Episode -56
எப்படி சொன்னாங்க? என சத்ய தேவ் கேட்க..
ஹே உனக்கு பொண்ணு வேணும்னு சொன்னியே!! என்றவள் வேகமாக எழுந்து நான் இப்போவே பாரின் போக போறேன்.
“உனக்கு என்ன டி பிரச்னை?”
“நீ என் கூட இருக்கிறது தான் பிரச்னை! என்னை விட்டு போயேன்” என ரிதம் முகத்தை திருப்ப..
“என்ன டி விளையாட்டா இருக்கா? என் பின்னாடி சுத்தி கட்டிக்கோ கட்டிக்கோ அப்டின்னு டார்ச்சர் பண்ண. இப்போ விட்டு போ விட்டு போ அப்டின்னு டார்ச்சர் பண்ற! உன்னோட மனசில என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” என்றான் சத்ய தேவ்.
ரிதம் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
ஃபர்ஸ்ட் உனக்கு என்ன பிரச்னை? பிரச்சனையே இல்லாம பிரச்னை பண்றது உன்னோட பெரிய பிரச்சனையா ஆகி போச்சு டி!! உன்னால எனக்கு தான் டி பிரச்னை என்றான் சத்ய தேவ்.
ரிதம் அவனை பற்களை கடித்தபடி முறைத்தாள்.
போறேன்! பாப்பா பெத்து கொடு! உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன் என புருவம் சுருக்கியவன் அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
ரிதம் முகத்தை திருப்ப, ஹே உனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவா? என்னை விட்டு போக!!
என்ன என கண்களை அகல விரித்தாள்.
ஒரே ஒரு முறை மட்டும் நீயாவே என்னை.. என புருவம் தூக்கியவன். அப்போ விடுறென் நீ போலாம்.
என்ன சொல்ற?
இன்னுமா புரியல? நீயாவே என் கிட்ட வந்து என்னை டிரை பண்ணனும். அதுவும் கத்தாள கண்ணாள மஞ்ச குருவி புடவை கட்டிக்கிட்டு வந்து அப்படியே என சத்ய தேவ் மோகத்துடன் பார்க்க..
ரிதம் அவளின் வயிற்றை பார்த்தபடி எதிரில் நிற்கும் ஆண் அனகோண்டாவை பார்த்தாள்.
என்ன டி அப்படி பார்க்கிற?
ஹே வயிறு பெருசா இருக்கு!! எப்படி அப்படி பண்ண முடியும்?
சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கி இது எல்லாம் உனக்கு பிரச்சனையா தெரிஞ்சா வேணாம் விடு! என சத்ய தேவ் கோடான கோடி அதை கோடான கோடி
அதில் குளிப்போம்
விளையாடி
குஷியாகும் வாடி
அட இதுபோல்
வருமாடி என பாடல் ஒளித்து கொண்டிருக்க… பச்சை தண்ணீரை சரக்கு போல ருசித்து குடித்த படி பாடலை பார்த்து கொண்டிருந்தான் சத்ய தேவ்.
இங்கே உள்ளே முடியை விரித்து விட்டவள் அவன் சொன்ன மஞ்சா குருவி புடவையை கட்டி கொண்டு இடையை மூடினாள் ரிதம். ம்ம் ஹிம் மூட முடியவில்லை. வயிற்று பகுதி முட்டி கொண்டு நிற்க பெரு மூச்சுடன் வெளியே சென்றாள் தடாலடியாக..
குத்தாலத்து ஊத காத்து என பாடல் ஓடி கொண்டிருக்க..
அவன் முன் வந்து நின்றாள் ரிதம். சத்ய தேவ் எதிரில் நிற்பவளை வாய் பிளந்து பார்த்தான்.
டேய் ஜொள்ளு ஊத்துற மாதிரி பார்க்கிறத நிறுத்து! முதல்ல டீல் தான!!
டீல் டி!! டீல் என சத்ய தேவ் எழுந்து நின்றவன்.
ஏதோ தோனுது
எதுவோ ஆகுது
உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது
வெளியே சிரிக்குது
உன்ன சேர்ந்ததால என அவளை கட்டி கொண்டான். முத்தமிட்டு கொண்டே ரிதம் கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவன் பக்கம் திரும்பியவள். விட்டுடுவ தான!!
அவளை முரைத்தபடி திரும்பினான் சத்ய தேவ். ஹே பப்பி நாயே நில்லு டா என கைகளை பிடித்து இடையில் வைத்தவன். சட்டை பனியனை இழுத்து உதட்டில் முத்தமிட்டாள். இரண்டு நா கொக்கி போட்டு கவ்வி இழுக்க… மாராப்பு முந்தி சரிந்தது. வயிற்றை பாதுகாப்பாக வருடிய படி முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தான் முரட்டு காளை. அதற்கு மேல் இருந்தாள் சண்டை (பெட்டை) கோழி. ஜாக்கெட் டைட்டாக இருக்க மேல் கொக்கிகள் விட்டு போனது. பெண்மையின் பூரிப்பு மசக்கையின் பூரிப்பு மன்னவன் கை வண்ணம்.
விடாது இந்த
மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு
அடிக்டிக்கிற மனசு
கபால்னு மேல பாயும்
வாராதது வந்தாச்சுடா
கொண்டாடலாம்
இனி நம்ம
நேரம் தானே என பாடல் ஓடி கொண்டிருக்க.. டீவியை ஆஃப் செய்தவள் அருகில் நெருங்கி சக்தி பண்ணலாமா? வாடா!! என இழுத்தாள்.
இல்ல வேணாம் வரல!! சும்மா சொன்னேன்! நான் உன்னை விட மாட்டேன். போ என அவன் நகர்ந்து டிவியை ஆன் செய்ய போக..
உணர்வுகள் அறுபட்டது போல உணர்வில் நெஞ்சு கூடு ஏறி இறங்க பார்த்தாள்.
சக்தி எதையும் கண்டு கொள்ளாமல் டீவி பார்க்க..
சக்தி!! ஐ வில் கில் யூ *** என கெட்ட வார்த்தையை அல்லி தெளித்தாள்.
“எது வேணாலும் சொல்லிகோ ஐ டோண்ட் கேர்” என அவன் டீவியில் கவனம் செலுத்த…
ரிதம் அவனை முறைத்து பார்த்தவள். ஆத்திரத்துடன் திரும்ப..அய்யயோ மாசமா இருக்க பொண்ணை இப்படி ஏங்க வைக்க கூடாது. அதனாலே நான் என அவளின் பின்னால் முத்தமிட..
தேவையில்லை தள்ளி போ!! லீவ் மி you***.
அப்போ நம்ம டீல் என்னாச்சு? என சத்ய தேவ் கேட்டவன் அவளின் சரிந்த அழகை பார்த்து ஹே ரிதம் இந்த நாலு வருஷத்தில இன்னிக்கு நீ ரொம்ப செ*சியா இருக்க டி!! சத்தியமா! தேவையான இடத்தில தேவையான விசயம் சரியா இருக்கு!! என காந்த விழிகளில் காதல் சைக்கோவை வர்ணித்தான்.
ஈரடி வரை
தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு அவன்
சொர்கத்தை வைத்தான்
பின்பு நாலடிக்கும் மிச்சம்
ஐந்தடிக்கும் பிரம்மன்
வான் நிலவை வைத்து
உனை செய்தான் என சத்ய தேவ் பாட.. ரிதம் அப்படியே நடந்தாள் கோபத்தில்.
ஹே நில்லு டி!! என சத்ய தேவ் அவளின் அஞ்சு முல மஞ்ச குருவி புடவையை உருவினான். டூ பீசில்.. பயங்கரமாக இருந்தாள் அதை விட அந்த பிறை வயிறு இன்னும் அழகை கொடுக்க…
டீல் தான என அருகில் நெருங்கி ரிதமின் உதட்டை கவ்வி கொள்ள அவளும் ஹூக் போட்டது போல ஒட்டி கொண்டாள்.
விட்டுடுவ தான!!
“ம்ம் என்னை நம்பலாம்” என அள்ளி கொண்டு படுக்கையறை சென்றவன் செய் டி!! என அவளை ஆள வைத்தான். வயிற்றில் ஆயிரம் முத்தமிட்டான்.
ஹே அங்கே என்ன கிஸ் பண்ற!! இங்கே பண்ணு என உதட்டை காட்டினாள்.
Doser lip அ கொஞ்சிட்டு வரேன் என்றவனை இழுத்து முத்தமிட்டாள். ஒரு முறையே களைத்து போனாள் ரிதம்.
சத்ய தேவ் மற்றும் ரிதம் உடைகள் ஓரிடத்தில் சிதறி கிடக்க அதை அள்ளி அழுக்கு கூடையில் போட்டு விட்டு அவளின் அருகில் வந்து படுத்து கொண்டான். சுத்தம் உள்ளவன் அவன்.
சரி என்னோட பாஸ் போர்ட் கொடு! என கண்களை மூடிய படி ரிதம் கேட்க..
எதுக்கு? என அவளின் கழுத்தில் முத்தமிட்டு கொண்டே கேட்டான் சத்ய தேவ்.
என்னை விடுறேன்னு சொன்னியே!!
போ!!
பாஸ் போர்ட்! என ரிதம் கேட்க..
உன்னை விடுறதுல எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் என்னோட பாப்பாவ என் கிட்ட கொடுத்திட்டு போ!
டேய் என ரிதம் வெடுக்கென திரும்ப..
சத்ய தேவ் சிரித்து விட்டு, நம்பிட்டியா டி! அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா குழந்தை பிறந்ததும் எனக்கு பீட் பண்ணிட்டு தான் போற!!
கம் அகைன் என ரிதம் சாக் ஆகி பார்க்க..
ஹே என சத்ய தேவ் கண்களை உருட்டி டங் ஸ்லிப் ஆகிடுச்சு இங்கே என இடத்தை தொட்டு காட்டினான்.
ச்சீ ராஸ்கல்.
ஹே இல்ல டி! எனக்கு இல்ல பாப்பாவுக்கு என்னோட பொண்ணுக்கு பேர் கூட யோசிச்சு வச்சிட்டேன் தெரியுமா “இனியதினியாள்” எப்டி?
என்னால் அத்தனை நாள் வரைக்கும் வெயிட் பண்ண முடியாது நான் சீக்கிரம் போகனும். என முகத்தை திருப்பினாள்.
ஹான் போ!! நான் ஹரிணி கிட்ட பாப்பாவை கொடுத்திட்டா போதும்.
ரிதம் கோபத்துடன் திரும்பி பார்க்க..
என்ன அப்படி பார்க்கிற? என் பாப்பாவுக்கு பூவா? யாரு தருவா! அதான் பீட் பண்ண கொடுக்கிறேன்.
வாயை மூடி அழுத்தியவள். இருக்கேன் இனி உன் கிட்ட நான் போறத பத்தி பேச மாட்டேன். என்னோட குழந்தைக்கு நான் இருக்கேன் feed பண்ண!! தேவையான அளவுக்கு கொடுத்திட்டு அப்புறம் போறேன்.
அப்புறம் என சத்ய தேவ் ஆரம்பிக்க..
டேய் மூடு நீ!! இதை பத்தி நான் எப்போவும் பேச மாட்டேன். இனி நான் போறத பத்தி டெலிவரி வரைக்கும் பேச மாட்டேன். விடு என அவனுக்கு முதுகு காட்டினாள் ரிதம்.
சத்ய தேவ் அவளின் கழுத்தில் கேசத்தை ஒதுக்கி முத்தமிட..
விட்ரா!!
உனக்கு தான் என்னை விட்டு போற எண்ணம். எனக்கு அப்படி இல்ல..
டேய் முடியல டா நாயே!!
கிஸ் தான பண்றேன் உனக்கென்ன நீ கண்ணை மூடி தூங்கு என முத்த யுத்தம் நடத்தி கொண்டிருந்தான் சத்ய தேவ்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
