அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
576 views

Episode -52

நிலாஆஆஆ!! என வீடே அதிரும் அளவுக்கு கத்தினான் ருத்ரன். 

இன்ப ராகவன் முறைத்தபடி விவேகாவை பார்க்க.. பிளீஸ் ராகவ்! குழந்தை நேத்து தான் வீட்டுக்கு வந்திருக்கான். நீ அவனை எதுவும் சொல்லாத பிளீஸ். நான் அவனை பார்த்துக்கிறேன் பிளீஸ் டா என தன் கணவனிடம் கெஞ்சினாள். 

என்னமோ பண்ணு டி!! என TOI நியூஸ் பேப்பரை புரட்டினார் இன்பா. 

நிலா திக்கென திரும்பி பார்க்க, விவேகா புன்னகையுடன் அவளின் அருகில் வந்து, உன்னை தான் கூப்பிடுறான். போயிட்டு வா நிலா மா! உனக்கு சுட சுட இட்லி எடுத்து வைக்கிறேன். என்றார். 

இதோ போறேன் மாமி என நிலா மேலே ஏற..

இரு மா! இதோ அவனுக்கு இதை சாப்பிட கொடு! ஆம்லெட் அப்புறம் பிளாக் டீ.. என நீட்டினார். 

வாங்கி கொண்டு மேலே சென்றாள். 

ஹே நிலா!! என மீண்டும் ருத்ரன் கத்திட.. 

“இவனுக்கு கொழுப்பை பார்த்தியா?” என இன்பா கூற.. 

நீ கொஞ்சம் மூடிட்டு பேப்பர் பாரு! என விவேகா கிச்சன் சென்றார். 

ஹே என்ன பொசுக்குன்னு இப்படி சொல்ற? நல்ல வேளை நிலா இங்கே இல்ல. இல்லன்னா என்னை என்ன நினைச்சிருக்கும்? என்றார் இன்பா. 

ராகவ் கொஞ்சம் வாயேன்! இந்த ஆட்டு கால் செய்ய ஹெல்ப் பண்ணு டா பிளீஸ். 

சட்டி சோறு திங்க தெரியுமா டி! எனக்கு பக்கத்தில் நிக்கிற மாதிரி இல்ல. நீ குண்டு தக்காளி ஆகிட்ட.. என இன்பா கிச்சன் செல்ல.. 

இப்போ என்ன சொன்ன? திரும்ப சொல்லு! என முதிர்வான ரொமான்டிக் மோடில் அவர்கள் மெதுவாக செல்ல.. இங்கே சட்டன் ப்ரேக் கூட பிடிக்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவர்களின் தவ புதல்வன். 

எங்க டி போன? 

மாமியும் மாமாவும் வந்துட்டாங்க அதான் கீழே இருந்தாங்க. அதான் நான் நேரமே!! எழுந்து குளிச்சு என அவள் கூறி கொண்டிருக்க.. 

பக்கத்துல வாடி!! என இழுத்தான். 

இப்போ தான் குளிக்சேன். அதனாலே!! என நிலா தயங்க.. 

அப்படியா ஓகே நீ பாரு!! என டிராவில் இருந்து சிகரெட்டை எடுத்தான். 

என்ன பன்றேள்? 

நீ தான் குளிச்சிட்டல்ல அதான்! எனக்கு கம்பனிக்கு இதை என வாயில் வைத்தான். 

வேணாம்! பிளீஸ்!! 

விடு டி!! விருப்பம் இல்லாத எந்த விஷயத்தையும் கட்டாய படுத்த கூடாது அது தான் என்னோட கொள்கை. 

என்ன பண்ணனும்? சொல்லுங்க. ரொம்ப விருப்பம் எனக்கு என்றாள் நிலா. 

குளிச்சுட்டல்ல!! சாப்ட்டியா? என அவனது கைகள் மேலாடையை கலைந்தது. 

“இல்ல இனி தான். நீங்க வாங்க!”

“பத்தினி!”

நிலா என்ன என்பதை போல பார்க்க மோவாயை நிமர்த்தியவன். அப்படியே கட்டிலில் அமர வைத்து முன்னால் ஏறி கொண்டான். உதட்டை அழுத்தி கொண்டே அவனது கைகளை மெல்ல கழுத்துக்கு கொண்டு சென்றான். அப்படியே அவனது கைகள் கீழே இறங்க..  நிலா மூச்சு வாங்கி கொண்டே கண்களை இறுக்கி மூடினாள். 

ஹே என்ன டி அப்படி பார்க்கிற? ட்ரெஸ் அழுக்காக கூடாது. நீயும் குளிக்க கூடாது அதுக்கு இது ஒன்னு தான் என அவளின் மோவாயை நிமர்த்தினான். 

நிலா! என அவளின் தலையை பிடித்து கொண்டான். 

ம்ம் யூ டிராஸ்ட் மி! யூ!! என அவளின் தலையை வருடி விட்டான். 

நிலா மூச்சு வாங்கி கொண்டே வேகமாக வாஷ் பேசன் நோக்கி ஓடினாள். 

“ஹே என்ன பண்ற?” என அவளின் பின்னால் ஓடினான் ருத்ரன். 

நிலா வாயை துடைத்து கொண்டு அவனை பார்க்க திராணி இல்லாமல் கீழே குனிந்து நின்றாள். 

இப்படியெல்லாம் நீ என்னை இப்படி… நீயும் நானும் இப்டி அப்படி இருக்க மாதிரி நீ நினைச்ச்சிருக்க மாட்டல்ல டி! நீ எப்படி? இல்லல்ல நீ எப்டி என்னை நினைப்ப? உன்னோட எக்சை நினைப்ப!! என்றவன் நேராக பிரஷ் பேஸ்ட் எடுத்து பற்களை துலக்கி கொண்டே..  

நிலாவின் மனதில் பலவாறு எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது. அவனை முத்தமிட்டு கட்டி கொண்டு நெஞ்சில் முகம் புதைப்பது போல நினைத்திருக்கிறாள். ஹார்மோன்கள் வேகத்தில் இன்னும் அதிகமாக கூட நினைத்திருக்கிறாள். அதுவும் பள்ளி பருவ நாட்களில் ருத்ரனை பார்த்தாலே “எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்

துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா” என ஆயிரம் எண்ணங்கள் தறி கெட்டு ஓடும் அவன் மேல்.. அவள் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க.. 

முகத்தை துடைத்து கொண்டு அருகில் வந்தான் ருத்ரன். 

ப்ளாக் காபி கொதிக்க கொதிக்க மனம் வீசி கொண்டிருந்தது. 

ஹே என்ன டி தீவிரமா யோசிக்கற? என ருத்ரன் அருகில் வந்தான். 

சரி வாங்க இதோ காபி, அண்ட் முட்டை.. 

அதுக்கு முன்னாடி என அவளை இழுத்து உதட்டை கவ்வி கொண்டான். ப்ம் என முக்கினாள் முனகினாள். பயனில்லை கொஞ்ச நேரம் அப்படியே அவளின் மொத்த சக்தியையும் எடுத்து விட்டு தான் விடுவித்தான். 

நிலா நெஞ்சு கூடு ஏறி இறங்க அவனை பார்த்தாள். இவன் இப்படி பட்டவனா? இப்படி ஒரு முகம் இவனுக்கு இருக்கிறதா? என ஆச்சரியம் ஒரு பக்கம் அவஸ்தை மறுபக்கம். 

பிளாக் காபி மற்றும் ஆம்லெட் இரண்டையும் எடுத்து கொண்டவன். 

உன்கிட்ட முக்கியமா ஒன்னு சொல்லணும். 

“சொல்லுங்க!”

“இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்”

“என்ன விசயம்?”

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேக வேகமா போய் வாஷ் பேசன்ல என்ன பண்ண? என ருத்ரனின் முகம் சிவந்து மாறி போனது. 

என் என்ன பண்ணேன்? என நிலா வியர்க்க விறவிறுக்க பார்க்க.. 

என்னை அவமான படுத்திட்ட? நீ டாக்டர் தான? அதென்னன்னு உனக்கு தெரியாதா? 

“தெரியும் நீங்க என்ன சொல்ல வரீங்க?”

“எதுக்கு துப்பின? என்கிட்ட அபோரன்சா இருக்கா உனக்கு?” என கண்கள் சிவந்து போனது. 

நிலா பதட்டத்துடன் அப்படி இல்ல அது வந்து சாரி நான் தெரியாம பண்ணிட்டேன். இனி முழுங்கிடுறேன்! பிளீஸ் என அவனது கையை பிடித்தாள் நிலா. 

வேகமாக உதறி விட்டான். 

நான் தான் சாரி கேட்டேன்ல பிளீஸ்சுங்க! எப்போவும் நீங்க எனக்கு அருவருப்பு இல்ல. நான் தான் உங்களுக்கு.. என நிறுத்தினாள். 

போதும் நிறுத்து! இது தான் லாஸ்ட் வார்னிங் இனி அப்படி? 

சத்தியமா பண்ண மாட்டேன் என சங்கு கழுத்தை பிடித்து காட்டினாள் நிலா. 

ம்ம் இப்போ போ! 

நிலா இரண்டடி எடுத்து வைக்க.. நாளையில் இருந்து நீ தனியா குளிக்க வேணாம் என் கூட குளிக்கிற! எனக்கு அஞ்சு மணிக்கு, அன்ட் ஆறு மணிக்கு, குளிக்கும் போது, அப்போவெல்லாம் உன்னோட நீட் இருக்கு. 

நிலா அவனை சோகமாக பார்த்தாள். 

என்ன டி? என ருத்ரன் முகம் மாறியது. 

ஒன்னுமில்லை..

டெய்லி நாண்வெஜ் சாப்பிடு ஹெள்தியா இரு! என அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டவன். ஆவேசமாக முத்தமிட்டான். 

நிலா!! தீரா!! என கீழே இருந்து விவேகாவின் குரல் கேட்க.. 

இவங்க ரெண்டு பேரையும் தனி குடித்தனம் வைக்கணும். அப்போ தான் உன் கூட நான் ஸ்பென்ட் பண்ண முடியும். என சலித்து கொண்டே விலகினான். 

பாவி! பாவி! படுபாவி!! உன்னை எல்லாம் பெத்தங்களா? இல்ல செஞ்சங்களா? என்பது போல நிலாவின் முகம் மாறியது. 

போடி நான் குளிச்சிட்டு வரேன் என சென்றான். அவன் அவளுக்கு பிறந்த மேனியுடன் தான் வெட்கமே இல்லாமல் திரிகிறான். போகும் போது அவனது குரல் நன்றாகவே கேட்டது. 

சக்தி மாமா தான் சரி! ராவடிய கூட்டிட்டு தனியா போய்ட்டார். சீக்கிரம் எதுவும் பண்றேன் என வாய் மொழியாக கூறி கொண்டே பாத்ரூம் சென்றான். 

நிலா பெரு மூச்சுடன் கீழே வந்தாள். என்னாச்சு மா? எதுவும் கோப பட்டானா? திட்டினானா? 

“இல்ல மாமி! சும்மா பேசிட்டு இருந்தோம்!” என்றாள் நிலா. 

சரி வா வந்து சாப்பிடு! என விவேகா அழைக்க.. 

அவர் வரட்டுமே மாமி! வந்ததும் ஒண்ணா சாப்பிடுறோம். 

இல்ல மா இந்த மாதிரி நேரத்தில் நீ நேரமே சாப்பிடணும் அதுக்கு தான். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. 

நிலாஆஆஆ!! என்று மீண்டும் அழைத்தான் ருத்ரன். 

நிலா விவேகாவை பார்க்க..  போயிட்டு வா அவன் கூடயே சாப்பிடு! அவன் ஒரு நச்சு! ரிதம் எல்லார் கூடயும் ஒட்டிக்குவா! இவன் அப்படி இல்ல. யார் கூடவும் ஒட்ட மாட்டான். ஒட்டிகிட்டா அவ்ளோ தான்! சும்மா சும்மா டார்ச்சர் பண்ணுவான். இவனோட முதல் ஒட்டு சத்ய தேவ் தான். இப்போ வரைக்கும் வுடல! இனியும் விட மாட்டான். அப்படி அவன் விட்டான்னா அந்த இடத்துக்கு ஆல்டர் இன்னொரு ஆள் வந்துட்டாகன்னு அர்த்தம் என பினாத்தி கொண்டே சென்றார் விவேகா. 

நிலா!! என மீண்டும் குரல்…

நிலா மெல்ல மேலே ஏறி சென்றாள். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment