அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
467 views

episode-96

என்னை லவ் பண்றீங்க அப்டின்னா வெளியே போங்க!! என்றாள் நிலா. லவ் பண்ணல!! போதுமா!! வா! என ருத்ரன் கூற.. நிலா அவனை கோபத்துடன் பார்க்க.. அவளுக்கு எதிரில் இருந்த ஷோபாவில் ஆளுமையாக அமர்ந்தவன். உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது. நீ வர! வரணும். எப்போ வர? என்றான். முடியாது வர முடியாது!! என நிலா நேராக கதவின் பக்கம் செல்ல.. அவளை தூக்கி வந்தவன். ஆவேசமாக சுவற்றில் ஒட்ட வைத்தான். ருத்ரன் என்னை விடுங்க!! மரியாதை கெட்டுடும். வாடா போடான்னு கூப்பிட்டுக்க!! என ருத்ரன் அவளின் உதட்டை கவ்வி கொண்டான் ஆவேசமாக..

நிலா திமிற போராட.. அவனது கைகள் எங்கெங்கோ சென்றது. குழந்தை பேரு பெற்ற உடல் என்பதால் வலு கொஞ்சம் குறைந்திருக்க.. ருத்ரன் அவளின் நெஞ்சில் முகம் புதைத்தான். Good smell என அவனது குரல் கரகரத்து ஒலிக்க..

ருத்ரன் ஒழுங்கா விடுங்க!! என்றவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அம்மாஆ!! நான்னா என்று கத்தினாள். ஹே என உதட்டை மீண்டும் கவ்வி கொண்டான். கோபத்துடன் அவளிடம் ” சத்தம் போட்ட? அப்புறம் மறுபடியும் ப்ரெக்னன்ட் ஆக்கிடுவேன்.” நிலா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, சத்தம் போடுவியா டி!! ஊமை போல இருந்திட்டு என்னா பேச்சு பேசுற!! Kill you bluddy.. அவளின் கண்களில் நீர் வழிய.. 

ருத்ரன் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஹே!! என்னை பாரு!! இங்கே பாரு!! நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. கிளம்புற!! உனக்கு இன்னிக்கி மட்டும் தான் டைம். போற உன் அப்பன் கிட்ட என்ன பேசுவியோ எனக்கு தெரியாது. வந்து சேரு! சேரனும். என்றவன் அவனது பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்து அவளின் கழுத்தில் மாட்டி விட போக..  கழுத்தை பின்னால் இழுத்தாள்.

ஹே என்னடி!! என்ன? கொன்னுடுவேன். என ருத்ரன் மிரட்ட.. நீங்க பண்றது உங்கோக்கே நியாயமா இருக்கா? என்னை ரே.. ஹே ஹே நிறுத்து நிறுத்து அது உனக்கு ரேப்பா? உனக்கு சுயநினைவு இல்ல. அதை ஒத்துக்கிறேன். But ரேப்ன்னு சொல்லி அசிங்க படுத்தாத!! அவளால தான் உன்னை பிடிச்சது. நிலா அவனை வெற்று பார்வை பார்க்க..

ருத்ரன் சட்டென சுதாரித்து கொண்டு ஹே பேச வைக்காத நிலா!! என்னோட கோபம் பத்தி உனக்கே தெரியும்ல.. எங்க வீட்ல என்னை விட மாட்டாங்க!! என்றாள் நிலா மெல்லிய குரலில்.. நீ என் பொண்டாட்டி! என் கூட இருக்க பெர்மிஷன் கேட்க அவசியம் இல்ல வா! போலாம். பொண்டாட்டியா? நான் ஒன்னும் உங்களை விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல!! நீங்களும் தான்!.. இதோ இப்போ விருப்பப்பட்டு உன்னோட கழுத்தில் தாலி போட போறேன். எனக்கு விருப்பம் இல்ல!! உனக்கு கட்டாய கல்யாணம் எனக்கு விருப்ப கல்யாணம்! என்றான் ருத்ரன் அவளின் கழுத்தில் தாலியை போட்டு கொண்டு..

நிலா அழுகையுடன் அவனை ஏறிட்டு பார்க்க..

ஹே கொன்னுடுவேன் சிரி!! வாய கெஞ்சும் வேலை வச்சுக்காத!! என கீழ் உதட்டை கவ்வி கொண்டான். நிலா அப்படியே நிற்க..

அவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீற ஆரம்பித்தான். என்ன ஈரமா இருக்கு!! என ருத்ரன் நிமிர்ந்து பார்க்க.. இதோ குழந்தை சினுங்க ஆரம்பித்தான். என்னாச்சு அவனுக்கு? என ருத்ரன் கேட்க.. அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் குழந்தையின் பக்கம் சென்றவள். தூக்கி கொண்டு ஜிப் திறக்க ருத்ரன் முன்னால் வந்து அமர்ந்தான். நிலா அவனை நிமிருது பார்க்க.. என் மூஞ்சியில் என்னடி இருக்கு? அவனோட ஹாரன ஆஃப் பண்ணு!! என்றான். அவள் உடலை வளைத்து அவனுக்கு முதுகு காட்டியது போல அமர்ந்து ஜிப்பை திறந்தாள். விடுவானா என்ன? முன்னாள் வந்தான். அமர்ந்தும் கொண்டான். குழந்தை அணத்தல் அதிகமாகிட.. எதுக்கு இப்படி என்னை ட்ராச்சர் பண்றீங்க!! என நிலா அவனை பார்க்க..

நானா? நீயா? என்னமோ புதுசா பிகு பண்ற!! என்றவன் ஜிப் இழுத்து விட்டு அவனை ஆஃப் பண்ணு!! இப்போ நீ பண்றதுக்கு உனக்கு இருக்கு என்றவன் அவ்விடத்தை விட்டு எழுந்து சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த நொடி அவள் வேகமாக செயல்பட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் சத்தம் மட்டுபட..

அங்கும் இங்கும் நடந்தான்.

நிலா அவனை ஓர கண்களால் பார்க்க.. சிறிது நேரத்தில் வலது புறம் மாற்றினாள். கொஞ்சமே சிணுங்கல் சத்தம். ஒரு வழியாக முக்கால் மணி நேரத்தில் குழந்தை பசி முடித்து உறங்கி விட.. மெல்ல படுக்கையில் கிடத்தினாள்.

என்ன முடிவு பண்ணியிருக்க? எப்போ வர? இப்போவே வரேன்!! என்றாள். வெறி குட்!! புறப்படு! அண்ட் இங்கிருந்து எதுவும் எடுக்க வேணாம். அவனை தூக்கிக்க! ரிப்போர்ட் எடுத்துக்கோ!! என்றான். ஆனால் ஒரு கண்டிசன்!! என்ன? என ருத்ரன் பார்க்க..

வாசல் வழியா கூட்டிட்டு போங்க!! எல்லார் முன்னாடியும் கூட்டிட்டு போகணும். என நிலா கூற.. கண்டிப்பா!! என்றவன். மெல்ல கதவுகளை நோக்கி சென்று விட்டு நிலாவின் அருகில் வந்தான். என்ன? என நிலா கேட்க..

வெளியே வந்ததும் உன் அப்பன் பின்னாடி போய் நிக்க எதுவும் திட்டம் வச்சிருக்கியா? என்ன? ஆமா!! என்றாள். ருத்ரன் சிரித்து கொண்டே நல்லா கேட்டுக்க!! என்னை மீறி இங்கேயே டேரா போட பிளான் பண்ணென்னு வை! மீனாட்சி பத்தி எல்லார்கிட்டயும் சொல்லுவேன். நிலா அதிர்ச்சியில் பார்க்க..

எஸ் சொல்லுவேன். அவள் என்னை எவ்ளோ லவ் பண்ணா! என் கூட எங்கே எல்லாம் சுத்தினா? நானும் அவளும் எடுத்துகிட்ட போட்டோ எல்லாத்தையும் net ரிலீஸ் பண்ணிடுவேன். உன் அண்ணன் வாழ்க்கை சுவாகா ஆகிடும். என்றான் ருத்ரன்.

நிலா வெறுப்புடன் நீயெல்லாம் மனுஷனா? அவங்க எங்க அண்ணாவ தான் விரும்புறாங்க என்றாள். ருத்ரன் சிரித்து கொண்டே என்னை மிருகமா உன்னால மட்டும் தான் மாத்த முடியும். உன் கையில் தான் இருக்கு!! I hate you!! என நிலா கத்த..

உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டான். அவளை நோக்கி..

ச்சீ ராஸ்கல்!! என நிலா முகத்தை திருப்பி கொள்ள.. என்ன பண்றது? நான் பொறுமையா குட்டி பொண்ணுக்கு சொல்ற போல சொன்னேன். என் கூட வா அப்டின்னு. நீ என்ன பண்ண? குதிச்ச சீன போட்ட! உனக்கான நீ என் கூட இருக்க எந்த எல்லைக்கும் போவேன். எனக்கு நீ வேணும். நீ என்னோட ப்ராபெர்டி! கூடவே அந்த குட்டி டிங்கி என்னோட செக்கன்ட்ரி ப்ராபெர்டி. சோ உனக்கு புரிஞ்சிருக்கும் என்றான். தூக்கிட்டு வா! என்றான். நிலா கண்களை துடைத்து கொண்டு ட்ரெஸ் change பண்றேன். என அவள் பாத்ரூம் செல்ல.. ம்ம் பண்ணு என் முன்னாடி!! இல்லன்னா நான் மீனாட்சி!! கிட்ட.. என ருத்ரன் கூற.. அழுகையுடன் நின்றாள். போ போய் இங்கே கழுவி பவுடர் போடு ஆவின் பாலகம் போல ஆளை இழுக்குது என்றவன் வாக்கி டாக்கி எடுத்தான். தலையில் அடித்து கொண்டாள்.

ராகேஷ் ரோப் ஒர்க் ஸ்டாப் பண்ணிட்டு நம்ம வண்டிய எடுத்திட்டு கேட் பக்கம் வாங்க.. என்னடா சொல்ற? என ராகேஷ் கேட்க.. நிலா என் கூட வர ஓகே சொல்லிட்டா! ரோப்ல வர முடியாதில்ல. அதுவும் secondary account இருக்கு. அதை தூக்கிட்டு வரும் போது கீழே விழுந்துட்டா என்ன பண்றது?

Bank account ஆ? Passbook ஆ?

டேய் குழந்தை டா! என் பையன்!! என்றான் ருத்ரன்.

வெட்டவா குத்தவா? என்னும் நிலைக்கு கோபம் வந்தது ராகேசுக்கு!! நீ ஜாலியா இருக்க! கடைசியில் எங்களை கை காட்டிட்டு போய்டாத டா! என்றான் ராகேஷ். மச்சி நம்பு!! என ருத்ரன் கூற..

பிளான் கேன்சல் guys!!

அப்போ ருத்ரன்? என அனந்து கேட்க..

பிரச்னைகாரன் அவ்ளோ சீக்கிரம் பிரச்னைய முடிப்பானா? என்ன? முன் பக்கமா வாங்கி கட்டிட்டு வர போறான். என ராகேஷ் கூற..

நம்ம கிளம்பலாம் டா!! என சேத்தன் கூற.. அடி ராஸ்கல்ஸ் ஒழுங்கா எல்லாரும் கிளம்பி முன் பக்கம் வந்து நிக்கிறீங்க!! இல்ல கொன்னு புதைப்பேன். Ex ministar தங்கச்சிய நீங்க தான் கடத்த idea பண்ணி கொடுத்தீங்க அப்டின்னு சொல்லுவேன் ஓவர் ஓவர் என்றான் ருத்ரன்.

டேய் நீ ரொம்ப ஓவரா போற ருத்ரன்.

சரக்கை ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச தான!! வா மூடிக்கிட்டு.. என புறப்பட்டான். நிலா புடவையில் வந்தாள்.

ருத்ரன் அவளை பார்த்து கொண்டே அருகில் வந்தவன் நெற்றியில் முத்தமிட.. முகத்தை திருப்பினாள். ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் போய் அவனை தூக்கு!! என ருத்ரன் சொல்ல.. நிலா அவனை தூக்கி கொண்டு வந்தாள். கதவை திறந்தவன்.

போனில் மீனாட்சி படத்தை காட்ட.. பிளீஸ்!! என்றாள் நிலா. மவளே நீ மட்டும் தகிடு தத்தம் பண்ண? அப்புறம் இருக்கு என்று அழைத்து சென்றான். SPR ஃபேமிலி!! என ருத்ரன் கத்த..

நிதின் ஒரு அறையில் இருந்து வர ஹரிணி தனி அறையில் இருந்து வந்தாள். ஆல்ரெடி அங்கேயே விவாகரத்து ரேஞ்சில தான் போயிட்டு இருக்கு. நிவாஸ் ஒரு அறை, கண்மணி ஒரு அறை, spr தேஜி ஒரே அறையில் இருந்து வந்தார்கள். நிவாஸ் கோபத்துடன் டேய்!! என பற்களை கடிக்க.. மச்சான்!! இருங்க மச்சான்! என்றவன்.

ஹே சொல்லு டி!! என்றான் ருத்ரன்.

நிலா…? தொடரும்..

You may also like

Leave a Comment