப்டி? என ரிதம் கைகளை கட்டிய படி கேட்க..
உனக்கு தான் தேவை இல்லையே போடி!!
சொல்லு டா!!
“அப்போ லவ் யூ டூ சொல்லு!”
ரிதம் அவனை முறைத்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர..
சரி சொல்றேன் கேட்டுக்கோ!! நான் பண்ணத மட்டும் சொல்லவா? இல்ல நீ பண்ணதையும் சொல்லவா?
நான் என்ன பண்ணேன்? என ரிதம் ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வைத்து கொண்டாள்.
ஹே நடிக்காத!!
முதல்ல சொல்லு டா!! என ரிதம் அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.
சத்ய தேவ் எழுந்து கொண்டே அவளின் கையை பற்றியவன் ஒரு இடத்துக்கு போகனும் வா என சொல்லி கொண்டே சென்றான்.
ஆறு வருடங்களுக்கு முன்னால் நீ லண்டன்ல இருந்து கிளம்பி வரேன்னு ருத்ரன் சொல்லிட்டு இருந்தான். எப்படியும் மேடம் பிஸ்னஸ் கிளாசில் தான் வருவீங்க அதனால் என் கூட எக்கானமிக் கிளாசில் வர மாட்டீங்கன்னு நினைச்சேன்.
நான் ட்ரெயின் பத்தி கேட்டேன் என ரிதம் முகத்தை திருப்ப.. . காரில் அவளுக்கு சீட் பெல்டை போட்டு விட்டவன் புன்னகையுடன்.. ” அந்த டைம் நான் ருத்ரனுக்கு போன் பண்ணிருந்தேன். அது வரை உன்னை போட்டோவில் மட்டும் தான் பார்த்தேன நேரில் பார்க்க தோணுச்சு. ருத்ரனுக்கும் உங்க டாடிக்கும் வாக்கு வாதம். ருத்ரன் கோபமா இருந்தான். அதை எனக்கு சாதகமா பயன்படுத்துகிட்டு விசாரிச்சென். அப்போ நீ வரேன்னு அவன் சொன்னான். அதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. சரி நீ ஃபீல் பண்ணாத தீரா நானே டிக்கெட் புக் பண்றேன்னு சொல்லி எந்த ட்ரெயின்ல அன் அவைலபிலா இருக்குன்னு பார்த்து புக் பண்ணேன்.
எப்டி ஒரே இடத்தில வர முடியும்?
சத்ய தேவ் புன்னகையுடன் ஒரே PNR ல புக் பண்ணேன். அதான் நம்ம ரெண்டு பேருக்கும் RAc வந்தது. என இரு புருவம் தூக்கினான்.
ரிதம் அவனை கண்கள் விரிய பார்க்க.. காலரை தூக்கி விட்டவன். நம்ம ரெண்டு பேரும் ஒரே சீட்ல அதாவது நீ பாதி நான் பாதி என்றான்.
அப்புறம் எதுக்கு டா என்னை தெரியாத மாதிரி பேசின? இதுல எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நடந்துக்கிட்டயே? அது எதுக்கு டா?
மேடம் ஏன் என்னை புதுசா பார்க்கிற மாதிரி பார்த்தீங்க? என சத்ய தேவ் கேட்க..
நிஜமாவே உன்னை எனக்கு தெரியாது என சிணுங்கி கொண்டே கூறினாள்.
அது இப்போ நம்ம போனதும் தெரியும் என ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
இத.. என எதோ சொல்ல வந்தவள். மலுப்பி கொண்டு திரும்பி விட..
ஹே சொல்லு என்ன கேட்க வந்த? என சத்ய தேவ்.. அவளின் தொடையில் கை வைத்தான்.
கையை தட்டி விட்டவள். இன்னும் வேற எதாவது திருட்டு தனம் பண்ணி வச்சிரிக்கயா? என கேட்டாள் ரிதம்.
திருட்டு முத்தம் மறந்து போச்சா உனக்கு?
எந்த முத்தம்? என ரிதம் வேறு புறம் திருப்பி கொண்டாள்.
Hidden seek ல என இழுத்தான் சத்ய தேவ்.
உலரிட்டு இருக்காத என ரிதமின் முகம் பதட்டத்தில் மாறியது.
இப்போ நினைச்சாலும் எப்டி இருக்கு தெரியுமா டி!! என ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
இருவரும் ஒரே விசயத்தை தான் நினைத்தார்கள். இண்டிவுகக் பின்னோக்கி சென்றது.
சத்ய தேவ்வின் அம்மாச்சி வீட்டில் மொத்த குடும்ப வாரிசுகள் சேர்ந்து விளையாடினார்கள். இதோ சத்ய தேவ்வின் தம்பி மிதுன் தேவ் அவுட் ஆகி விட 1.2.3,4,5 என எண்ண ஆரம்பித்தான்.
ரிதமின் மொத்த ஏக்கமும் சத்ய தேவ்வை சுற்றி இருக்க.. அவனை பார்க்க இருட்டான வீட்டுக்குள் நுழைந்தாள் மெல்ல மெல்ல.. திடீரென அவளின் வெண்ணிலா பிளேவர் வாசத்தை நுகர்ந்து கொண்டே வளைத்து பிடித்தான் சத்ய தேவ்.
ஹே முதல் முத்தம் கொடுக்க போறேன் என அவளின் காதுகளில் கூறியவன் கைகள் தேகத்தை தடவிய படி எடுத்ததும் உதட்டை கவ்வி உறிஞ்சினான். அவனது கைகள் அப்படியே இடையை தடவி கொடுத்தது. விரல்கள் செல்லாத இடம் எதுவுமில்லை என்பதை போல அனைத்து இடத்திலும் பூகம்பம் தான் இருவருக்கும்.
சட்டென ப்ரேக் இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள்.
ஹே அது நான் தான்னு தெரியுமா? என ரிதம் அவன் பக்கம் திரும்பினாள்.
ம்ம் நீ தான்னு தெரியும் அந்த வெண்ணிலா பிலேவர் மூக்கை தொலைச்சது. என சத்ய தேவ்வின் கண்கள் அவளின் மார்பில் இருக்கும் சக்தி என்ற டாட்டுவின் மீது படர்ந்தது.
க.. கைய எடு சத்ய தேவ் என்று வேகமாக தட்டி விட்டாள். மூச்சு வாங்க..
இருவரும் கிட்ட தட்ட வந்து சேர்ந்தார்கள். எதுக்கு சாந்தி நகர் வந்திருக்கோம்? என ரிதம் கேட்க..
நீ 10 th எக்சாமுக்கு படிக்க மிதுன் கூட பிரிபெர் பண்ண வீட்டுக்கு வந்தியே!! ஐ திங்க் நீ வயசுக்கு வந்து ஆறு மாசம்ன்னு நினைக்கிறேன்.
ரிதம் மேல் மூச்சு வாங்க அதே இடத்தில் நின்றாள்.
சத்ய தேவ் அவளின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு அன்னிக்கு நீ இதழ் ரூம்ல தூங்கின.. சரியா!!
என்ன பார்த்த? என ரிதம் வியர்க்க விறுவிறுக்க கேட்க..
பார்த்தேன் மொத்தமா பார்த்துட்டேன். பாப்பா உள்ளே இருப்பான்னு கதவை தட்டினேன். நீ உள்ளே வா குக்குன்னு கூப்பிட்ட.. உன்னை பார்க்கணும்னு தோணுச்சு!! நான் சத்தியமா எதிர்பார்க்கல நீ துண்டோட கண்ணாடியில் திறந்து பார்ப்பண்ணு.. ஆனால் காஞ்சு போயி வந்தேன் டி ஊரில் இருந்து. உன்னை என சத்ய தேவ் ரிதமின் முகத்தை பார்க்க அரை வாங்கிய கண்ணமும் சேர்ந்து சிவந்தது.
ரிதம் சட்டென அவனை தள்ளி விட்டாள். அவளால் துளியும் நம்ப முடியவில்லை. இத்தனை திருட்டு தனம் செய்திருக்கிறான். அப்.. அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? அப் அப்போ நிஜமாவே!! என அவனை நினைக்க நினைக்க உள்ளுக்குள் டோப்பமைன் செராடோசின் டன் கணக்கில் பாய்ந்தது.
சத்ய தேவ் அவளை பார்த்து சிரித்து கொண்டே நைட் அன்னிக்கே ரிட்டன் கிளம்பிட்டேன். நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் நீ ரூமை விட்டு வெளியே வரவே இல்ல. பட் என்னை பார்க்க ஜன்னல் பக்கம் டிரை பண்ண!! என்னோட முகத்தை உனக்கு காட்ட கூடாதுன்னு வேகமாக கிளம்பிட்டேன்.
ந.. நான் ஒன்னும் உன்னை பார்க்க டிரை பண்ணல.. மைன்ட் இட்..என ரிதம் திரும்பி கொண்டாள்.
இன்னும் முக்கியமான விசயத்தை மறைச்சுட்டென் டி!!
என்ன?
வேணாம் விடேன்!! என ரிதம் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டை திறந்தான்.
“என்ன விசயம்ன்னு சொல்லு டா!!”
அந்த டவழும் அந்த ரெண்டு..
டேய் என வாயை பொத்தினாள்.
கண்ணுக்குள்ள நிக்குது டி!! என கைகளில் முத்தமிட்டவன் வேகமாக அவளின் உதட்டை கவ்வி கொண்டான். ரிதம் மெளனத்துடன் அப்படியே நிற்க.. அவளை முத்தமிட்டு கொண்டே படுக்கை அறை பக்கம் அழைத்து சென்றான்.
ரிதம் எதுவும் பேசாமல் இருக்க.. இப்போ சொல்லு டி நீ லவ் பண்ற தான!!
இல்லையே என அவள் திரும்பி கொள்ள .
வருஷா வருஷம் நீ கஜிராஹோ யாரை தேடி போன? என சத்ய தேவ் கேட்ட படி எதிரில் இருக்கும் ஸ்விட்ச் பக்கம் சென்றான்.
No என ரிதம் பதட்டத்துடன் அவனை தடுக்க பார்க்க..
உன்னோட லவ் என அழுத்தினான்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels