Episode -65
சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்க.. முகத்தை திருப்பி கொண்டவள். பிளீஸ் தள்ளி போ!! என விலக போராடினாள்.
“சரி தள்ளி போறேன்? நீ ஏன் என்னை லவ் பண்ண? பதில் சொல்லு!! நான் லண்டன்ல இருக்கும் போது நீ தான என்னை ஃபாலோ பண்ண? என்னை லவ் பண்ண என்ன காரணம்? சொல்லு இதை மட்டும் சொல்லு நான் தொந்தரவு பண்ண மாட்டேன்” என முகத்தை நிமர்த்தினான்.
எந்த காரணமும் இல்ல! எல்லாம் வயசு கோளாறு! என வேண்டுமென்றே கூறினாள்.
ஓ அப்படியா சரி சரி!!
“நீ எதுக்கு என்னை லவ் பண்ண?” என ரிதம் கேட்க..
உன்னை லவ் பண்ண வேணாம்ன்னு தான் இருந்தேன். ஆனால் நீ வயசுக்கு வந்த போது நல்லா கும்தாவா இருந்தியா? அதான் உனக்கு வந்த அதே கோளாறு தான் எனக்கும் வயசுக்கு வந்த கோளாறு! உன்னை பார்த்ததும் தான் நான் வயசுக்கு வந்ததை தெரிஞ்சுகிட்டேன். என்றான் எக்ஸ்பிரசனுடன்.
ரிதம் அவனை கோபம் கொண்ட கண்களுடன் பார்த்தாள்.
“நீ சொல்லலன்னா நானும் சொல்ல மாட்டேன்” என கையை கட்டிய படி பார்த்தான் சத்ய தேவ்.
ரிதம் எதுவும் பேசாமல் இருக்க.. சத்ய தேவ் அவளை பார்த்து, “ஹைடன் சிக் விளையாடி அடுத்த நாள் மாடியில கிஸ் பண்ணோம்ல எப்டி தெரியுமா இருந்துச்சு!! அப்படியே உள்ளுக்குள்ள சாக் அடிச்சது டி!! பிளான் பண்ணி வேணும்னு தொப்புள்ள தோடு போட்டுட்டு வந்து என்னை தொட்டு பாருன்னு கூப்பிட்ட தான? உன்னோட டாட்டுவ பார்க்க ரெண்டு வருசம் அலைய விட்ட.. அம்மணிக்கு காதலை நான் சொல்லி பைத்தியக்காரன் போல சுத்தணும் ம்ம்ம்!!”
“நீ எங்கே பைத்தியமான? என்னை தான பைத்தியமாக்கினீங்க?”
சத்ய தேவ் அவளின் வயிற்றை வருடி கொடுத்தவன். உன்னை லவ் பண்ண ரீசன் இல்ல டி!! உன்னை புடிக்கும். நீ சண்டை போட்டாலும், என்னை ஒதுக்கினாலும், நீ எது பண்ணாலும் பிடிக்கும். நதிய என்ன பண்ணி தடுத்தாலும் அதோட முடிவு கடல் தான். கடலை தேடி தான் போகும். என்னோட வாழ்க்கை உன்னை தேடி தான். இதை நான் லேட்டா புரிஞ்சுகிட்டென். என்னோட இன்னொரு பக்கம் அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கும். உன்னை நான் விலக காரணமே என்னோட இன்னொரு பக்கம் தான் என்னால நீ கஷ்ட பட கூடாதுன்னு என்னோட காதலை வெளிக்காட்டிகல. ஒரு கட்டத்துக்கு மேலே என்னால முடியல. அதான் உன்னை கட்டிகிட்டென். நீ இல்லாம ரெண்டு வருசம் தவிச்சு போயிட்டேன் டி!! நீ சொன்ன மாதிரி உன் மேலே பைத்தியமா சுத்திட்டென். போதுமா ரிதம்?”
ரிதமின் கண்களில் நீர் வழிய அவனை பார்த்தாள். உன் கூட நான் இருக்கும் போது எனக்கு divine டி!! லவ் யூ!! இங்கே எப்போவும் ரிதம் ரிதம்ன்னு துடிக்கும். என உதட்டை கவ்வி கொண்டான். அவளும் அவனை தடுக்க வில்லை. அதற்காக அவள் மாறிவிட்டாளா என கேட்டால் அது இல்லை.
அவனது முத்தங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து எறும்பு போல உடலெல்லாம் சென்றது. இத்தனை நாள் இல்லாத சிணுங்கல் இன்று கொடுத்தாள். ஆர்பாட்டம் செய்யும் குணம் கொண்டவள் அவனுக்கு இளகி இசைந்தாள். அந்த B*a உனக்கு இப்போ போட்டு விடவா? என அவளை நிமிர்ந்து பார்த்தான்.
பைத்தியமா டா!! அது எப்டி பத்தும்!!
“ம்ம் அதுவும் சரி தான் பத்தாது!! அதான் பெருசு ஆகிடுச்சே!!”
“ச்சீ!! நீ தான் காரணம்”
“ம்ம் நான் தான் பெருசு பண்ணேன்! ரெண்டு வருசம் நீ என் கூட இருந்திருந்தால் இன்னும் பெரிசாகி இருக்கும் பலூன். அப்படியே நான் தலைகாணி மாதிரி படுத்துப்பேன்.”
ம்ம் படுக்க மட்டும் தான் நீ லாயக்கு என ரிதம் புருவம் உயர்த்தி சொல்ல..
ஏன் டி மனுஷனை மூர்க்கனாக்குறீங்க? என உதட்டில் முத்தமிட்டு முகிரத்தை மொத்தமாக காட்டி கொண்டிருந்தான்.
டாட்டுவை வருடி பார்த்தான். ரிதம் கை கொண்டு மறைக்க..
“என் நினைப்பு நெஞ்சுக்குள்ள பச்சை குத்திடுச்சு போல” என சத்ய தேவ் மோவாயை பிடித்தான்.
ரிதமுக்கு இத்தனை நாள் இல்லாத வெட்கமும் சுக வேதனையும் ஆட்டி படைத்தது. அப்போ வாங்கின அரைய மறந்துட்டாளா?
அப்படி தான்னு நினைக்கிறேன்.
பிறை வயிற்றில் முத்தமிட்டான். ஹே அங்கே கில்லு டி!! என சத்ய தேவ் கூற..
கன்னத்தில் விட்டாள் அரை!!
பாவி!!
உணர்ச்சி வெட்டனும் அவ்ளோ தான!! என்ன பண்ணா உனக்கென்ன? உன்னோட வேலைய பாரு!!
இது வேலையா? பாவி!!
“பத்தள பண்ணு டா!” என கண்களை மூடி கொண்டாள் சொக்கிய படி.. வியர்வையில் குளித்து முத்தெடுத்து இப்பொழுது கரை சேர்ந்து அவளை அணைத்து கொண்டான்.
அவன் புறம் எப்பொழுதும் திரும்ப மாட்டாள். ஆனால் இன்று திரும்பினாள்.
என்னாச்சு என் பக்கத்தில் திரும்பி இருக்க? என புருவம் தூக்கினான்.
அப்போ போ என ரிதம் திரும்ப முயற்சி செய்ய.. அருகில் நெருங்கி அவளை கட்டி கொண்டவன். வயிற்றுக்கு ஒரு தலையணை கொடுத்தான்.
என்ன பாப்பா பிறக்கும்? என ரிதம் அவன் காதில் கேட்க..
“பொண்ணு வேணும்! எங்க வீட்ல இதழ் மட்டும் தான் பொண்ணு. அதனாலே குட்டி பப்பா வேணும் குறும்பு பாப்பா வேணும். பாரு நிதின் பையன பெத்துட்டான். இங்கேயும் பையன் பிறந்தால் அவனோட பையனும் நம்ம பையனும் அடுத்து சண்டை போட்டுக்குவாங்க அதுக்கு தான்”
உனக்கு என்ன வேணும்? அதை சொல்லு டா!!
“எனக்கு பொண்ணு தான் வேணும்! போதுமா டி”
“இல்ல எனக்கு பையன் தான் வேணும்”
நானும் அவனும் கார் ரேஸ் போவோம், ஃபாரின் போவோம், பப் போவோம், டென்னிஸ் போவோம் என சொல்லி கொண்டே சோர்வில் அவன் மார்பில் உறங்கி விட்டாள்.
இது ருத்ரன் – நிலா ரசிகர்களுக்காக..
என்ன பண்றா? என ருத்ரன் விவேகாவிடம் கேட்க..
ம்ம் பொட்டாட்டம் அவள் உண்டு அவள் வேலையுண்டு. எந்த தொந்தரவும் இல்ல டா தீரா சமத்து பொண்ணு நிலா. நீ ஏன் என் கிட்ட விசாரிக்கற? அவளுக்கு போன் பண்ணி பேசு டா!!
இல்ல வேணாம். உங்க கிட்ட பேசினால் அவளையும் கேட்ட மாதிரி இருக்கும் அதான் மா. என்றான்.
ம்ம் சரி தங்கம் நீ வேலா வேலைக்கு சாப்பிடு என விவேகா கூற..
அப்பா எப்டி இருக்கார்? ரிதம் இன்னும் பிரச்னை பன்றாளா? மாமா எப்டி இருக்கார்?
எல்லாரும் நலம். இப்போ பரவாயில்லை உன்னோட அக்கா. பார்ப்போம் என்ன பண்ண காத்திருக்காலோ தெரியல!! என்னோட ருத்ரன் தான் சமத்து குட்டி உங்க அக்கா ஆடுகாலி அடக்க முடியாது என பேசினார்.
யாரு போன்ல என இன்பா கேட்க..
“தீரா தான்!”
மா ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன் அவளுக்கு வர வெள்ளிகிழமை செக் அப். சோ கூட்டிட்டு போங்க.
சரி டா கூட்டிட்டு போறேன் என விவேகா சொல்லி கொண்டிருக்க நிலா வெளியே வந்தாள்.
நிலா வா மா இந்தா ருத்ரன் கிட்ட பேசு என நீட்டினார்.
ருத்ரன்..?
தொடரும்..