Episode -4
பண்றது ஹராஸ்மென்ட்! ஒழுங்கா என்னை வெளியே விடு! எங்கே டா கூட்டிட்டு போற? நான் எங்கேயும் வர மாட்டேன் ஒழுங்கு மரியாதையா என்னை இறக்கி விடு” என காரில் வரும் போது ரிதம் கத்திக் கொண்டே வந்தாள்.
சாந்தி நகர் அப்பாட்மென்ட் வரும் வரை சத்ய தேவ் எதுவும் பேசவே இல்லை. ரிதம் பெரு மூச்சை விட்ட படி “இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வந்த? நான் உன் கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டேன். புரியுதா”
சத்ய தேவ் அவள் பக்கம் திரும்பி தண்ணீர் பாட்டிலை கொடுத்தான்.
உதட்டை சுளித்துக் கொண்டு முகத்தை திருப்பினாள்.
“ஹே குடி இல்ல நான் குடிக்க வைப்பென் வேற மாதிரி” என்றான். வேறு வழி இல்லாமல் தண்ணீரை குடித்தாள்.
சரி சொல்லு உனக்கு என்னை பிடிக்காது அப்படி தான! என சத்ய தேவ் கேட்க..
ஆமா பிடிக்காது. என ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டே கூறினாள்.
ஓகே உன் கிட்ட ஒரு டீல் பேசணும். வா போலாம் மேலே…
“டேய் தண்ட மாடு என்னோட கை விலங்கு அதை யாரு அன்லாக் பண்ணுவா?” என ரிதம் கேட்க, கத்தாத வரேன் என இன்னொரு பக்கம் வந்து கை விலங்கை அன்லாக் செய்தான். அத்தோடு மட்டுமில்லாமல் அவளின் உதட்டில் நச்சென முத்தமிட்டான்.
“ராஸ்கல்”
“பெண் வாசம் பட்டு மூணு மாசம் ஆச்சு!”
“காசு கொடுத்து போடா!” என்றாள் ரிதம்.
நான் கண் அசைச்சா ஸ்ருதி வருவா! போகட்டா? என அவளை பார்த்தான் சத்ய தேவ். மூக்கு சிவந்திருந்தது அவளுக்கு போ என்றாள் ரிதம்.
ஸ்ருதி யார்? சத்ய தேவ் திருமணம் ஆனவன் என தெரிந்ததும் கூட அவன் மேல் பைத்தியமாக இருக்கிறாள். மூன்று வருடமாக.. ஆனால் சத்ய தேவ் இதயத்தில் ஒருத்திக்கு மட்டும் தான் இடம் அவள் தான் ராவடி ராட்சஸி ரிதம்.
நான் எதுக்கு டி காசு கொடுத்து போகனும். கட்டின பொண்டாட்டி இருக்கும் போது என கதவை திறந்து விட்டவன் அவளை கண் மூடி திறப்பதற்குள் அள்ளி கொண்டான். கைகளில்.
“ஹே நாயே என்னை இறக்கி விடு டா!”
முடியாது என தூக்கி கொண்டு சென்றான். கையில் மிதக்கும் கனவா நீ பாடலை போல..
ரிதம் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்தான். எவ்ளோ வெறுத்தாலும் மறந்து போனாலும் மரித்து போனாலும் தோண்டி எடுத்து உயிர்தெல வைத்து காதல் செய்வான் அவளை.. அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே காதல் செய்வான்.
வீடு வந்தது மெல்ல அவளை இறக்கி விட்டவன் அவளின் கழுத்தை கட்டிக் கொண்டு பிங்கர் பிரிண்ட் வைத்து கதவை திறந்தான்.
“இப்போவாச்சும் சொல்லு என்ன பேசணும்? சீக்கிரம் நான் எங்க வீட்டுக்கு போகனும்.” என்றாள் ரிதம்.
“கொஞ்சம் உட்காரு!”
“கடுப்பை கிளப்பி ட்டு இருக்கான் மயிராண்டி” என நினைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்தாள்.
“என்னை உனக்கு பிடிக்காது தானே!”
“எத்தனை தடவை கேட்ப? பிடிக்காது பிடிக்காது பிடிக்காது. போதுமா?” என்றாள் ரிதம்.
“ம்ம் என்னையே பிடிக்காத உனக்கு? என் குழந்தை எதுக்கு! “
ரிதம் அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து “நான் நான் வந்து எனக்கு அப்படி ஒரு விடயம் நடந்ததே தெரியாது. நான் சைலஜாவா இருக்கும் போது நீ என்னை பண்ணிட்ட அதனால இது வந்திடுச்சு” என வயிற்றை மெல்ல வருடினாள்.
சத்ய தேவ் அவளை கூர்ந்து பார்த்து கொண்டிருக்க, ரிதம் தன்னை இயல்பாக்கி கொண்டு “இது எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியாது” என்றாள் முடியை ஒதுக்கி கொண்டு.
“ஓகே ஒன்னும் பிரச்னை இல்லை”
அப்போ நான் போலாமா என ரிதம் எழுந்து நிற்க, அவளின் அருகில் நெருங்கி தோல் பட்டையை பிடித்து அழுத்தி அமர வைத்தவன். “என்னை வேணாம்ன்னு டிவோர்ஸ் அப்ளை பண்ண, என்னை பிடிக்கலன்னு நான் கட்டின தாலிய கழட்டி வீசின. ஓகே குட் அப்போ இந்த குழந்தைய என்ன பண்ண போற?”
“என்ன பண்ணுவேன்? வளர்த்து தான் ஆகணும்” என்றாள் ரிதம்.
“என்னை தான் பிடிக்கலயே அப்போ என் குழந்தை உனக்கு எதுக்கு அபார்ட் பண்ணு!” என்றான் சத்ய தேவ்.
“எனக்கு வலிக்கும்”
குழந்தை பெத்துக்கிட்டா டெலிவரி இன்னும் வலிக்கும். நம்ம முதல் குழந்தைய நீ வயித்துல சுமக்கும் போது போன் பண்ணி லவ் யூ சொன்ன, ஆசையா என சத்ய தேவ் ஆரம்பிக்க..
“சிம்பத்தி கிரியேட் பண்ணாத!”
“அப்போ வா அபார்ட் பண்ணு! என் கண்ணு முன்னாடி பண்ற!” என சத்ய தேவ் கூற, முடியாது என எழுந்தாள்.
“அப்போ கோர்ட் போலாம்”
எதுக்கு? என ரிதம் கேட்க, என்னைய பிடிக்காத போது என் குழந்தைய நீ சுமக்க கூடாது. அபார்ட் பண்ண கேட்பேன்.
ரித்தமுக்கு உள்ளுக்குள் புயலே வீசியது. வெட்டி கூறு போடும் அளவுக்கு கோபம் வந்தது.
முடியாது நான் வளர்ப்பேன்.
உனக்கு உரிமை இல்ல. இது என் குழந்தை. என்னை பிடிக்காத ஒருத்தி என் குழந்தையை கொடுமை படுத்துவா என்றான் சத்ய தேவ்.
ரிதமின் முகம் சிவந்து போனது கோபத்தில். அவள் பற்களை கடித்த படி, “என்ன சொல்ல வர? உன்னோட முடிவுக்கு என்னை பேசி பேசி மயக்க டிரை பன்றயா?”
அதுக்கு அவசியமே இல்ல வசியம் பண்ற வேலையெல்லாம் எனக்கு தெரியாது என மார்க்கமாக பார்த்தான் சத்ய தேவ்.
ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். குழந்தைய அபார்ட் பண்ண வேணாம் என சத்ய தேவ் கூற, என்ன என்பதை போல பார்த்தாள்.
“கோர்ட் போலாம். என்னோட குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ என்னோட கட்டு பாட்டில். என்னோட பேபிய பத்திரமா என் கிட்ட கொடுத்திட்டு நீ ஃப்ரீ பேர்டா என்னை விட்டு போலாம். அதுக்கு முன்னாடியே நான் டைவர்ஸ் உனக்கு தந்திடுறேன். நீ எனக்கு நல்ல படியா என்னோட குழந்தைய பெத்து கொடுத்திட்டு போயிடு.” என்றான்.
ரிதமுக்கு தூக்கி வாரி போட்டது. அப்பட்ட அதிர்ச்சியில் அவள் இருக்க, இது தான் என்னோட முடிவு. என்ன சொல்ற? இல்லன்னா உன்னை கோர்ட் மூலமா நான் டீல் பண்ணுவேன்.
“குழந்தைய யாரு வளர்ப்பா? என ரிதம் கேட்க, சத்ய தேவ் சிரித்த படி எங்க அம்மா மூணு பசங்கள வளர்த்து இருக்காங்க. உன்னோட அம்மா பார்த்துப்பாங்க. என் பொண்ணுக்கு அப்பாவாக நான் இருக்கேன். மிதுன் இருக்கான். அழகான அத்தைங்க நாலு பேர் இருக்காங்க. அவளோட கால்கள் தரையில் படாது. விளையாட நிதின் குழந்தை வர போகுது. என் பொண்ணுக்கு காய்ச்சல்ன்னா என் தங்கச்சி நிலா பார்த்துப்பா இப்படி குடும்பம் மொத்தமும் இருக்கு. உனக்கு என்ன கவலை உனக்கு தான் நான் வேணாம்ல.. ” என்றான் சத்ய தேவ்.
கோர்ட் போக வேணாம்… குழந்தைய பெ.. பெத்து கொடுத்திடுறேன் என்றாள் ரிதம்.
பக்கா! என சத்ய தேவ் கேட்க…
பக்கா என்றாள்.
அடுத்த நொடி அவளை அள்ளிக் கொண்டான் சத்ய தேவ்.
“என்ன பண்ற நாயே? விட்ரா!!”
என் குழந்தை கிட்ட கொஞ்சம் பேசணும். கொஞ்சனும் அதுக்கு தான்! என்றவன் படுக்கையில் அவளை பூ போல் கிடத்தி ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். அவளின் வாசத்தை ஸ்பரிசித்து நான்கு மாதங்கள் ஆகிறது.
“சத்ய தேவ் விடு!..” என கூறி முடித்தாள். இதோ உதடுகள் மொத்தமும் அவனது உதட்டுக்குள் அடங்கி போனது கைகள் இரண்டையும் மேலே தூக்கி கொண்டவன். தயக்கமின்றி அவளின் உடைகளுக்கு விடுதலை கொடுத்தான்.
அவனது கிடுக்கு பிடியில் ரிதமால் நகர முடிய வில்லை.. வயிற்றை பிடித்த படி அவள் கிடக்க நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரிராரோ என அவளின் நெஞ்சத்தை கொஞ்சினான். ஆம் சத்ய தேவ்வின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறாள் இந்த ராவடி. ஆனால் டைவர்ஸ் டைவர்ஸ் என ஏன் குதிக்கிறாள்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சத்ய தேவ் நீ உன்னை கொல்ல போறேன் டா..
உன் கையில் சாக சந்தோஷம் தான் டி என உதட்டை குவித்து முத்தமிட்டவன் இடையில் கொஞ்சம் ஒதுங்கி தன் மகவுக்கு முத்தமிட்டான்.
கட்டில் சத்தத்துடன் ஜதி பாடியது. ரிதம் கண்கள் சொக்க கிடந்தாள். உதடுகளை வருடி கொண்டே குதிரை சவாரியை தொடர்ந்தான்.
ஹே என்ன பண்ற? மட சாம்பிராணி என உள்ளுக்குள் குரல் கேட்க.. மிகவும் கஷ்ட படுவதை போல முகத்தை வைத்துக் கொண்டாள்.
ஓயிந்து அவளின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தான் சத்ய தேவ்.
*****
இப்போ எதுக்கு அழற? சத்ய தேவ் க்கு அடுத்து என்ன பண்ணனும்னு தெரியும் விடு மகி என ஆறுதல் கூறி கொண்டிருந்தார் மகியின் அக்கா தேஜு. இன்னொரு பக்கம் மை விழி அதாவது மகியின் இரண்டாவது அக்கா ஆறுதல் கூறினார்.
இல்ல என் பையன் வாழ்க்கை இப்படி ஆகி போச்சே! நல்லா இருப்பாங்கன்னு நினைச்சு தானே கல்யாணம் பண்ணி வச்சேன். என் பையன் இன்னிக்கி கோர்ட் வாசல் ஏறிட்டானே என மகி தேம்பி அழுதார்.
சூர்யா புன்னகையுடன் வர, என்னாச்சு மாமா என மை விழி கேட்டார்.
அது நான் தாத்தா ஆகிட்டேன் மை விழி. மகி நம்ம மருமகள் ரிதம் மாசமா இருக்கா. சத்ய தேவ் அவளை சாந்தி நகர் அப்பார்ட்மென்ட்டுக்கு கூட்டிட்டு போயிட்டான் என கூறினார்.
என்ன சொல்றீங்க என கண்களை துடைத்துக் கொண்டு பதட்டத்துடன் எழுந்தார் மகி. உச்சி முதல் உள்ளங்கால் வரை புது இரத்தம் பாய்ந்தது. மகி புன்னகையுடன் என்ன சொல்றீங்க? என கேட்க, ஆமா என் பையன் இவ்வளவு நாள் அமைதியா இருக்கானே அப்டின்னு நினைச்சேன் எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு காரணம் இருக்கு. மகி நீ ஆத்தா ஆகிட்ட, நான் தாத்தா ஆகிட்டேன் என்றார் சூர்யா.
மா என தேஜுவை அழைத்துக் கொண்டே நிவாஸ் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தான்.
அப்போ நான் இப்போவே போய் ரிதம பார்த்து கையோட கூட்டிட்டு வரேன் என மகி புறப்பட, தேஜு தன் தங்கையின் பக்கம் திரும்பி, சத்ய தேவ் நேராக இங்கே வராமல் அங்கே போக எதோ ஒரு காரணம் இருக்கும். நீ அதிக பிரசங்கி தனம் பண்ணாத மகி என அறிவுரை கூறினார்.
ஆமா அவள் சொல்றதும் சரி தான் என மை விழி கூறினார்.
அப்போ பிரச்னை முடிஞ்சது. நான் ஒரிட்டு வீட்டுக்கு போயிட்டு வரேன் மகி என தேஜு கிளம்பினார்.
சரி கா என மகி அனைவரையும் வழி அனுப்பி வைக்க, தேஜூ காரில் ஏறினார்.
மா இப்போ எங்கே போகனும்?
“வீட்டுக்கு போ!”
அண்ணா பங்களாவுக்கா? என நிவாஸ் கேட்க, தேஜூ எதுவும் பேச வில்லை.
நிவாஸ் நேராக தன் அண்ணன் டிபண்ஸ் மினிஸ்டர் நிதின் பிரகாஷின் பங்களாவின் முன் இறக்கி விட்டு நேராக அவனது கெஸ்ட் ஹவுஸ் சென்றான்.
நிவா வந்துட்டீங்களா? என புன்னகையுடன் பெண் குரல் கேட்டது.
நிவாஸ் உற்சாகமாக உள்ளே நுழைய, யார் இவள் என கேட்ட படி நிவாஸ் முன் வந்து நின்றார் தேஜூ.
நிவாஸ்…?
*யார் அந்த பொண்ணு? நிவாஸ் எதுவும் மறைக்கிறானா?
* சத்ய தேவ் என்ன பண்ண போறான்?
* ரிதம் ஏன் இப்படி இருக்கா? அவளுக்கு நினைவுகள் எப்ப திரும்ப வந்துச்சு?
* நிலாவை யார் காப்பாற்றுவார்கள்?
நீங்க என்ன நினைக்கிறீங்க சொல்லிட்டு போங்க..
தொடரும்..
